அர்ஜுனன்/மண்டகப்படி
பள்ளி விடுமுறை நாளில் வழக்கமாகக் கூடும் நண்பர்கள், தோளில் கை போட்டுச் சிரித்துப் பேசிக்கொண்டு சென்றனர்.“டேய், இந்த வருஷம் ஊர் திருவிழாவுல நாம எல்லோரும் ஒரே அணியில சேர்ந்து விளையாடுவோமா?”ஒருத்தன் கேட்டான். அவன் இந்த ஊருக்குப் புதிதாக வந்தவன்.“அட போடா… இங்கே …
>>