ரா.பி. சேதுபிள்ளை/கடற்கரையிலே
கடற்கரையில் எத்தனை எத்தனையோ காட்சிகள்! கண்ணுக் கடங்காத கடல் ஒருகாட்சி; எண்ணுக் கடங்காத மணல் ஒரு காட்சி அம் மணலிலே அமர்ந்து காற்றை நுகர்பவர், கவிதை படிப்பவர். கண்ணீர் வடிப்பவர் – இன்னோர் தரும் காட்சிகள் எத்தனை? சென்னைமா நகரின் சிறந்த …
>>