ப்ரியா கல்யாணராமன் இறந்து விட்டாரா?/அழகியசிங்கர்
தீராநதி திரும்பவும் வருகிறது. நீங்கள் எழுதுங்கள். வைதீஸ்வரனிடமும் எழுதச் சொல்லுங்கள்” என்று போனில்கூப்பிட்டுப் பேசினார். என்னை முதன் முதலாக தீராநதி பத்திரிகையில் எழுத வைத்தவர்.
>>தீராநதி திரும்பவும் வருகிறது. நீங்கள் எழுதுங்கள். வைதீஸ்வரனிடமும் எழுதச் சொல்லுங்கள்” என்று போனில்கூப்பிட்டுப் பேசினார். என்னை முதன் முதலாக தீராநதி பத்திரிகையில் எழுத வைத்தவர்.
>>நேற்று சாலையில்
வாடிய முகத்தோடு நடந்துபோய்க்கொண்டிருந்த
ஐந்து மரங்களைக் கண்டே
நேஷனல் தியேட்டர் இப்போது இல்லை. மேற்கு மாம்பலத்தின் ஒரு காலத்திய தலப் பெருமைகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட காலத்தில் அது, மாம்பலம் சஃபையர் என்றே அழைக்கப்பட்டது. இப்போது அண்ணா சாலையின் கம்பீரங்களில் ஒன்றான ஒரிஜினல் ச
>>குழந்தையும் மண்ணையும்குனிந்து பார்க்கையில்கூடுதல் அழகுவந்துறும் எனக்கு.இழந்ததை எல்லாம்பெறுகிற உணர்வைஇவ்விரு குனிதலும்தருகிறதெனக்கு.நிமிர்ந்திருக்கையில்அடைவதை விடவும்நேற்று இளம் உயிர்மடியில் துளிர்த்துக்கொடி மலராகஅசையும் அதனைக்குனிந்து பார்க்கையில்அடைந்த அழகிது.
>>