விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் (09.04.2026) – இன்று மாலை 6.30 மணிக்கு சூமில் நடை பெற்றது.அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை …

>>

ப.மதியழகன் வாசித்த கவிதைகள்

இன்று விருட்சம் சொல்புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் கடவுச்சீட்டு இந்த நிலவொளிஎனது நிழல்களைப்பறித்துக் கொண்டுவிட்டது மெல்ல மெல்லஊர்ந்து வந்துஎன்னைத் தீண்டிவிட்டு செல்கிறதுசிறு வெளிச்சம் விலாசத்தை தொலைத்தகாற்றுஎன் முன்பு மண்டியிட்டுஅழுகிறது யாருமற்ற வனத்தில்மனிதனின் காலடித்தடங்களைதேடிக் கொண்டிருக்கிறேன்வெளியேறும் வழி தெரியாமல் இந்த …

>>

நாகேந்திர பாரதி வாசித்த 3 கவிதைகள்

1. தண்ணீர்த் தகராறு ராத்திரி இழுத்துவிட்டவாய்க்கால் தண்ணிஅடுத்தவன் வயலுக்குமாத்திப் பாயுது பக்கத்து வயலும்பசியாறப் பார்த்துஇந்த வயலுக்குஎரிச்சல் இல்லை கண்மாய்த் தண்ணீபிரிச்சு விட்டகணக்கு நேரம்தவறிப் பாய்வதால் அறுவடை நெல்லோடகணக்குத் தவறுமுன்னுவாய்க்கால் சண்டைவரப்பிலே நடக்குது 2. வரவும் செலவும் வருவேன் என்று சொல்லிவிட்டுவராமல் இருந்தால் …

>>

சசிகலா விஸ்வநாதன் வாசித்து அளித்த கவிதைகள்

10-4 2026 அன்று கவிதை வாசிப்போம் நிகழ்வில் வாசித்து அளித்த கவிதைகள் (1)நசையுறு மனம் கேட்பின்…. நசையறு மனம் கேட்டேன்;அது,பிசகு என்றுபின்பே உணர்ந்தேன்.பற்றின்றி பாரில்பிழைக்க முடியுமாமனதில் ஈரமின்றிதரணியில் இருக்கலாகுமாநம்பிக்கை இன்றிநடத்த முடியுமா வாழ்வினை?அன்பின்றி மேதினியில்உயிரொன்று பிழைக்குமா?ஆசையின்றி அவனியில்இசைய இயலுமா?ஈரமின்றி மனதில்கருணை கனியுமா?விழைவின்றி …

>>

வளவ. துரையன் மூன்று கவிதைகள்

10-4-26அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட மூன்று கவிதைகள் 1 அவரவர்க்கு நீங்கள் பார்த்திருப்பீர்கள்நான்கு மூலைச்சந்திப்பில் ஓரமாக நின்றுகொண்டுஒற்றை விரல் நீட்டிக்காற்றில் கணக்கு போடுபவரை. ஆறேழு காகங்கள்பறந்தலைந்து கொண்டிருக்கையில்அமைதியாக அமர்ந்திருக்கும்காலொடிந்த காக்கையை மல்லிகை ரோஜாமலர்ச் செடிகளுக்கிடையில்மறைந்து வளர்ந்துதலைநீட்டும் முள்செடி ஒன்றை. கோயில் …

>>

அகதா கிறிஸ்டி/டின்னரில் பதின்மூன்று பேர்

1. ஒரு நாடக மேடை நிகழ்ச்சி பொதுமக்களின் நினைவாற்றல் குறுகியது. ஜார்ஜ் ஆல்ஃப்ரெட் செயின்ட் வின்சென்ட் மார்ஷ், நான்காவது பாரன் எட்குவேர் என்பவரின் கொலை சம்பவம் ஒருகாலத்தில் எழுப்பிய அதீத ஆர்வமும் பரபரப்பும் இப்போது மறந்து போய்விட்டது. புதிய அதிர்ச்சித் தகவல்கள் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/முடிவு

“ராம், உங்க முடிவில் மாற்றம் இல்லையே?”” இல்லை பிரியா, எடுத்த முடிவு எடுத்ததுதான். நான் மாறப் போறது இல்லை.”” பேசித் தீர்க்க முடியாத பிரச்சினை எதுவுமே இல்லை ராம்.அது ஏன் புரியமாட்டிங்குது?”” பேசினதையே பேச வேண்டாம் பிரியா. நடக்கப் போவதைப் பார்ப்போம்.”” …

>>

அ. கௌரி சங்கர் / “நாளை நமதே “

“அருண், எதற்காக வரச்சொன்னாய் ?” – காபியை துளி துளியாக குடித்துக்கொண்டு இருந்த ஹேமா கேட்டாள்.“காரணம் இருக்கிறது hemaa – இன்றைக்கு நமக்கு நல்ல காலம் பிறந்து இருக்கிறது, ” பதில் சொன்னான்.கையில் இருந்த கோப்பையில் இருந்த காபியை அவன் ரசித்து …

>>