இன்று தான் சென்னை வந்தேன்
வணக்கம். மயிலாடுதுறையில் உள்ள சில கோவில்களுக்கு குடும்பத்தோடு சென்று வந்தேன்.முக்கியமாக என்னுடைய டெய்லி விருட்சத்தைத் தொடர்ந்து நடத்து முடியுமா என்ற கேள்விக்குறி என்னுள் எழுந்தது. முடியும் என்று நிரூபித்துக் காட்டினேன்.எங்கிருந்தாலும் இந்த இணைய இதழை நடத்த இயலும்.பெரும்பாலும் காரில் போய்க்கொண்டிருக்கும்போது படைப்புகளைச் சேர்த்துக் கொண்டு வந்தேன். ஆனால் சில குறைபாடுகளைத் …
>>