விருந்து தடபுடல்
என்பா 113 ஆர் வி சுரேஷ் கல்யாண வீட்டில் விருந்து தடபுடல்தெருவில் எச்சலிலைகள் மொத்தமாக விழுந்தனஅவரவர் பங்கினை எடுத்து உண்டனர் .இரவு உணவு முடிந்தது.
>>என்பா 113 ஆர் வி சுரேஷ் கல்யாண வீட்டில் விருந்து தடபுடல்தெருவில் எச்சலிலைகள் மொத்தமாக விழுந்தனஅவரவர் பங்கினை எடுத்து உண்டனர் .இரவு உணவு முடிந்தது.
>>நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டது. எனோ இன்னும் தூக்கம் வரவில்லை காத்திருக்கிறேன் காலை ஆறுமணிஅலாரமடிக்க. அணைத்தபின் தூங்குவதே ஆனந்தம்
>>ஆர் வத்ஸலா நான் என்னுடன்எப்பொழுதும்என் வீட்டில்வேலைக்காரியும் சமையற்காரியும்தினப்படி விருந்தாளிகள்இஸ்திரி செய்பவரின் விஜயம்அவ்வப்பொழுதுஅதே போலஎலெக்ட்ரீஷியன்பிளம்பர் இன்னபிற பேசுவேன் மாஸ்க் அணிந்துஇவர்களுடன் அரசியல், சினிமா, சினிமாப் பாடல், பேருந்து பிரச்சினை, விலைவாசி ஏற்றம் பல சமயம்தம் வீட்டுப் பிரச்சினையை கூறுவார்கள்கேட்டுக்கொள்வேன் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டுசில சமயம் …
>>யானையாகவும்சிங்கமாகவும்புலியாகவும்மயிலாகவும்மானாகவும்பெண் உருவகப்படுத்திக்கொள்ளலாம்சுதந்திரமானகாடு எங்குஎங்குள்ளதுகொஞ்சம்தெரிந்தால்சொல்லுங்களேன்
>>கு. மா. பா. திருநாவுக்கரசு பழைய மேற்கூரை வெடிப்பில் விழுந்தபறவை எச்சத்தின் விதைத் துளிர்ப்பாய்,எழுதவேண்டாம் என்று இறுகுமென் மனத்துள்கவிதை வேர் முளைக்கிறது.
>>பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை என்பா ***மண்ணில் பூத்த பூக்கள் மறையலாம்மனதில் பதிந்த நட்பூக்கள் மறையாதுஅதியமான் ஒளவைக்குகொடுத்த நெல்லிக்கனிஉண்மை நட்பூக்கள் அழிவதில்லை!
>>செல்விபிரகாஷ் சூரியன் உதிப்பது கிழக்கென்று அறிவோம் தெற்கிருந்து வீசுவது தென்றெலெனத்தெளிவோம் மார்கழி வாடை வந்தது என்னவோ மன்னன் உந்தன் பார்வையிலே
>>அழகியசிங்கர் ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை அவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். யாரையோ எதிர்பார்த்தபடி. கையில் ஒரு துப்பாக்கி. சுழற்றியபடி இருந்தான். எதிர்பார்த்தபடி யாரும் வரவில்லை..நிற்காமல் சீரியல் ஓடிக் கொண்டிருந்தது.நான் நகர்ந்து வந்துவிட்டேன்.
>>வே.கல்யாணகுமார்.பெங்களூரூ. கவிஞன் என்பவன்உலகை ஆள்பவன்!வறுமை வந்த போதும்வாழ்வில் பெருமை கொண்டவன்! தன் வாழ்வை மறந்து உலகு வாழ பாடல் புனைபவன்!கவிஞன் என்பவன்உலகை ஆள்பவன் கவி உலகை ஆள்பவன்! புத்தகமாய் விரிந்த மனம் அவனுக்கு உண்டுசத்தியமே அவனுடனே இருப்பதும் உண்டு.. கலைமகளின் ஆசியவன் …
>>