அழகியசிங்கர்/புனிதா

புனித பூமியான திருவண்ணாமலையிலா இந்த நிகழ்ச்சி நடந்தது.பானுமதி நிம்மதி இல்லாமலிருந்தாள்.ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் ரமண ஆச்ரமத்தில் சில நாட்கள் அவள் தங்குவது வழக்கம்.ஆனால் பேப்பரில் வந்து விழுந்த இந்தக் கொடூர செய்தியை அறிந்து திருவண்ணாமலையில் இருக்க வேண்டாமென்று தோன்றியது.சில கயவர்கள் புனிதா …

>>

கரந்தை இந்து /நீலவண்ண லிப்ஸ்டிக்

“ராணி கொஞ்சம் இங்கே வாயேன்” என்று அழைத்தான் அவள் கணவன் செந்தில்.” ஏங்க காலை நேரத்தில் நான் வேலை செய்யணுமா, வேண்டாமா? எதுக்குக் கூப்பிட்டீங்க ” என்ற கேள்வியோடு அவன் முன் வந்தாள்.“என் கூட பள்ளியில் படித்த சந்துரு திருநங்கை சாராவா …

>>

மரு.ச.கந்தசாமி/வைதேகி காத்திருந்தாள்

வாசலில் கிண்கிணி என சைக்கிள் மணி ஓசை கேட்க , வைதேகி படபடப்பானாள்.கண்கள் கடிகாரம் பார்க்க மணி8. “அம்மா நான் பள்ளிக்குச் செல்கிறேன்,” என உறக்க‌சொல்லிவிட்டு , லஞ்சை அள்ளி போட்டு, ஸ்கூல் பையுடன் துள்ளி குதித்து ஓடினாள். தெருமுனையில் விஜய் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /நீல உதடுகள்

அலமேலு அவசரமாக சாப்பாட்டு கேரியர் அடுக்கிக் கொண்டிருந்தவள், திடீர் என்று மகன் குமார் நினைவு வரவே அவன் அறையைப் போய் பார்த்தாள்.“ஏண்டா ,இன்னும் குளிச்சு கிளம்பலை? டைம் ஆயிடுச்சு பாரு .சாப்பாடு கூட கட்டிட்டேன்” என்றவள் அவன் மேஜை மேல் இருந்த …

>>

அர்ஜுனன்/காதல் ஓவியம்

அந்த அம்மன்கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் இளைஞன், ஒரு ஓவியன் என்பது முதலில் நிறையப் பேருக்குத் தெரியாது.புதிதாக அந்த ஊருக்கு வந்த அவன், பொதுவாக யாரிடமும் பேசுவதில்லை.கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பவன், சில சமயங்களில் கரிக்கட்டியைக் கொண்டு ஒரு பெண்ணின் உருவத்தை …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /பூத்தோடு

வெகு நாட்களாகத் தேடி வந்த தோழி அவள்.பள்ளி நாட்களில் ஊரில் ஒரு மஞ்சள் பூவைப் பறித்து, காதில் தோட்டிற்குப் பதில் மாட்டிக் கொண்டு வருவாள்.பள்ளிச் சீருடையான பச்சைப் பாவாடை, மஞ்சள் சட்டையின் வண்ணத்திற்கு அது மிகப் பொருத்தமாக இருக்கும்.காலங்கள் உருண்டோடி, இன்று …

>>

பி. ஆர்.கிரிஜா/ பரிவு

சுமதி ஒரு தனியார் அலுவலகத்தில் மேலதிகாரி. எப்போதும் கடு கடுவென்று முகத்தை வைத்திருப்பாள். வேலை அபாரம். எல்லோரும் அவளைப் போல் திறமையாக வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பாள். இதனால் சக ஊழியர்களுக்கு அவளைப் பிடிக்காமல் போனது.ஒரு நாள் துப்புரவு பணியாளர் …

>>

அனுராதா ஜெயசங்கர்/நீல நெற்றிச்சுட்டி

விரிந்து பரந்த வெளி. பூரணமான ஒளி வெள்ளம். ஆயிரம் கோடி மின்னல்கள் விண்ணில் ஒன்றாய் உதித்து மண்ணைத் தீண்டியும் மறையாமல் ஒளித் தூண்களாக மாறி நிறைத்த பிரகாசம். சபேசன் அதனுள் தலை குப்புற விழுந்து கொண்டிருந்தார். புலன்கள் உணராவிட்டாலும் கண்களோ மனமோ …

>>

நாபா.மீரா/சம்போகம்

ஏண்டி எதையோ பறிகொடுத்தா மாதிரி எப்பவுமே இறுக்கமாகவே இருக்க… கேட்ட தோழி பாமாவுக்கு பதில் கூறாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் உமா.பாமா தோள்கள் பிடித்து உலுக்க… ஆங்… என்னடி கேட்ட..,சரியாப் போச்சு போ…உன் பிரச்சினைதான் என்ன…என்னத்தைச் சொல்ல… பொறந்த வீட்டுல சாப்பாட்டுக்கே …

>>

ஸ்ரீராம் /இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே..

பழசாகி பாதி ரசம் போன கண்ணாடியில் பார்த்து பொட்டு வைத்துக் கொண்ட போது “நீ பேசறதுக்கு முன்னாடி உன் கண்ணு பேசுதடி” என்று பாபு சொல்வது காதில் கேட்பது போல இருந்தது விஜிக்கு. சின்னவள் கண்ணாடியில் இவளுடைய லிப்ஸ்டிக்கால் கிறுக்கி வைத்து …

>>

சாந்திசந்திரசேகரன்/அவள்..!

அந்த பூர்வீகத்து தாத்தா வீட்டினை விற்பதற்காக, இளைய கண்ணன் ஊருக்கு வந்தான்.விற்கும் முன் அந்த வீட்டில் இருந்த சில பழுதுகளை சரிசெய்ய பொறியாளர் ஒருவரையும் வரச்சொல்லி இருந்தான்.பொறியாளர் வர தாமதமாகவே, வீட்டைச் சுற்றிப் பார்க்க..அவனது பால்யம் மொத்தமும் கண்ணனின் கண்முன் காட்சிகளாய் …

>>

ஜேன் ஆஸ்டின்/அகந்தையும் முன்னறிவும்

அத்தியாயம் 4 ஜேன் மற்றும் எலிசபெத் மட்டும் தனியாக இருந்தபோது, முன்பு மிஸ்டர் பிங்க்லியைப் பற்றி பாராட்டுவதில் கவனமாக இருந்த ஜேன், தன் சகோதரியிடம் அவர் மீது கொண்டிருந்த பெரும் பாராட்டை வெளிப்படுத்தினாள்.“ஒரு இளைஞன் எப்படி இருக்க வேண்டுமோ, அவ்வாறே அவர் …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

IX அவள் அவனை சிறிது காலமே அறிந்திருந்தாள்; அவனை அதிகம் கவனித்ததுமில்லை. அவர்கள் முதலில் எப்போது அல்லது எங்கே சந்தித்தார்கள் என்பதையும் அவளுக்கு தெரியாது; நிச்சயதார்த்தத்திற்குப் பிறகுதான், சில நண்பர்கள் அழைத்துச் சென்ற ஒரு நடன விழாவில் தான் அவர்களை அறிமுகப்படுத்தியதாக …

>>

SP ஜெனார்த்தனன்/ உண்மையுடன் ஒருவாழ்வு

முதலில் பெரியசாமித் தூரனைத் தான் போய்ப் பார்த்தேன். அவர் ஸ்வாமியின் படம் போட்ட காலண்டரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, ஸ்வாமியே நேரில் வந்தது போல மகிழ்ந்து, ” இதைத் தவிர வேறு செல்வம் உலகில் என்ன இருக்கிறது? ” என்றார். …

>>

சுஸ்ரீ/இது என்ன மாயம்

வீடு திரும்ப பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தேன்.சட்டென ,மின்னலாய் ஒரு பெண் வந்து நின்றாள் அருகில் , கூட வந்த அவள் பெற்றோரை நான் கவனிக்கவில்லை.,இப்படி ஒரு பெண்ணை வாழ்நாளில் பாத்ததில்லை.பார்வையிலிருந்து மறைந்து விடும் முன் கண்ணுக்குள் சிறை பிடித்தேன்.அவள் கண்ணிலிருந்து தப்பி …

>>

எல்.ரகோத்தமன்/ஏமாறும் பட்டாம் பூச்சிகள்

வெய்யிலோ மழையோஆளுக்கொரு குடை! நிழல் அவசியம்! நிழல்பயணம் தொடரகுடை மிகவும் அவசியம்! குடையில்லையெனில்நிழலில்லைநிழலில்லையெனில்நடக்கவோர் சாலையில்லைசாலையற்ற சாலையில்நீள்வது முட் பாதை! முட்களில் கால் படாமல்முட் கீறல் இல்லாமல்வீடு போய் சேரமனதின் நுனியில்ஏதோ ஒரு தவிப்பு! முட்களில் வந்தமர்ந்துஏமாறுகின்றன படபடக்கும் வண்ணத்துப்பூச்சிகள்! அடுத்த நொடிவண்ணப் …

>>

அதிரன்/மதுவந்தி

குழந்தை சிரிப்புகுதுகலமான பேச்சுகுறை சொல்லா மனசு எல்லோரும் ஒன்றே அவனுக்குஅவன் விரும்புவதும் நன்றே எல்லா நிகழ்வுகளிலும்அவன் உண்டுஅவனுக்கு  நிகர் யார் உண்டு? என் கவிதைகளின்முதல் ரசிகன்என் உடன் பிறவா சகோதரன் பாராட்டுவதில்அவன் இந்திரன்படைப்பதில் அவன்பிரம்மதேவன் அவன் கவிதைகளில்எப்பொழுதும் ஒலிக்கும்ஒரு “பூபாளம்”மீண்டும் படித்தால் “சொல் …

>>

ஜெயமோகன்/அரவிந்தன், அஞ்சலி, சர்ச்சை

April 18, 2026 அஞ்சலி டி.ஐ.அரவிந்தன் அன்புள்ள ஜெ, அண்மையில் நீங்கள் எழுத்தாளர் அரவிந்தன் அவர்கள் மறைந்தபோது எழுதிய அஞ்சலி குறித்து எழுந்த எதிர்ப்பு ஆரவாரம் உங்கள் கவனத்திற்கு வந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த அஞ்சலிக்குறிப்பில் அந்த அளவுக்கு கூச்சலிடுமப்டி என்ன …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 150

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 150 – 17.04.2026 – வெள்ளி மாலை 6.30 மணிக்கு,ரம்யாவின் சிறுகதைகள் குறித்து சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். உரை நிகழ்த்துபவர்கள் Topic: Virutcham Meet Time: …

>>

ரம்யா/நீலத்தாவணி: முதல் சிறுகதை: வனம் இதழ்

ந நெடுநாளைய ஆசையிது. இதற்காகவே நீண்ட நாட்களாக பணம் சேர்த்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன். இன்று அது நிறைவேறப்போகிறது! அம்மா என்ன நினைப்பாள் என்று யோசித்தாலே பயந்து வருகிறது. நினைத்தால் நினைக்கட்டுமே. அவள் முன் அதை அணிந்து கொண்டு நிற்க வேண்டும். …

>>

ஈவன் போலண்ட்/இக் கணம்

தமிழில் : க.மோகனரங்கன் ஒரு குடியிருப்புப் பகுதி, அந்தி சாயும் வேளை. நிகழ்ந்திடும் பொருட்டு கண்ணெதிரே, நட்சத்திரங்களும் அந்துப்பூச்சிகளும் பழங்களைச் சுற்றி போர்த்தியிருக்கும் தோல்களும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இன்னும் எதுவும் நிகழவில்லை. ஒரு மரம் கருப்பாக. ஒரு ஜன்னல் வெண்ணெய் போல …

>>

ஜி.பி.சதுர்புஜன்/“வானப்ரஸ்தம்”

சுதாதான் அலுத்துக் கொண்டாள்.கொஞ்ச நாளாகவே – அவள் தன்னுடைய ஆசிரியர் வேலையில் தினம் தினம் நான்கு மாடி ஏறி வகுப்பறை வகுப்பறையாக போக முடியவில்லை என்று வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்ததிலிருந்து – இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறாள்.அதென்னவோ தெரியவில்லை , வேலையை …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதைகள்..

10.04.26 அன்று விருட்சம் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வாசித்த எனது கவிதைகள்.. 1.அசைகிறது ஓர் அஸ்திவாரம் ஆண்டவனின் வளாகத்தில்அன்றுகுறை தீர்க்கும் வரம்தரு நாள்.பொன்வேண்டும்,பெண் வேண்டும்,மாடிமனைவேண்டும், புகழ் வேண்டும்,பிறவாமைவேண்டும். என்முறை;உனக்கென்ன வேண்டும்?குழந்தை வரம்..மகனா? மகளா?.முதலில் மகன்.எப்படி?அறிவாய்,அழகாய்.,..தந்தோம். அடுத்து மகள்..எப்படி?.அறிவாய்,அழகாய்..ஆயுள் வேண்டாமா?ஆமாம் ஆயுளும் வேண்டும்.அப்படியேதந்தோம். …

>>

ரம்யா/வஞ்சி

(2022-ல் ஜீரோ டிகிரி சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போட்டிக்கு வந்த முந்நூறு சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து சிறுகதைகளில் ஒன்று) * “ஏத்தா எப்டித்தான் ஒன்ன மாதிரி நல்ல புள்ளைக இப்படிப் போயி களிசடைக்காரனுவ கிட்ட விழுகுதியளோ” என்று கண்ணன் அலுத்துக் கொண்டான். …

>>

டேல் கார்னகி/உங்கள் வாழ்க்கையையும் உங்கள் வேலையையும் எப்படி அனுபவிப்பது

அத்தியாயம் 1 உங்களைத் தேடுங்கள் மற்றும் நீங்களாகவே இருங்கள்: இந்த பூமியில் உங்களைப் போல வேறு யாரும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் நான் Mrs. Edith Allred என்ற வட கரோலினாவின் மவுண்ட் ஏரியில் வாழும் ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் …

>>

12.04.2026 அன்று நடந்த குவிகம் அளவளாவல் நிகழ்வின் பதிவு

விருட்சம்-குவிகம்-பூபாளம் வழங்கும் ‘வசந்தமலர் வெளியீடு – நிகழ்வு 1 விருட்சம்-குவிகம்-பூபாளம் வழங்கும் ‘வசந்தமலர் வெளியீடு – நிகழ்வு 2 சியாட்டில் நகரில்

>>

எஸ்வி வேணுகோபாலன்/மதுவந்தி

கவிதைமதுவருந்திமனமருந்திஉணர்வருந்திஉறவருந்திசுவையருந்திநட்பருந்திநடப்பருந்திரசிப்பருந்திலயிப்பருந்தி அளவற்றஅன்பர்களின்தோழமைச்சுகமருந்திவாழ்வருந்திஎல்லோரையும் கொண்டாடிக் களிப்புறும்வரமருந்தி சிலிர்ப்புற வைத்துப்பெருமிதம்கொள்ள வைத்தீரேமதுவந்தி இயற்கை செய்தகொடுமையென்னஉம்உயிரருந்தி!

>>

அழகியசிங்கர்/இனிய தமிழ்ப் புத்தாண்டே வருக..

எல்லோரும் காத்துக் கொண்டிருந்தோம்தமிழ்ப் புத்தாண்டுவந்து நழுவிக் கொண்டிருக்கிறதுநண்பர் ஒருவரின் மறைவுச் செய்தியைக் கேட்டுஅதிர்ந்தது மனம்இந்தப் புத்தாண்டில்முதலில் கற்ற பாடம்நம் கையில் நம் வாழ்க்கைஇல்லை என்பதுதான்நேற்று சிரிப்பை உதிர்த்த நண்பர்சிரிப்பை திரும்பவும்எடுத்துக்கொள்ள மறந்து விட்டார்காலை நேரத்தில்எட்டி நடையைப்போட்டேன்அனுமார் கோயில் வாசலில் நின்றேன்சிறிது நேரத்தில்கார் …

>>

Shankar Jothi Raj in face book

1980ல் சாது அப்பாத்துரையின் ‘வாய்மொழிகள்’ என்ற சிறு பகுதியினை ‘படிமம்’ என்ற இலக்கியத் தொகுப்பில் வெளியிட்டார் திரு. பிரமிள். அதற்குக் கடும் எதிர்ப்பு. “இந்த சாது அப்பாத்துரை உண்மையில் இல்லாத ஒருவர். பிரமிள்தான் இந்தப் பெயரில் எழுதி இருக்கிறார்” என்ற பிரச்சாரம் …

>>

ரம்யா/ராஜமுனி

1 எழ வேண்டுமென்ற உந்துதல் உள்ளத்தின் எங்கோ ஓர் ஆழத்தில் அவனுக்கு ஒலித்தது. கண்களைச் சுருக்கி விழித்தபோது கண்ட இருளைப் பார்த்து முதலில் திகைத்தான். பயத்தினால் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு தன்னை திரட்டிக்கொள்ள முற்பட்டான். முதலில் எங்கிருக்கிறோம் என்பது மண்டையை எட்டியபோது …

>>

பானுமதி ந மூன்று கவிதைகள்

10/04/26 அன்று வாசித்த மூன்று கவிதைகள் 1.துளி சீரான லயத்தோடுகூரையின் கீழ் முற்றத்தில் விழுந்ததுகைகளை நீட்டி களிக்கிறாள் கயல் தூசி போன மகிழ்ச்சியில் சிலிர்த்த மரம் காற்றின்தடவலுக்கு ஏற்ப நீர் நடனம் ஆடுகிறது.நின்று பார்க்கிறான் ராமன். சுமை தீர்ந்த நிறைவும் பிரிந்த …

>>

காலையிலிருந்து பலமுறை எழுத முயன்று தோல்வி கண்டேன்/பென்னேசா

என்னால் முடியவில்லை. சாகிற வயதா என் வீருவுக்கு? யதார்த்தாவை எப்போதும் குடும்பம் என்றுதான் நாங்கள் பெருமையுடன் சொல்வோம். அந்த வகையில் இன்று என் மூன்றாவது மகனை இழந்து தவித்து நிற்கிறேன். முதலில் எங்கள் சுந்தர். பிறகு இளஞ்சேரன். இப்போது இவன். யதார்த்தாவின் …

>>

கரந்தை இந்து /அக்கா எனும் தாய்

அந்த ” ஆரண்யா காப்பிக் கடை ” காப்பி, டீ இரண்டும் குடிக்கும் யாரையும் மறுபடி வரச் சொல்லும் சுவையுடன் இருக்கும்.சந்தோஷ் தனக்கு டீயும், சங்கீதாவுக்கு பில்டர் காப்பியும் ஆர்டர் செய்தான்.“சொல்லு சங்கீதா , எதுக்கு வீட்டுக்குப் போகும் முன் இங்கே …

>>

அழகியசிங்கர்/மறக்க முடியாத மதுவந்தி

என் நண்பர்மதுவந்தி காலமான செய்திசாந்தி ரஸவாதி மூலம்கேள்விப்பட்டபோது அதிர்ந்து போனேன்! அறுபது வயதுக்குப் பிறகும் சுறுசுறுப்பான இளைஞர் நேற்றைய சூம் கூட்டத்திலும் அவரைப் பார்த்தேன்நான் நடத்தும் கூட்டங்களுக்கெல்லாம் அவரை அழைப்பேன்சிரித்த முகத்துடனும் ஒளி வீசும் கண்களுடன்அவரைப் பார்க்கும்போதுஉற்சாகம் தலை தெறிக்க ஓடும் …

>>

ஆர்க்கே!/போச்சு.. எல்லாம் போச்சு..!

அந்த கபடமில்லாச் சிரிப்பு போச்சு.!அந்த களங்கமில்லா மனசு போச்சு.!அந்த குறைகாண முடியா குணம் போச்சு..!அந்த உற்சாக வார்த்தை ஊற்று போச்சு..!அந்த மனதார பாராட்டும் வாய் போச்சு..! அந்த மித்ரச் சண்டை போச்சு..!அந்த ஆழ்மனத்து ஆறுதல் போச்சு..!அந்த அற்புத கவிதைச்சோலை போச்சு..!அந்த உடுக்கையிழப்பு …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் (09.04.2026) – இன்று மாலை 6.30 மணிக்கு சூமில் நடை பெற்றது.அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை …

>>

ப.மதியழகன் வாசித்த கவிதைகள்

இன்று விருட்சம் சொல்புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் கடவுச்சீட்டு இந்த நிலவொளிஎனது நிழல்களைப்பறித்துக் கொண்டுவிட்டது மெல்ல மெல்லஊர்ந்து வந்துஎன்னைத் தீண்டிவிட்டு செல்கிறதுசிறு வெளிச்சம் விலாசத்தை தொலைத்தகாற்றுஎன் முன்பு மண்டியிட்டுஅழுகிறது யாருமற்ற வனத்தில்மனிதனின் காலடித்தடங்களைதேடிக் கொண்டிருக்கிறேன்வெளியேறும் வழி தெரியாமல் இந்த …

>>

நாகேந்திர பாரதி வாசித்த 3 கவிதைகள்

1. தண்ணீர்த் தகராறு ராத்திரி இழுத்துவிட்டவாய்க்கால் தண்ணிஅடுத்தவன் வயலுக்குமாத்திப் பாயுது பக்கத்து வயலும்பசியாறப் பார்த்துஇந்த வயலுக்குஎரிச்சல் இல்லை கண்மாய்த் தண்ணீபிரிச்சு விட்டகணக்கு நேரம்தவறிப் பாய்வதால் அறுவடை நெல்லோடகணக்குத் தவறுமுன்னுவாய்க்கால் சண்டைவரப்பிலே நடக்குது 2. வரவும் செலவும் வருவேன் என்று சொல்லிவிட்டுவராமல் இருந்தால் …

>>

சசிகலா விஸ்வநாதன் வாசித்து அளித்த கவிதைகள்

10-4 2026 அன்று கவிதை வாசிப்போம் நிகழ்வில் வாசித்து அளித்த கவிதைகள் (1)நசையுறு மனம் கேட்பின்…. நசையறு மனம் கேட்டேன்;அது,பிசகு என்றுபின்பே உணர்ந்தேன்.பற்றின்றி பாரில்பிழைக்க முடியுமாமனதில் ஈரமின்றிதரணியில் இருக்கலாகுமாநம்பிக்கை இன்றிநடத்த முடியுமா வாழ்வினை?அன்பின்றி மேதினியில்உயிரொன்று பிழைக்குமா?ஆசையின்றி அவனியில்இசைய இயலுமா?ஈரமின்றி மனதில்கருணை கனியுமா?விழைவின்றி …

>>

வளவ. துரையன் மூன்று கவிதைகள்

10-4-26அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட மூன்று கவிதைகள் 1 அவரவர்க்கு நீங்கள் பார்த்திருப்பீர்கள்நான்கு மூலைச்சந்திப்பில் ஓரமாக நின்றுகொண்டுஒற்றை விரல் நீட்டிக்காற்றில் கணக்கு போடுபவரை. ஆறேழு காகங்கள்பறந்தலைந்து கொண்டிருக்கையில்அமைதியாக அமர்ந்திருக்கும்காலொடிந்த காக்கையை மல்லிகை ரோஜாமலர்ச் செடிகளுக்கிடையில்மறைந்து வளர்ந்துதலைநீட்டும் முள்செடி ஒன்றை. கோயில் …

>>

அகதா கிறிஸ்டி/டின்னரில் பதின்மூன்று பேர்

1. ஒரு நாடக மேடை நிகழ்ச்சி பொதுமக்களின் நினைவாற்றல் குறுகியது. ஜார்ஜ் ஆல்ஃப்ரெட் செயின்ட் வின்சென்ட் மார்ஷ், நான்காவது பாரன் எட்குவேர் என்பவரின் கொலை சம்பவம் ஒருகாலத்தில் எழுப்பிய அதீத ஆர்வமும் பரபரப்பும் இப்போது மறந்து போய்விட்டது. புதிய அதிர்ச்சித் தகவல்கள் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/முடிவு

“ராம், உங்க முடிவில் மாற்றம் இல்லையே?”” இல்லை பிரியா, எடுத்த முடிவு எடுத்ததுதான். நான் மாறப் போறது இல்லை.”” பேசித் தீர்க்க முடியாத பிரச்சினை எதுவுமே இல்லை ராம்.அது ஏன் புரியமாட்டிங்குது?”” பேசினதையே பேச வேண்டாம் பிரியா. நடக்கப் போவதைப் பார்ப்போம்.”” …

>>

அ. கௌரி சங்கர் / “நாளை நமதே “

“அருண், எதற்காக வரச்சொன்னாய் ?” – காபியை துளி துளியாக குடித்துக்கொண்டு இருந்த ஹேமா கேட்டாள்.“காரணம் இருக்கிறது hemaa – இன்றைக்கு நமக்கு நல்ல காலம் பிறந்து இருக்கிறது, ” பதில் சொன்னான்.கையில் இருந்த கோப்பையில் இருந்த காபியை அவன் ரசித்து …

>>

நாகேந்திர பாரதி/காபி வேளை

‘அப்படி என்னங்க அவசரம், நேரே ஆபிசில் இருந்து இங்கே வரச் சொல்லிட்டீங்க. நீங்களும் வீட்டுக்குப் போகாம. பையன் அத்தையை என்ன பாடு படுத்துறானோ. சீக்கிரம் சொல்லுங்க , கிளம்பலாம். ‘ என்று காபியை அவசரமாக உறிஞ்சியபடி கேட்டாள் கீதா .‘முதல்லே காபியை …

>>

மாலா மாதவன்/காற்றோடு கைகுலுக்கு

இரண்டு ஆவிகள் பேசிக் கொண்டன.“பார்த்துக் கொண்டே இரு! நான் நீங்குவதற்குள் என்னைக் கொண்டவள் இவனிடம் காதல் சொல்லி விடுவாள்!”“சட்! அவளைத் தீண்டாத நீயே இப்படிப் பேசும் போது ஏற்கனவே அவனைத் தீண்டி விட்ட நான் அவன் உள் மனக் கிடக்கையை அறியாமலா …

>>

முரகாமி/பிறந்தநாள் பெண்

அன்று, அவளின் இருபதாவது பிறந்தநாள். வழக்கம்போல அவள் மேசைகளில் சேவை செய்து கொண்டிருந்தாள். வெள்ளிக்கிழமைகளில் அவள் எப்போதும் வேலை செய்துவந்தாள். ஆனால் அந்த குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை எல்லாம் திட்டமிட்டபடி நடந்திருந்தால், அவளுக்கு அந்த இரவு விடுமுறை கிடைத்திருக்கும். மற்ற பகுதி நேர …

>>

சாந்திசந்திரசேகரன் /இரவில் விழிக்கும் இன்பக்காதல்..!

அந்த நவநாகரீகக் காபி கடையில் அவர்கள் இருவரைத் தவிர யாரும் இல்லை.விளக்குகளின் வெளிச்சம் மட்டுப்பட்டாலும் நிலவொளியில் அவள் தேவதையாகத் தெரிந்தாள்.பகலினும் இரவில் மோகினியாய் மயக்கும் மங்கையின் மர்மம் அறியாத அவன் கண்கள் அவளை விட்டு விலகவில்லை.இதை அறிந்த அவள் இதழ்கள் ஒரு …

>>

சசிகலா விஸ்வநாதன்/கனிந்த காதல்

பேராசிரியர் காளிமுத்தனும் துறைத்தலைவை கமலாக்ஷியும் மருத்துவ கல்லூரியின் தேநீர் விடுதியில் அமர்ந்திருந்தனர். பணிமாற்றத்தில் காளிமுத்தன் மதுரை செல்ல இருக்கிறார்.‘இனி என்ன’ என்ற கேள்வி இருவர் மனத்திலும்.‘ இனியும் காத்திருப்பது எதற்காக?நாளையே வடபழனி கோயிலில் மணமுடித்து ஒன்றாகவே மதுரை சென்று வாழ்க்கையை ஆரம்பிப்போம்பெட்டர் …

>>

அழகியசிங்கர்/சரியாய் வராது

திலக் அவளைச் சந்தித்தப்போது, விழியை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.அவள் சொன்னாள்: “எனக்கும், உனக்கும் சரியாக வராது. “அவள் ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டு போனாள். விஜயலக்ஷ்மி கண்ணன் /மாஸ்டர் பிளான் – விருட்சம் நாளிதழ்

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /மாஸ்டர் பிளான்

ஊருக்கு வெளியே மலை அடிவாரத்தில் இருந்த அந்த சிறிய தேநீர் விடுதி முன் காரை நிறுத்தி ராபர்ட் கிளாராவுடன் உள்ளே சென்று ஒரு மூலையில் இருந்த வட்ட மேஜையருகே போட்டிருந்த எதிர் எதிர் நாற்காலிகளில் அமர்ந்தனர்.இந்த இடம் இருவருக்கும் பழக்கப் பட்ட …

>>

அர்ஜுனன்/தவறிய கணக்கு

அவர்கள் இருவரும் ஒரு சிற்றுண்டி கடையில் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.காபி கிண்ணத்தில் எழுந்த நீராவி, புது மணத்துடன் ஆடிக்கொண்டிருந்தது.அவனது முகம் துண்டுகளாக உடைந்த கண்ணாடி போல இருந்தது. அது அவனது உடைந்த மனதை வெளிப்படுத்தியது.அவளது பார்வை, அவனை குற்றம் சாட்டுவது போல இருந்தது.“நாம் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /புலனப் புகைப்படம்

பவித்ராவுக்கு ஒன்றும் பெரிய ஆசை இல்லை.புதுக் கணவன் அரவிந்த்துடன் பால்கனியில் அமர்ந்து,காஃபி அருந்துவது போல ஃபோட்டோ எடுத்துக் கொண்டு , புலனத்தில் போட வேண்டும்.கூட்டுக் குடும்பத்தில் நடக்குமா? அரவிந்த் வாங்கித் தந்த பூவைக் கூட ஓரகத்தியருக்கும், நாத்தனார்களுக்கும் பங்கிட்டுத் தர வேண்டும்.அமெரிக்காவில் …

>>

ஸ்ரீராம் /நாளை முதல் நீ வேறோ நான் வேறோ…

அந்த காஃபி ஷாப் இருவரும் ஏற்கனவே பலநாட்கள் வந்த இடம்தான். கல்யாணத்துக்கு முன் தினமும் சந்தித்த இடம். அதன்பின் இப்போது விவாகரத்து தீர்ப்பாகி இன்று மறுபடியும் இங்கே.. பிரிவுக்கு முன் கடைசியாக ஒருமுறை இங்கேதான் சந்திக்க வேண்டும் என்று இருவருக்குமே தோன்றியது …

>>

நாகேந்திர பாரதி/சுந்தரபாண்டியன் அவர்களின் ‘ ஆரிராரோ ‘ சிறுகதை

அழகியசிங்கரின் ‘ கதை புதிது ‘ நிகழ்வில் சுந்தரபாண்டியன் அவர்களின் ‘ஆரிரரோ ‘ கதையைப் பற்றி நான் பேசிய மதிப்புரை ‘மலடி’ என்று சொந்தங்களால் அவமானப் படுத்தப்படும் ஒரு பெண் எடுத்த முடிவைச் சூசகமாகக் காட்டி ‘ஆரிராரோ ‘ என்று அவள் …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 22 – எண் : 149

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 22 – எண் : 149 – வெள்ளி (03..04.2026) மாலை 6.30 மணிக்கு,சுந்தரபாண்டியனின் சிறுகதைகளை எடுத்து ஐந்து எழுத்தாளர்கள் பேசினார்கள்.அந்த நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு களியுங்கள். அறிமுக உரை : பேராசிரியர் கிருஷ்ணசாமி உரை …

>>

சு. சமுத்திரம் /தாழம்பூ

அத்தியாயம் 1 தோளுக்கு மேலே பின்புறமாய் வளைந்திருந்த ஒரு கையில் தொங்கிக்கொண்டிருந்த கோணிப் பை, அவளது முதுகுக்கு உறைபோல ஒட்டிக்கொண்டு, அங்குமிங்கும் ஆடியத. கண்ணாடி மாதிரியான கோணி, அடியில் கனத்துக்கிடந்தது. மறு கையோ மூன்றடி நீளமும், முருங்கக்காய் பருமானமும் கொண்ட ஒரு …

>>

மயிலை சீனி. வேங்கடசாமி/கிறித்துவமும் தமிழும்

(கிறிஸ்தவரால் தமிழ்மொழிக்கு உண்டானநன்மைகளைக் கூறும் நூல்) கிறித்துவராகிய ஐரோப்பியரின் தொடர்பினால் தமிழ் மொழிக்கு உண்டான வளர்ச்சியை ஆராய்வதே இந்நூலின் நோக்கம். அதனை ஆராயப் புகுவதற்கு முன் ஐரோப்பியரின் தொடர்பு எப்படி ஏற்பட்டதென்பதைத் தெரிவிப்பது முறையாகும். ஆகையால், ஐரோப்பியர் நமது தேசத்திற்கு வந்த …

>>

இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நீங்கள் எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்

இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நீங்கள் எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இளம் வயதில் நீங்கள் எவ்வளவு அல்லது எவ்வளவு தீவிரமாக உடற்பயிற்சி செய்தீர்கள் என்பதிலல்ல உங்கள் இதய ஆரோக்கியம் சார்ந்திருக்கிறது. அதற்கு பதிலாக, ஒரு …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

VIII ஆனால் திருமதி கார்ஸ்டினிடம் இருந்த ஒரு தைரியத் தன்மை, தனக்குத்தானே பாராட்டத்தக்கதாக இருந்தது. தனது நம்பிக்கைகள் முறியடிக்கப்பட்டதினால் ஏற்பட்ட அவமானத்தை, தன்னுடைய உடனடி சுற்றத்தினரிடம்—அவளுக்குப் பொருளாக உலகமே அதுவாக இருந்தது—யாருக்கும் காட்டவில்லை. தன் வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. …

>>

ஜேன் ஆஸ்டின்/அகந்தையும் முன்னறிவும்

அத்தியாயம் III திருமதி பென்னெட், தன் ஐந்து மகள்களின் உதவியுடன், மிஸ்டர் பிங்க்லி பற்றி எதையும் கேட்டாலும், அவருடைய கணவரிடமிருந்து திருப்திகரமான விளக்கம் ஒன்றையும் பெற முடியவில்லை. அவர்கள் நேரடியான கேள்விகளாலும், நுட்பமான ஊகங்களாலும், தூரத்திலிருந்து வந்த யூகங்களாலும் அவரை பல …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 22 – எண் : 149/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 22 – எண் : 149 – வெள்ளி – (03..04.2026) மாலை 6.30 மணிக்கு,சுந்தரபாண்டியனின் சிறுகதைகள் அறிமுக உரை : மேனாள் பேராசிரியர் கிருஷ்ணசாமி உரை நிகழ்த்துபவர்கள் Topic: Virutcham Meet 22 Time: …

>>

ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி-ஜெ. பிரான்சிஸ் கிருபா

அம்மா கவலையின்றி துணி துவைப்பாள்அப்பா கவனமாக நாளிதழ் வாசிப்பார்அண்ணன் கடன் பட்டவன் போல் டி.வி பார்ப்பான்அவளோ சலிப்பின்றி வகுப்பெடுப்பாள்மாடத்துத் தொட்டிச் செடிகளில்குட்டிப்பூக்கள் அவளை எட்டி எட்டிப் பார்க்கும்ஜன்னல் திரைச்சீலைகள் கெக்கலித்து நெளியும்வாசலில் நுழையும் வெயில்அவள் காலில் விழுந்து பாடம் கேட்கும்கைகளைத் தூக்கி …

>>

அழகியசிங்கர்/ஜோல்னாப் பையை எடுத்துக்கொள்ளாமல் போய்விட்டேன்…

நான் எப்போதும் ஜோல்னாப் பையை சுமக்காமல் இருக்க மாட்டேன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக ஜோல்னாப் பையை சுமந்துகொண்டு இருப்பேன். ஏன்? என் வங்கியில் நான் சேரும்போது (1978ஆம்ஆண்டு) நான்தான் ஜோல்னாப் பையை அறிமுகப்படுத்தினேன். என்னைப் பார்த்துதான் பெவ்வி என்ற யூனியன் …

>>

சுந்தரபாண்டியன்/ஹவுஸ் ஓய்ப்பும் ஆபீஸ் ஓய்ப்பும்

ஹெட்மாஸ்டர் அழைத்தபோது ரகுவால் போகாமல் இருக்க முடியவில்லை. போய்தான் ஆக வேண்டும். அவனுக்கு அவர் என் கூப்பிடுகிறார் என்று முழுவதுமாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாகப் புரிந்தது, வீட்டில் ஸ்கூலுக்குப் புறப்பட்டபோதே புகைந்தது:“சாயங்காலம் எத்தனை மணிக்கு வருலிங்கா?”“எதுக்கு?”“இல்ல… இன்றைக்கு கோவிலுக்குப் போசுணும் எனக்கு பெர்த்டே” …

>>