லால்குடி வெ. நாராயணன்/தோள் கொடுக்கும் தோழர்கள்
ஒரு சிறிய கிராமத்தில் ராமு, சோமு, குமார் மற்றும் கண்ணன் ஆகிய நான்கு சிறுவர்கள் வசித்து வந்தனர். வறுமை அவர்களின் வாழ்க்கையை வாட்டினாலும், அவர்களுடைய நட்புக்கு எந்தக் குறையும் இல்லை. தினமும் தோளோடு தோள் சேர்த்து ஒன்றாகவே பள்ளிக்குச் செல்வார்கள்; விளையாடுவார்கள். …
>>