ஜி பி சதுர்புஜன்/மத்தளம்
பதைபதைப்புடன் என்னைப் பார்த்துக் கேட்டான் வைத்தீஸ்வரன். பழைய பள்ளி நண்பர்கள் நாங்கள் இருவரும் சேர்ந்து குருவாயூர் கிருஷ்ணனை தரிசிக்க வந்திருந்தோம். வெளிப்பிரகாரக் கம்பி வரிசைகளைப் பாம்பு போல வளைந்து வளைந்து கடந்து உட்பிரகாரத்திற்குள் அப்போதுதான் நுழைந்திருந்தோம்.எனக்கு வைத்தீஸ்வரனின் பதைபதைப்பு சுத்தமாகப் புரியவில்லை.“மொட்டையா …
>>