நகுலன் சுருதி கவிதைகள்

எல்லாம் என்பது பற்றி ஒரு கவிதை வந்தது JACK எப்பொழுதும் போல்துயிலிலிருந்து எழுந்தது போன்றஒரு சோர்வுஅவன் முகத்தில்எப்பொழுதும் அப்படித்தான்தோல் பையைத் திறந்துகுப்பியை எடுத்ததும்நான் உள் சென்றுஐஸ் கொண்டுவந்ததும்சரியாகவே இருந்ததுஅவன்ஓவியங்களை நான்பார்த்திருக்கிறேன்அவைகளும்ஒரு குழம்பும் மயக்க நிலையைத்தான் தெரிவித்தனவண்ணக் கீறல்கள்இருட் பிழம்புகள்தாராளமாகவேஇருவரும் குடித்துவிட்டுஅடிமட்டத்தைஅணுகிக்கொண்டிருந்தோம்அப்பொழுதுஅவன் சொன்னதும் …

>>

நவராத்திரி

ஆர் வத்ஸலா எனக்கு துர்க்கையாக வேண்டாம்லக்ஷ்மி சரஸ்வதியாகவும் எனது அடையாளத்தைஎன் நெற்றி மையத்திலுள்ள பொட்டின் நிறத்திலும்கழுத்தில் தொங்கும்/ தொங்கா ஏதோ ஒன்றிலும்எனக்குத் தரும்வெற்றிலை பாக்கு பையில் வைக்கா பொருட்களிலும் அடைக்காமலிருங்கள்அது போதும்மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக்கு கொலுபார்க்கப் பிடிக்கும்அதில் அமர …

>>

காணாமல் போன கவிதை

(யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம் , மிகைப்படுத்தி எழுதப்பட்ட கதை இது ) நாகேந்திர பாரதி கொலுவைப் பற்றிக் கவிதை எழுதிப் பார்த்தேன் .‘ போன வருடம் போலவே போதிய இடைவெளியில்பொம்மைகள் ‘ . படித்தவர் கேட்டார் . ‘பொம்மைகளுக்கு எதற்கு …

>>

புழு

முபீன் சாதிகா அவள் குழந்தையாக இருக்கும் போது தன் வீட்டுக்கு எதிரில் மண்ணிலிருந்து வெளிக் கிளம்பும் புழு ஒன்றைத் தினமும் பார்ப்பாள். அதில் என்ன அதிசயம் என்றால் அந்தப் புழு தினமும் ஒரு நிறத்தில் வெளிவரும். அதன் நிறத்திலிருந்துதான் அவளால் வண்ணங்களில் …

>>

என்பா – 64, 65

என்பா – 64: கு. மா. பா. திருநாவுக்கரசு பூக்கோலம் மாக்கோலம் புள்ளிக் கோலம்பூவையர்கை வரைகின்ற வண்ணக் கோலம்பாக்கோலம் ஆக்குகின்ற கவிதை யாவும்நீர்க்கோலமாய் மறக்கும் நினைவு. என்பா – 65: பேசாமல் பேசுவது காதல் விழிகள்!சொல்லாமல் சொல்லுவது கவிதை மொழிகள்!நனையாமல் நனைத்துவிடும் …

>>

வரவேற்பு

என்பா செல்விபிரகாஷ்🌹 வரவேற்க ஒரு துண்டு மனம் இயல்பாய் வழிந்தோடும் சிறு புன்னகை அன்பை வெளிக்காட்ட கண்களில் பரவசம் கோலமாய்ப் பூக்கிறது மகிழ்ச்சி

>>

என்பா 46, 47

அழகியசிங்கர் என்பா 46 யார் வரைந்தார் இந்தக் கோலம்என் கண்ணில்இப்போது பட்டதுபட்டவுடன் வந்தமர்ந்ததுஎனக்குப் பிடித்ததுஆழமாக உள்ளேசென்றது. என்பா 47 எல்லோரும் புத்தகங்களைத்தயாரித்து விட்டுஅலை அலையென்றுஅலைந்து கொண்டிருக்கிறார்கள்காகிதத்தைக் தின்னும்கழுதைகளை ஏனோகாணவில்லை. இன்றும்.இன்றும்

>>

கவிதை எழுதுபவர்கள்

அழகியசிங்கர் கவிதை எழுதுபவர்கள்எல்லோரும் இப்படித்தான்அவர் கவிதைகளை யாரும் சரியில்லை என்றால்அடிக்க வருவார்கள்முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு பேச மாட்டார்கள்ஊரிலுள்ள கவிஞர்களொல்லோரும் என்னிடம் பேசுவதில்லைநானும் கவிதைகளை வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறேன்.எல்லோரும் தூர தூர போகிறார்கள்

>>

திருமதி சீதா ரவியின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ஸ்வர ஜதி

பானுமதி ந. திருமதி சீதா ரவியின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ஸ்வர ஜதியைப் பற்றிய என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். கர்நாடக சங்கீதத்தில் சரளி வரிசை ஜண்டை வரிசை கீதம் போன்ற வரிசைகளில் வர்ண பாடத்திற்கு முன்பாக இதை சொல்லிக் …

>>

இனிக்கும் தமிழ் – 4

டி வி  ராதாகிருஷ்ணன்  அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு.வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்குபுலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய …

>>

ஐராவதமும் புத்தக விமர்சனமும்

அழகியசிங்கர் என் வீட்டிற்குப் பக்கத்தில் ஐராவதம் இருந்தார். ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். நான் டூ வீலரில் இப்படி வலம் வந்தால் அவர் வீடு வந்து விடும். அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்வோம். ஒவ்வொரு விருட்சம் இதழிலிலும் எதாவது ஐராவதம் எழுதிக் …

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 15

12.10.2021 அழகியசிங்கர் அழகியசிங்கர் : நேற்று இரவு 11.30 ஆகிவிட்டது.  அதனால் ஆசிரியர் பக்கம் எழுதாமல் தூங்கப் போய் விட்டேன். ஒரு நாளாவது இந்த இணைய இதழில் ஆசிரியர் குறிப்பு இல்லாமல் வரக்கூடாது என்று தோன்றுகிறது. ஜெகன் : ஆசிரியர் குறிப்பு என்றால் என்ன வெறும் …

>>

மகாத்மா காந்தி நூல் நிலைய 69ஆவது ஆண்டு விழாவின் தொகுப்பை ‘Landmarks’ யூடியூப்

10.10.2021 அன்று நடைபெற்ற மகாத்மா காந்தி நூல் நிலைய 69ஆவது ஆண்டு விழாவின் தொகுப்பை ‘Landmarks’ யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. மிக அற்புதமான தொகுப்பு. அனைவரும் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தொகுத்தளித்த நண்பர் திரு. நீலமேகம் அவர்களுக்கு நன்றி. கீழே உள்ள …

>>