ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 12

அழகியசிங்கர் ஜெகன் : வணக்கம். அழகியசிங்கர் : வணக்கம். மோஹினி : வணக்கம். அழகியசிங்கர்: வணக்கம். ஜெகன் : புதிய முயற்சி எப்படி இருக்கிறது? அழகியசிங்கர் : என்னைப் பொறுத்தவரை நன்றாகப் பொழுது போகிறது. மோஹினி : உங்களால் முன்புபோல் புத்தகம் படிக்க முடியவில்லை இல்லையா? அழகியசிங்கர் : ஆமாம். அதெல்லாம் …

>>

நகுலனின் சுருதி கவிதைத் தொகுதியிலிருந்து…….

உன் உலகத்தில இருப்பதுதான் குதூகலமாக இருக்கிறது சுசீலாவின்கடிதத்திலிருந்து, 2. நான் வழக்கம்போல்என் அறையில்நான் என்னுடன்இருந்தேன்கதவு தட்டுகிற மாதிரிகேட்டது“யார்?”என்று கேட்டேன்“நான்தான்சுசீலாகதவைத் திற”என்றாள்எந்த சமயத்தில்எந்தக் கதவுதிறக்கும் என்றுயார்தான்சொல்ல முடியும்?

>>

நாரைக் கூட்டம்

அழகியசிங்கர் ஒரு பாறையின் கீழ் நாரைக் கூட்டம் சிறப்பாக வாழ்ந்து வந்தது.நரிக்குப் பிடிக்கவில்லை. நாரை இடும் முட்டைகளின் மீது அதன் கவனம். நாக்கைச் சப்பிக்கொண்டு எப்போது கவர்ந்து வரலாமென்று யோசித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை. ஒரு கிழ நாரை …

>>

சக்திகள் மூவர்- நவராத்திரி

பானுமதி.ந சுடரே! கன்னல் பின்னல் கைக் கொண்டவளே! இடரே படரின் அரிமாயேறி ஆட்கொள்பவளே! மடமை அகற்றி மதியச் செதுக்கும் அருள் கொண்டவளே! திருவே! கமலம் கவளம் கைக் கொண்டவளே! மருவே வாரின் கறுவே கொண்டு கடித்தெறிபவளே! உளமே அழகும் திருவும் பெறவே …

>>

எங்கேயும் சுற்றி’

எஸ்ஸார்சி                 மலர் அங்காடிப் பேருந்து நிலையம்.  உங்களுக்கு சட்டென்று நினைவில் வருகிறதே அந்த ஊர் தான்.  கழுத்து மாரியின் சிலை ஒன்று  பேருந்து நிலைய கிழக்கு மதில் சுவரை ஒட்டினாற்போல் இன்றைக்கும் இருக்கிறது..  அதனைக் குட்டியாக ஒரு கோவில் …

>>

இளையவர்களின் புதுக்கவிதைகள்

தமிழவன்  இளையவர்களின் புதுக்கவிதைகள் என்ற தலைப்பில் தில்லிகை என்ற அமைப்பு நடத்திய கூட்டத்தில் தமிழவன் தலைமையில் ஒரு சிறப்பான கலந்துரையாடல்.  அதன் காணொளியை நீங்கள் கேட்டு மகிழுங்கள்.

>>

மகாத்மா காந்தி நூல் நிலையத்திலிருந்து ஓர் அழைப்பு..

துளி – 223 அழகியசிங்கர் ஒருநாள் ம. நித்யானந்தம் போன் செய்தார். ஒரு பரிசு கொடுக்கப் போகிறோம் என்றார்.சக்தி கிருஷ்ணசாமி விருது வழங்கப் போவதாகக் கூறினார். நேரிடையாக வீட்டிற்கு வந்திருந்து அழைப்பிதழைக் கொடுத்தார். என் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்தினேன். என்னையும் ஞாபகப்படுத்துகிறீர்களே …

>>

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

பேசுகிறேன் ஒவ்வொருவருக்குள்ளும்  ஒரு விருப்பம் மறைந்திருக்கிறது  அதைப் பற்றிய பிழைகளோடு  அறைகள் என்றால் வீடு  வீடு முழுக்க காற்றைப் போல்  காலம் நிறைந்திருக்கிறது  என் எண்ணங்களைக்  கசக்கிப் பிழிந்து  ரசித்துச் சுவைத்தேன்  கரும்பின் சக்கையைத்  துப்பியபடி சாற்றைக் குடித்தேன்  நான் நினைத்ததைச் சரியாகப்  …

>>

திருட்டு ராஜ்யம்

வளவ. துரையன் இந்தக் காலத்தில்ஒரே ஒரு ஊர்லஎன்று ஆரம்பித்தால் சிறுவர்கள் ராஜாகதை வேண்டாமென்றுஅடம் பிடிக்கிறார்கள் ராஜாக்களின்சண்டையும் சரசமும்இன்று ரசிக்க முடியவில்லையாம் திருடர்களின் கதைதான்சிறுவர்க்கும் வேண்டுமாம் திருடர்கள்வேறு வேறு வேடங்களில்திடீரென்று வருவதும் நமக்குத் தெரியாமல்நம்மைக் கொள்ளையடிப்பதும்சிறுவர்களுக்குப்பிடித்திருக்கிறது. அவர்களும் அத்தொழிலையேவிரும்புகிறார்கள் திருடர் இப்பொழுதுதிருடிக் கொண்டதெல்லாம்பெரியவனாகி …

>>

பானுமதி ந கவிதைகள்

யார்? வாகை மரத்தின் கீழ்க் கிளையிலிருந்து கரைந்தது காகம் முன்பெல்லாம் விருந்து எனச் சொன்ன அம்மா தாளடி சென்று நெல் மணி அளந்து நெஞ்சு வலியுடன் வீடு திரும்பி காணாமல் போன அப்பா வந்திருப்பதாகச் சொன்னாள்.        பார்வைகள் தென்றல் எனும் தொட்டிலிலே …

>>