ஞாபகமிருக்கிறதா?

சௌவி நேற்று சொன்னது ஞாபகமிருக்கிறதாஎனக்கேட்டுவிட்டுஅலைபேசியை அணைத்துவிட்டாய் நீ நான் நேற்றுக்குள் இறங்கிநேற்றைய அத்தனை சொற்களையும்அலசிக்கொண்டிருக்கிறேன்ஞாபகமிருக்கிறதா எனக்கேட்டதற்கானசொற்கள் கிடைத்துவிடுமென நேற்றைய நாளெல்லாம்எனக்கென விழுந்தஏராளமான சொற்களுக்குள் நடக்கின்றபோதுஇன்றைய எனக்கான சொற்கள்அங்கங்கே ஏமாந்து நிற்கின்றன இறந்த காலத்துக்குள்இறங்கி நடக்கையில்நிகழ்காலம் கோபித்துக்கொண்டுதொலைந்து போகிறதுதொலைந்தது மறுபடியும் திரும்ப வருவதில்லை …

>>

தோகை மா மயில்

அன்று முழுநிலவு. அதை அனுபவிக்க ஒரு மங்கை உப்பரிகைக்கு வருகிறாள். அன்று கிரகணம்; ஆதலால் நிலவை விழுங்க வந்த இராகு இப்பெண்ணின் முகத்தைக் கண்டு இவள் தான் நிலவோ

கோவை எழிலன்

>>

லா.ச.ரா வாசனை

-வாழ்தலுக்கு எதிராக அவர் எதையும் சொல்லிவிடவில்லை.எல்லாமே வனப்புதான்.
மரணம் உட்பட சௌந்தர்யம்தான்.இப்போதான வாழ்க்கை முடிவானதல்ல. நீள்கிறது வாசனையுடன்

நா.விச்வநாதன்

>>

சவேராவில் சூரிய வம்சம் !

மாலை 5.48. சவேரா ஹோட்டலின் ‘சமாவேஷ்’ ஹால். வாயிலிலேயே வாய் நிறைய வரவேற்றவர் கல்கி ஆசிரியர் ரமணன் அவர்கள்! மெயின் ஹாலுக்குள் போகு முன் வலது பக்கம் வைத்திருந்த ‘குட்டி சமோசா’ வும், காப்பி / தேநீர் பானங்களும் சுவையுடன் அமைதியாக வரவேற்றன.

ஜெ.பாஸ்கரன்

>>