பனி நதி/லியு சோங்யுவான்

மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன் ஓராயிரம் குன்றுகள், ஆனால் யாதொரு பறவையும் வட்டமிடவில்லை;பத்தாயிரம் பாதைகள் , எவரொருவரின் காலடித்தடமும் கிடையாது;தனித்து மிதக்கும் படகிலிருந்தபடிவைக்கோல் தொப்பியணிந்த கிழவர்ஏகாந்தமாய் தூண்டிலிடுகிறார்குளிர் பனி நதியில்.

>>

நிழல் விடுதலை /நாகேந்திர பாரதி

அன்று நிழல் அவனிடம் மிகவும் கோபமாகச் சொன்னது.
‘ இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது. நீ மட்டும் வெளியே போகும்போது குடை பிடித்து , செருப்புப் போட்டுச் சென்று உன்னைப் பாதுகாத்துக் கொள்கிறாய். ஆனால் நான் தரையில் கிடந்து அடிபட வேண்டியதா

>>