ஏப்ரல், 26, 2026
ஷைலஜா /மூக்கும் முழியுமாக…சற்று திருத்தமுடன் மறுபடி
ஒருவரின் முகத்திற்கு கம்பீரம் அளிப்பது எதுவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? கண்களா செவிகளா வாயா அல்லது கன்னங்களா? மூக்கு தான் அந்தப்பெருமையை அடைகிறது! முகத்தில் நடுநாயகமாய் வீற்றிருக்கும் மூக்குதான் முகத்துக்கே பொலிவைத்தருகிறது. நெற்றியின்நடுவே இரு புருவங்களுக்கு மத்தியில் தொடங்கி வாய்க்கு மேலே …
>>