‘காந்தி  மஹ்ஹான்’ 

வணக்கம். இன்று 69வது கவிதை நேசிக்கும் கூட்டம் வெற்றிகரமாக நடத்தி முடித்தேன்.  நண்பர்களுடைய உதவியால். ஏன் இம்மாதிரியான கூட்டங்களை எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்.  இன்று கவிதை எழுதும் பலருக்கும் கவிதைகளை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.  இது ஒரு காரணம். நாம் எதுமாதிரியான கவிதைகளை எழுதுகிறோம். அல்லது கவிதைகளை வாசிக்கிறோம் என்பதையும் நாம் …

>>

கணக்கு வாத்தியார்

நான் சிறு வயசில் இரட்டை வாலு. படிப்பிலும் படு சுட்டி . அரசு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தேன். என் வகுப்பில் மொத்தம் 40 பேர் படித்தோம்.அதில் மாணவர் மாணவியர் சரி பாதி. எங்களுக்குக் கணக்கு பாடம் சொல்லித்தர …

>>

விசனம்

வ வே சு  தூரலோடு ஆரம்பம் தொடர்ந்தது ஜலதரங்கம்; சில நிமிடச் செல்வாக்கில் இடியுடன் கூடிய  மழை எங்கள் தெருவெங்கும் தலைபின்னிக் கொண்டது; பூ வைத்துக் கொண்டது. இதனை இரசிக்க சாளரம் அருகே சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு நொறுக்குத் தீனியைக் …

>>

மூன்று கவிதைகள்

பானுமதி ந 1.வானும், நிலமும் கூப்பிடு தூரம் தான் என்றார்கள். எட்டும் தொலைவில் என்று சொன்னார்கள். வானம் கூட தொட்டு விடும் தூரம் தான். என் கால்கள் பாவும் நிலம். 2. தேடல் மஞ்சள் குளத்தின் மதகில் மைனாக்கள் உல்லாசம் கிளையில் …

>>

கைத்தடியுடன் எழுந்து வா!

 கு. மா. பா. திருநாவுக்கரசு நெட்ட நெடு உயரம்!  புன்னகைத் தவழும் முகம்!  கைத்தடியுடன் வட்ட வடிவக் முகக்கண்ணாடி!  முழுவழுக்கைத் தலை!  அரையாடையில்  ஆடும் கடிகாரம்!  எளிய நின் தோற்றத்தை…  இன்று நின் பிறந்தநாளைக் கொண்டாடி காந்தியம் பேசும்  அரசியல்வாதி மட்டுமல்ல,  …

>>

காந்தி வந்தார்..

வே.கல்யாணகுமார் காந்தி வந்தார்..காந்தி வீதியிலே.!பிராந்திக் கடைகள்நிறைந்திருக்கும்காந்தி வீதியிலே.!வருந்தி நின்றார்..வருந்தி நின்றார்..சிலையின் வடிவிலே!வாங்கித் தந்தசுதந்திரத்தால்..காந்தி வீதியிலே.! அரையாைடை யைக்கூட ஒருவன்..உருவி ஓடுகிறான்!அடிதடிக்கு இவர்த்தடியை.. எடுத்து ஓடுகிறான்.!மதுக் குடித்துசிலையருகே உருண்டு புரள்கிறான்.!மனம் பதைத்து நின்றிருந்தார்..காந்தி வீதியிலே.! கதர் சட்டைப் போட்டு ஒருவன் காரில்வருகிறான்!கறுப்புப் பணத்தைவெளிநாட்டில்..பதுக்கித் …

>>

மகாத்மாவே மீண்டும் வா!

பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை 🦚 அண்ணல் தேசபிதாவேஅகிம்சை சத்தியம்புன்னகையுடன் கடைபிடித்துஉடல் வருத்தி கண்ணீர் விட்டுவாங்கித் தந்த சுதந்திரம்விழலுக்கு இறைத்த நீராயின ! அப்பாவி மக்களின்அன்றாட வாழ்க்கையேவன்முறை வெறியாட்டத்தில்குண்டு முழக்கத்தின் நடுவேகுருதியில் மிதக்கிறது ! துப்பாக்கிக் குண்டில்நீ மட்டும் மடியவில்லைஅகிம்சை சத்தியம்மனிதநேயம் எல்லாம்மடிந்து கொண்டு …

>>

இரவின் மடியில்.

பெஷாரா க தைக்கும் கதை…. அவனுக்கு தூக்கம் வந்தது. மின் விளக்கை அணைத்து விட்டு மெல்ல படுக்கையில் ஒருகளித்து படுத்தான்.சற்று நேரத்தில் காதருகில் “நொய்ங்” என்று கொசு ரீங்க்காரமிட்டது. அடடா மின் விசிறி ஆன் செய்ய மறந்து விட்டோமே என்ற எண்ணம் …

>>

பாதையில்லாப் பயணம்

கால சுப்ரமணியம்  ஞானக்கூத்தனின் காந்தி மஹான் 1947ல் ஏவிமெய்யப்பன் எடுத்த ‘நாம் இருவர்’ என்ற டி.ஆர். மகாலிங்கம் படத்தில் குமாரி கமலா சிறுமியாக பாடியாடும் கே.பி. காமாட்சிசுந்தரம் எழுதி, ஆர். சுதர்ஸனம் இசையமைத்த திரைப்படத்தில் பிள்ளைக்குரல் புகழ் எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய …

>>

பத்தாவது?…….

வளவ. துரையன் பாற்கடலில்படுத்திருக்கும் பரந்தாமனே பத்தாவது எப்பொழுதென்றேன்பதிலின்றிச் சிரித்தார் கண்ணுக்குத் தெரியாமல்கைகுலுக்க வழியின்றி முகம் வாய் மூடிவிட்டுமூச்சுக்குக் காற்றின்றி படுக்கையும் இல்லாமல்புதைக்கவும் இடமின்றிஎரிக்கவும் விறகின்றிஎடுத்ததுதான் பத்தோ? எம்பெருமான் சிரித்தார் கையூட்டுக் கைகளிலேஅகத்தின் அழுக்குமுகத்தில் வடிகிறது தருக்களைத் தரிசாக்கித்தகர்த்தீர் நற்காற்றை எதிரதாக் காக்கும்அறிவினை …

>>

காந்தி ஜெயந்தி கவிதை

–இராய செல்லப்பா ஆகிடுவேன் ஓர் நாள் – அண்ணல்காந்தியைப் போலே வாழ்வினில் நானும் (ஆகிடுவேன் .. ) உப்பும் மிளகும் அப்பிய கூந்தல்ஒருநாள் உதிர்ந்துவிடும் -அதில்செப்பழகுடைய கண்ணாடி வழுக்கைசீக்கிரம் மலர்ந்துவிடும்! (ஆகிடுவேன் .. ) எத்தனை நாள் தான் முப்பது பற்கள்என்னுடன் …

>>

காந்தீ மஹ்ஹான்

ஞானக்கூத்தன் எழுந்ததும் கனைத்தார்; மெல்லசொற்பொழிவாற்றலானார்- வழுக்கையைச் சொறிந்தவாறு‘வாழ்கநீ எம்மான்’ என்றார்; மேசையின் விரிப்பைச் சுண்டி‘வையத்து நாட்டில்’ என்றார்வேட்டியை இறுக்கிக் கொண்டுüவிடுதலை தவறிý என்றார் பெண்களை நோட்டம் விட்டு‘பாழ்பட்டு நின்ற’ என்றார் புறப்பட்டு நான் போகச்சே‘பாரத தேசம்’ என்றார்; ‘வாழ்விக்க வந்த’ என்னும்எஞ்சிய …

>>

பஸ்

அழகியசிங்கர்  அந்தப்பஸ்இந்தவழியாகப்போகிறது அதில்ஒரு மனிதர்பேப்பர் படித்துக்கொண்டுஇருக்கிறார் பேப்பரில்யார் தலையோஉருண்டு கிடக்கிறதுசிலர் மகுடம்சூடிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால்பஸ் ஓடிக்கொண்டிருக்கிறது

>>