ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 14
10.10.2021 அழகியசிங்கர் அழகியசிங்கர் : வணக்கம். ஜெகன் : உங்களுக்குச் சக்தி கிருஷ்ணசாமி விருது கிடைத்துள்ளதா? அழகியசிங்கர் : ஆமாம். இன்று தான் அந்த விழா நடந்தது. முதன் முதலாக சைதாப்பேட்டையில் இருக்கும் மகாத்மா காந்தி நூல் நிலையத்திற்குச் சென்றேன். ஜெகன் : விழா கேடயம் கிடைத்ததா? …
>>