ஒரு வினாடிக் கதைகள்
பத்மநாபன் மோகனுக்குப் போன் செய்தான். என்ன என்று கேட்டான். வேறு எதோ பேசியபடியே எப்படி அவனுக்கு ஞாபகப்படுத்துவது என்று யோசித்தான்
அழகியசிங்கர்
>>
பத்மநாபன் மோகனுக்குப் போன் செய்தான். என்ன என்று கேட்டான். வேறு எதோ பேசியபடியே எப்படி அவனுக்கு ஞாபகப்படுத்துவது என்று யோசித்தான்
அழகியசிங்கர்
>>நமது அந்திம காலம்.காலன் நம்மை அழைத்துச் செல்ல வருகிறான்.அப்போது ..நமது சுற்றம் அழுது கொண்டிருக்கும்.இதுபோன்ற நிலை வரும் போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
டி வி ராதாகிருஷ்ணன்
>>
முதல் வெள்ளிக் கிழமை…. …முகூர்த்த நாள்… இக் கொரானா தொற்று காலத்திலும் அந்தப் பிரபல துணிக்கடை அமைந்திருந்த பிரதான சாலையில் இடைவெளி இல்லாது தொடர்-சங்கிலி போல்
ஸ்ரீனிவாசன்
>>
தமிழில் மிக முக்கியமான கவிஞர் ஞானக்கூத்தன். அவருக்குத் தமிழில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர் வாழ்நாள் முழுவதும் கவிதையைத் தவிர வேற எதுவும் சிந்திக்கவில்லை. எந்தப் பெரிய எதிர்பார்ப்பின்றி சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தவர்.
அழகியசிங்கர்
>>ஆர் வத்ஸலா நான் பெற்றது சிறுவயதில்தந்தை என்றால்பயம்எனக்குஇப்பொழுதுநான்என்றால்என் மனைவிக்கு 2. நிறைவு இட்லியின் ஸ்பரிசத்தில்தும்பைப் பூவை பால் குக்கரின் அழைப்பில் குழவியின் கூப்பாட்டை குக்கரின் விசிலில்குயிலின் கீதத்தை தோசையின் வட்டத்தில் பௌர்ணமி நிலவை கண்டும்கேட்டும்களிக்கும்எனக்குசமையல் ஒரு சுகமே
>>கம்பன் எழுதிய இராமாயணம் ஒரு வழிநூலாகும். அதற்கு முதல் நூல்கள் உள்ளன. தேவ பாடை என்பது தேவ பாஷை எனும் வடமொழியைக் குறிக்கும். அம்மொழியில் இந்த இராமகாதையை மூன்று பேர் பாடியுள்ளார்கள்.
வளவ. துரையன்
>>