ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 13

09.10.2021 அழகியசிங்கர் ஜெகனும் மோகினியும் (அழகியசிங்கரைப் பார்த்து) : வணக்கம். அழகியசிங்கர் : வணக்கம். ஜெகன் : உங்களால் முடியாதது எது? அழகியசிங்கர் : புத்தகம் படிக்காமல் இருப்பது ஜெகன் : உங்களால் முடிந்தது அழகியசிங்கர் : புத்தகம் படிப்பது மோஹினி :  இன்றைய கதைஞர்கள் கூட்டம் எப்படி நடந்தது? அழகியசிங்கர்: சிறப்பாக …

>>

கள்ளா, வா, புலியைக்குத்து

வளவ. துரையன் தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் முதல் முதலில் பதிப்பித்தது சீவகசிந்தாமணியாகும். பதிப்புத்துறை அவருக்குப் புதிய துறையாதலால் “ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் தெளிவாக விளங்கவில்லை” என்று அவரே குறிப்பிடுகிறார்.சில பாடல்களை ஆராயும்போது சில தொடர்களுக்குப் பொருள் புரியாமல் அவரே திகைக்கும் நிலை …

>>

தர்மராஜ் கவிதைகள்

 என்பா 61 நனைந்தசிறகு உணவில்லையெனினும்மழையைவெறுப்பதில்லை வாழ்வில்சோதனைமழைபோல்இயற்கையே பறவைபோலன்றிசோதனையைவெறுப்பதேன்மனிதன் வாழ்க்கையில் போராடு வெற்றிபெறு. என்பா. 62. எங்கள்வீட்டில்கொலுவைத்துள்ளோம் கடவுள்கள்மட்டும்மனிதர்கள்யாருமில்லை இடைவெளிஇல்லாகொலுவுக்கு வருவதில்லையாம் இன்று நவராத்திரி மூன்றாம்தினம். என்பா 63. செக்கிங்இன்ஸ்பெக்டர்வராமடிக்கெட்வாங்கமாட்டாங்க இப்பகாசில்லாதடிக்கெட்டசண்டைபோட்டுவாங்குறாளுக நாட்டுலநிறையபேர்நல்லவங்களாஆயிட்டாங்க அரசுப்பேருந்துநடத்துனரின்புலம்பல்.

>>

பெருமை

பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை 🦚***அணுகுண்டினால்அமெரிக்காவிற்குப் பெருமைஎண்ணெய் வளத்தால்அரேபியா நாட்டுக்குப் பெருமைஅடர்ந்த காடுகளால்ஆப்பிரிக்க நாட்டுக்குப் பெருமைஆன்மீக அன்பர்களால்இந்திய நாட்டுக்கு பெருமை

>>

என்பா – 60, 61

: கு. மா. பா. திருநாவுக்கரசு என்பா 60 தஞ்சாவூர் தலையாட்டி ஜோடி பொம்மைகள்!படுக்கவைத்த மறுநொடியில் நிமிர்ந்து ஆடின!பஞ்சடைத்தப் பாதியுடல் நடன பொம்மைகள்பாவாடை கிடைக்காமல் பரிதவித்தன! என்பா – 61: விநாயகரின் காலடியில் உயிருள்ள எலிக்குஞ்சு!ஸ்ரீ ராமன் நெஞ்சின்மேல் அனுமாரின் பாதம்!தொட்டி …

>>

என்பா 43, 44

அழகியசிங்கர் என்பா 43 கொலுவைப் பற்றி எழுது என்றாள்என்ன எழுதுவது என்று கேட்டேன்மைதிலி கொலு வைத்திருக்கிறாள் என்றுஎழுதி விட்டேன் இப்போது என்பா 44 கொலுப்படிகளில் காந்திபாரதி இல்லையில்லைபுன்னகைக்கும் வள்ளலார் பாபா இல்லையில்லைஎன்றேன் மைதிலியிடம்ஆமாம்.கையில் கிடைத்த பொம்மைகளைவைத்தேனென்றாள்

>>

தலையாட்டி

வவேசு கொலுப்படி பொம்மைகள்கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தன;என்னைப் பார்த்ததும்“ கவிஞனே கேளும் !அருகிலுள்ள கொழுத்த முகத்தோன்எதற்கெடுத்தாலும் தலையாட்டுகிறான்;ஆடாமல் பொம்மையாய் இரு என்றால்அதற்கும் தலையாட்டுகிறான்.அசையாதிருக்கும் எங்களிடைஆடும் இவன் தலை எதற்காக ?தரைப்படியில் அவனைத்தனியாக வைத்துவிடு !” என்றன.நான்“ சரி எனத் தலையாட்டினேன்.”வவேசு

>>

தள்ளுவண்டி கடை

செ.புனிதஜோதி பிழைக்க வழி தேடி வந்தவருக்கும்படித்துகொண்டே வேலைப்பார்க்கும் பசங்களுக்கும்சொற்பகூலி பெறும் உழைப்பாளிக்கும்அதுதான் ஐந்துநட்சத்திர உணவகம்

>>

தமிழ் ஹைக்கூ

யாஸ்மின் சல்மா பனித்துளி தரை பார்த்து தலை வாரிக்கொண்டது மரம் புல்வெளியில் – பனித்துளி! நிலா அள்ளித் தெளித்த கோலப் புள்ளிகளில் கற்றையாய் விழுந்த ஒற்றைப் புள்ளி – நிலா சூரியன் இன்று போகிறேன் மீண்டும் வருவேன் இரவில் இருந்து மீண்டு …

>>

கவிஞன்

புஷ்பால ஜெயக்குமார் அவனிடம்  உங்களது  சராசரி விமர்சனங்களை  முன் வைக்காதீர்கள்  அவனை நீங்கள்  கண்காணிப்பது போல்  அசவுகரியமானது  வேறு எதுவும் இல்லை  அவன் காத்துக் கொண்டிருப்பது  ஒரு பெரிய காட்டில் என்றால்  நீங்கள் நம்புவீர்களா  என்று தெரியவில்லை  எப்படியோ எதுவோ  அவன் …

>>

நீ

டி வி ராதாகிருஷ்ணன் நீஉறங்குகையில்தாழ்ந்த இமைகளைமயிலிறகு போல என்றிட்டான்கவி ஒருவன்..கவிதைக்கு உண்மையும்அழகுதான்.

>>

ஒரு நாடகத்தைப் படிக்க வேண்டுமா மேடையில் பார்க்க வேண்டுமா

அழகியசிங்கர் சமீபத்தில் என் நண்பர் ஆடிட்டர் கோவிந்தராஜன் என்னை ராமானுஜர் என்ற நாடகத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த நாடகத்தை எழுதியவர் இந்திரா பார்த்தசாரதி. நான் பொதுவாக நாடகமோ சினிமாவோ இப்போதெல்லாம் பார்ப்பதில்லை. முதலில் ஒரு அரங்கத்தில் உட்கார்ந்துகொண்டு …

>>

எதிரெதிர்

பானுமதி.ந பார்த்து விட்டேன் அவனை வேலியோரம் ஏதோ போகிறது நிச்சலனமாகத் தாண்டிப் போகிறான் பல்லி, ஓணான், பச்சோந்தி, பாம்பு வேலி தாண்டிப் போவது எதுவோ? வால் சுழற்றி  திரும்பும் அதன் பார்வை அவனும் அப்படி எண்ணியிருக்கலாம். வேலிகள் அகழிகளாக பல்லிகள் முதலைகள் …

>>

தாகத்தைத் தணிக்காத தண்ணீர்!

கு. மா. பா. திருநாவுக்கரசு என்பா – 1: பழம்பெருமை வாய்ந்த சுற்றுலாத் தலம்!  பலமாநிலத்தோர் வந்து பார்க்கும் இடம்!  வெகுபக்கம் கண்டுவர வாய்ப்பு இருந்தும் மகத்துவமே அறியாத உள்ளூரார்! என்பா – 2: நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன்!  எத்தனை …

>>

இனிக்கும் தமிழ்

டி வி ராதாகிருஷ்ணன் தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருள் உண்டு.அதுபோல ஒரு ஒரு பொருளைக் குறிக்க பல சொல் உண்டு. பொன்விளைந்த களத்தூரைச் சேற்ந்தவர் கவி வீரராகவர்.இவர் பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர். அவர் எழுதியுள்ள பாடல் ஒன்றினைப் பார்ப்போம். …

>>