நகுலன் ஸ்ருதி கவிதைகள்

கனல் தரையில்தாராளமாகவேசிதறிச் சென்றபிராந்திச் சுழிப்பில்ஒரு தீக்குச்சியைக்கிழித்துக் காட்டஅதன் மீதுதன் ஒளி பரவஓடிச் சலிக்கும்வெள்ளை நீலநீல வெள்ளைஜ்வாலைகள்எவ்வளவுஅழகாக இருக்கின்றனஇங்குதான்ருத்ரம்வெகு நேர்த்திகொள்ளும் போலும். நகுலன் ஸ்ருதி கவிதைகள்  பிராந்தி ஒருமங்கலான சூழ்நிலைபுகை மண்டிய ஒரு பிரக்ஞைஅசேதனங்கள் மாத்திரம்ஒரு அந்தியோக்கிய பாவம்காட்டும் ஒரு நிலையாருமில்லாத பிரதேசத்தில்நான் …

>>

கமலாம்பா

09/10/2021, சனிக்கிழமை  பி.ஆர்.கிரிஜா. நான் பி.ஆர்.கிரிஜா. இன்று சீதா ரவி அவர்கள் எழுதிய கமலாம்பா… என்ற சிறுகதையைப் பற்றி நான் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். சீதா ரவி அவர்களைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவருக்கு இசைஞானம் மிகவும் …

>>

என்பா – 62, என்பா – 63

கு. மா. பா. திருநாவுக்கரசு என்பா – 62: நொடிமுள் விரைந்தும் பதிவது இல்லை!துடிக்கின்ற இதயம் கண்ணிற் படுவதில்லை!கடிகார முட்கள் மூன்றும் சுழன்றும்,மணிநிமிடங்களே நினைவில் நிற்கும்! என்பா – 63: உசுரை உருக்கி கிறுக்கி வச்சாங்க!அய்த்தைமகன் வரைஞ்ச அஞ்சல் அட்டைகள்!படிச்சிருந்தால் என்நெஞ்சில …

>>

இதுதானோ வாழ்க்கை

சுரேஷ் ராஜகோபால்  நாம் தேடுவதுநமக்கு கிடைக்காதுகண்ணெதிரில்பக்கத்தி லுள்ளவனுக்குகிட்டி விடும்நாம் பார்த்துஏங்கும் நேரத்தில்நமக்குக் கிடைத்ததைமறந்து விடுகிறோம்

>>

என்றோ எழுதிய

🌷க.சோமசுந்தரி. என்றோ எழுதியபழையநாட்குறிப்பின்பழுத்தகசங்கியபக்கத்திலிருந்துஎதைச்சையாககீழே விழுகிறதுஒரு அஞ்சல் அட்டை! அப்பாநலம் விசாரித்தஅன்றையபிரிய எழுத்துக்கள்! கால ஓட்டத்தில்அடிக்கடி…! இன்றும்நலம் விசாரிப்பாய்சிரித்த முகத்துடனேஎட்டி‌ப் பார்க்கிறது. நடு வீட்டுசுவற்றில் தொங்கும்அப்பாவின் புகைப்படம்!

>>

தினசரி ஆலாபனை

அழகியசிங்கர் கொய்யாப் பழம் கிலோ முப்பதுசத்தம் போட்டப்படி தள்ளு வண்டிக்காரன்மாதாகோயில் மணி நேரம் தவறாமல்ஹாலில் டிவி அலறல். என்பா 45 மடிப்பாக்கக் கொலுபார்க்க வந்தேன்கொஞ்ச பொம்மைகள்அதிகமாக இருந்தனபாரதியும் சாய்பாபாவும்ஒயிலாக இருந்தார்கள்பெண் வீட்டுக் கொலு

>>

காந்தி நூலக விழாவும் காந்தி ஜெயந்தி விழாவும்

எஸ்.ஸ்ரீதர்  கடந்த 10-10-2021 அன்று சென்னை சைதாப் பேட்டையிலுள்ள காந்தி நூலகத்தின் 69வது ஆண்டு விழாவும் தேசபிதா மகாத்மா அவர்களின் ஜெயந்தி விழாவும் நடந்தது. விழாவில், கல்கி இதழாசிரியர் ரமணன், முன்னாள் போலீஸ் அதிகாரி ஆர். நடராஜ், எழுத்தாளரும், விருட்சம் இதழாசிரியருமான …

>>

பொய்

முபீன் சாதிகா பெரும் செல்வங்களும் சொத்தும் கொண்டிருந்த ஒருவன் தன் அனைத்துச் சொத்துகளையும் யாரொருவர் உண்மையைக் கண்டுபிடிக்கவே முடியாத பொய்யைக் கூறுகிறார்களோ அவர்களுக்குக் கொடுத்துவிடப் போவதாக அறிவித்தான். ஒவ்வொருவரும் வந்து விதவிதமான பொய்களைச் சொன்னார்கள். ஒருவன் வந்து அவனுக்கு உறவுமுறை என்கிறான். …

>>

நானும் ராமகிருஷ்ணனும் யார்?

G S மணிமுத்து * நீண்ட நாட்களாக எனக்குள் என்னை குடைந்து கொண்டிருந்த நான் யார் எனும் கேள்விக்கு பால்ய நண்பண் ராமகிருஷ்ணனின் மரணநாளன்றே விடை கிடைத்தது! *ராமகிருஷ்ணன் சித்தப்பா இவன் தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை குழந்தையில் கொள்ளை அழகன் …

>>

“நித்திய விமர்சனத்தின் நித்திரையில்லாக் காவலாளி” : நோயல் ஜோசப் இருதயராஜின் பின்நவீனத்துவ வெளிப்பாடுகள்!

முத்துக்குமார் [என்னுடைய இந்தக் கட்டுரை நவீன விருட்சம் சிற்றிதழில் சமீபத்தில் வெளிவந்தது. மேற்கத்திய கோட்பாடுகளை உள்வாங்குதல் என்பதை எதிர்கொள்வதில் பழமைவாதிகள் எந்த புதுச் சிந்தனைகளையும், கோட்பாடுகளையும், இவை பிரேரணை செய்யும் புதிய மதிப்பீடுகளையும், சிந்தனை-செயல் அல்லது செயல்-சிந்தனை சட்டகமாற்றங்களையும் சிறிதும் சுய-ஐயுறவு …

>>

வாழ்க சக்தி

பானுமதி ந மும்மலத்தை நீத்தருளும் முத்தமிழே நீ வாழி! முக்காலம் தாள் பணியும் முத்துமாரி நீ வாழி! நித்திலங்கள் தோற்றுவிக்கும் நித்திலமே நீ வாழி! நீக்கமற நிறைந்திருக்கும் வெண் சங்கே நீ வாழி! முகில் தழுவும் இமயத்தின் மென் பிடியே நீ …

>>

சரிந்த மணல்

பானுமதி ந  சரிந்த மணல் சுருங்கும் விரியும் வெளிச்சப் புள்ளிகள் ஒத்தைத் தடம் பதிந்ததோ பதிக்கக் காத்ததோ விரைந்த குளம்புகள் சருகாய்ப் புரண்டு புதைந்த கோணம் கோட்டோவியத்தின் கோணல் போல உச்சி தனில் ஒற்றை விளக்கு அணைந்தணைந்து மிச்ச வெளியில் அலைப்புறும் …

>>

இனிக்கும் தமிழ் – 3

டி வி ராதாகிருஷ்ணன்ழ > தமிழில் பலவகைப் பாடல்கள் உண்டு.அவற்றில் நமது புத்திக்கு வேலை> கொடுக்கும் பாடல்களும் உண்டு.>> உதாரணத்திற்கு, காளமேகப் புலவரின் இப்பாடலைக் காண்போம்..>> பூனைக்கு ஆறுகால் புள்ளினத்துக்கு ஒன்பதுகால்> ஆனைக்குக் கால் பதினேழு ஆனதே – மானேகேள்> முண்டகத்தின் …

>>

விருட்சம் நடத்தும் 21வது கதை வாசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர் சூம் மூலமாக சனிக்கிழமை (09.10.2021) மாலை 6.30 மணிக்கு நடந்து முடிந்தது. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. சிட்டி 2. சீதா ரவி வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைச் சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடி சிறப்பு செய்தனர். …

>>