101வது இதழ் நவீன விருட்சம் பற்றி கொஞ்சம் சொல்லட்டுமா/அழகியசிங்கர்

நவீன விருட்சம் 101வது இதழில் நான் குறிப்பிட விரும்புவது நகுலனின் சிறுகதை. அந்தக் கதையின் பெயர் ஒருநாள். இது அவருடைய தொகுப்பில் இருக்காது. எழுத்தில் வந்திருந்த இந்தக் கதையை எனக்குக் கொடுத்தார். அதை பிரசுரம் செய்திருக்கிறேன்.

>>