12.04.2026 அன்று நடந்த குவிகம் அளவளாவல் நிகழ்வின் பதிவு

விருட்சம்-குவிகம்-பூபாளம் வழங்கும் ‘வசந்தமலர் வெளியீடு – நிகழ்வு 1 விருட்சம்-குவிகம்-பூபாளம் வழங்கும் ‘வசந்தமலர் வெளியீடு – நிகழ்வு 2 சியாட்டில் நகரில்

>>

எஸ்வி வேணுகோபாலன்/மதுவந்தி

கவிதைமதுவருந்திமனமருந்திஉணர்வருந்திஉறவருந்திசுவையருந்திநட்பருந்திநடப்பருந்திரசிப்பருந்திலயிப்பருந்தி அளவற்றஅன்பர்களின்தோழமைச்சுகமருந்திவாழ்வருந்திஎல்லோரையும் கொண்டாடிக் களிப்புறும்வரமருந்தி சிலிர்ப்புற வைத்துப்பெருமிதம்கொள்ள வைத்தீரேமதுவந்தி இயற்கை செய்தகொடுமையென்னஉம்உயிரருந்தி!

>>

அழகியசிங்கர்/இனிய தமிழ்ப் புத்தாண்டே வருக..

எல்லோரும் காத்துக் கொண்டிருந்தோம்தமிழ்ப் புத்தாண்டுவந்து நழுவிக் கொண்டிருக்கிறதுநண்பர் ஒருவரின் மறைவுச் செய்தியைக் கேட்டுஅதிர்ந்தது மனம்இந்தப் புத்தாண்டில்முதலில் கற்ற பாடம்நம் கையில் நம் வாழ்க்கைஇல்லை என்பதுதான்நேற்று சிரிப்பை உதிர்த்த நண்பர்சிரிப்பை திரும்பவும்எடுத்துக்கொள்ள மறந்து விட்டார்காலை நேரத்தில்எட்டி நடையைப்போட்டேன்அனுமார் கோயில் வாசலில் நின்றேன்சிறிது நேரத்தில்கார் …

>>

Shankar Jothi Raj in face book

1980ல் சாது அப்பாத்துரையின் ‘வாய்மொழிகள்’ என்ற சிறு பகுதியினை ‘படிமம்’ என்ற இலக்கியத் தொகுப்பில் வெளியிட்டார் திரு. பிரமிள். அதற்குக் கடும் எதிர்ப்பு. “இந்த சாது அப்பாத்துரை உண்மையில் இல்லாத ஒருவர். பிரமிள்தான் இந்தப் பெயரில் எழுதி இருக்கிறார்” என்ற பிரச்சாரம் …

>>

ரம்யா/ராஜமுனி

1 எழ வேண்டுமென்ற உந்துதல் உள்ளத்தின் எங்கோ ஓர் ஆழத்தில் அவனுக்கு ஒலித்தது. கண்களைச் சுருக்கி விழித்தபோது கண்ட இருளைப் பார்த்து முதலில் திகைத்தான். பயத்தினால் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு தன்னை திரட்டிக்கொள்ள முற்பட்டான். முதலில் எங்கிருக்கிறோம் என்பது மண்டையை எட்டியபோது …

>>

பானுமதி ந மூன்று கவிதைகள்

10/04/26 அன்று வாசித்த மூன்று கவிதைகள் 1.துளி சீரான லயத்தோடுகூரையின் கீழ் முற்றத்தில் விழுந்ததுகைகளை நீட்டி களிக்கிறாள் கயல் தூசி போன மகிழ்ச்சியில் சிலிர்த்த மரம் காற்றின்தடவலுக்கு ஏற்ப நீர் நடனம் ஆடுகிறது.நின்று பார்க்கிறான் ராமன். சுமை தீர்ந்த நிறைவும் பிரிந்த …

>>

காலையிலிருந்து பலமுறை எழுத முயன்று தோல்வி கண்டேன்/பென்னேசா

என்னால் முடியவில்லை. சாகிற வயதா என் வீருவுக்கு? யதார்த்தாவை எப்போதும் குடும்பம் என்றுதான் நாங்கள் பெருமையுடன் சொல்வோம். அந்த வகையில் இன்று என் மூன்றாவது மகனை இழந்து தவித்து நிற்கிறேன். முதலில் எங்கள் சுந்தர். பிறகு இளஞ்சேரன். இப்போது இவன். யதார்த்தாவின் …

>>