செய்யும் தொழிலே தெய்வமாம்/அதிரன்
தெரிந்த ஒரு தொழிலை
செய்யவும் வழியில்லை……
தெரிந்த ஒரு தொழிலை
செய்யவும் வழியில்லை……
யாரைக் கூப்பிட்டு
>>கூவுவது முரணாய் இருக்கிறது…
வேறெந்தப் பறவை இனமும் இரவில் துணையை அழைப்பதாய்த் தெரியவில்லை.
அந்த வயக்காட்டத் தாண்டி
வளைஞ்சு, கன்னடியன் கால்வாய்
சின்னப் பாலத்து மேல
கூக்கூன்னு கத்திக்கிட்டு வருது
அதன்படி அவரவர்
வரையறுத்ததும் அதொவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றென
ஒழுகும் விதிமுறைப்படி
நானும் நீயும் அவர்களும்
அழுதுகொண்டே இருக்கும்
யு.கே.ஜி சிறுவனை மிரட்டிப்
பள்ளி வாகனத்தில் ஏற்றும்போதும்,
கருக்கலில் இருந்து விடியல் முழுமை அடையும் அழகை காண்பது அவ்வளவு எளிதானது அல்ல. காப்பியின் ஒரு மிடறை ரசித்து குடித்துவிட்டு அடுத்த மிடறுக்காக தலைகுனிவதற்குள் நிகழ்ந்திருக்கும் அன்றைய விடியல். விடுமுறைக்காக ஊருக்கு போகும்போது எல்லாமே அழகாய் தான் தெரியும் போல என்று புன்னகையுடன் நினைத்துக் கொண்டேன்.
>>இல்லையென்பது ஒப்புக்கொள்ளப் படுகிறது. இந்தக் குறைபாட்டைப் பற்றி எல்லோரும் வருந்துகின்றனர். இக் குறையை நீக்கும் நோக்கத்துடன் தான் இந்தக் கற்பனை நூலை எழுத முன்வந்தேன். மேலும் நீதி நூல்,
>>க்க வைத்த விஷயம் – கூட்டம் நடைபெறும் இடம். வீட்டிலிருந்து வெறுமனே இல்லாவிட்டாலும் மெகபோன் வைத்துக் கூப்பிட்டால் காதில் விழக்கூடிய தூரத்தில் இன்னும் ராட்டை நூற்கிற தக்கர் பாபா வித்யாலயா. அதுவும் சனிக்கிழமை சாயந்தி
>>(தேர்வும் தொகுப்பும் ந.முருகேசபாண்டியன். டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை 600078. செல்: 9940446650) “கதைகளின் வாயிலாக அறியப்படும் கோபி எதிலும் பரபரப்பு அற்றவர்; திடுக்கிடும் சம்பவங்களை வெறுத்து ஒதுக்குபவர்; போலியாக மனநிறைவு தரும் சுப முடிவுகள் குறித்து அக்கறையற்றவர்; மயிர் பிளக்கும் விவாதங்கள், …
>>உலக மொழிகளில் எழுத்துவடிவங்களில் தமிழ் ஒரு எல்லையிலும் சீனமொழி போன்றவை மறு எல்லையிலும் நிற்பவை. இடைப்பட்ட நிலையில் ஆங்கிலம் போன்றவை உள்ளன. எளிமையாக (எழுவாய் பயனிலை செயப்
>>