துளி 260/அழகியசிங்கர்
இப்போது 100 கவிதைகள் கொண்ட தொகுப்பை வெற்றிடம் எதற்கு? என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளேன். இது இந்த புத்தகக் காட்சியை ஒட்டி, கொண்டு வந்த முதல் புத்தகம்.
>>இப்போது 100 கவிதைகள் கொண்ட தொகுப்பை வெற்றிடம் எதற்கு? என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளேன். இது இந்த புத்தகக் காட்சியை ஒட்டி, கொண்டு வந்த முதல் புத்தகம்.
>>திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்- உடம்பு அழிந்தால், உண்மையான ஞானத்தை அடைய முடியாது.
>>எல்லைகள் விரியஎண்ணங்கள் சிறக்க பெருமைகள் பெருகசிறுமைகள் குறைய நன்மைகள் திகழதீமைகள் அகல வளமது கொழிக்கவன்மம் தொலைக்க எழுத்துக்கள் மந்திரமாகசெயல்கள் சரித்திரமாக சிரிப்பே அமிர்தமென்றாகசிந்தனை தீர்க்கமென்றாக ஒற்றுமை உலகாளவேற்றுமைகள் நிலம்வீழ காற்றில் கீதம் தவழபாட்டினில் செறிவுதெறிக்க யாவையும் நலமாய் விளையஞாலமே அன்பால் இணைய …
>>அடுத்தும் அழிக்கிறேன்
>>என் புலன உரையாடல்கள் பிதுங்கி வழிகின்றன
இன்று
புத்தாண்டு வாழ்த்துக்களால்
இனிய புத்தாண்டு
இருபது இருபத்து மூன்று
வாழ்த்துகள்.
எத்தனையோ நகரங்களில் நான் தலைகாட்ட
முடியாது. எத்தனையோ தெருக்களை நான் என்முகத்தை
மூடிக்கொண்டு கடக்க வேண்டியதாகவே
இருக்கிறது.