திரைப்படப் பாடல்களுக்கு ஜலதரங்கம்/குன்னக்குடி வைத்தியநாதன்

திரைப்படப் பாடல்களுக்கு ஜலதரங்கம் வாசித்துக் கொண்டிருந்த வெங்கட்ரமணராவ் என்பவர் ஒரு முறை வைத்தியநாதனை சந்தித்தார். எவ்வளவுதான் கச்சேரிகளில் வாசித்தாலும் பெரிதாக பணம் சேர்க்க முடியாது என்று வைத்தியநாதனுக்கு சொன்ன அவர் பணம் சம்பாதிக்க ஒரே வழி சினிமாதான் என்று சொன்னது மட்டுமின்றி சேலத்தில் உள்ள மாடர்ன் தியேட்டர்சில் போய் சேரும்படி வைத்தியநாதனுக்கு யோசனையும் கூறினார். அடுத்த கணமே சேலத்திற்குப் புறப்பட்டுவிட்டார் வைத்தியநாதன்.

>>

நேர் காணல்/எஸ் வி வேணுகோபாலன்

வரும் 17ம் தேதி அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள். இந்த ஓராண்டில் எழுதிய இசை வாழ்க்கை, வாசிப்பு ரசனை வாழ்க்கை, உறவுகள் தொடர்கதை, திரை ரசனை வாழ்க்கை என்ற தொடர்கள் எல்லாவற்றிலும் பொருத்தமான இடத்தில் அவரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுவிட்டன என்பது சிலிர்க்க

>>

ஒரு கதை ஒரு கருத்து /அழகியசிங்கர்

அருள் புரிவார், என்னை அழைத்துச் சென்று விடு. உன்னை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.. அனாதைச் சிறுவனான நான் துன்புறுகிறேன். எனக்கு நீ கருணை காட்ட வேண்டும். எந்நேரமும் என்னை அடிக்கிறார்கள். எந்நேரமும் நான் ப

>>