அந்தோன்‌ சேகவும்‌/அவர்‌ கதைகளும்‌

கடைசியாகச்‌ சேகவ்‌ எழுதிய சிறுகதையின்‌ பெயர்‌ மணமகள்‌ (1903). இதில்‌ நாதியா என்றொரு நங்கையின்‌ கதையைக்‌ கூறுகிறார்‌ சேகவ்‌. கதையின்‌ ஆரம்பத்தில்‌ பொழுது புலருவதற்குச்‌ சிறிது நேரம்‌ முன்னதாய்‌ நாதியா விழித்தெழுந்து தோட்டத்தினுள்‌ உற்று நோக்குகிறாள்‌. “அடர்த்தியான வெண்ணிற மூடுபனி செந்நீல …

>>

படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுத் திணறல் வருகிறதா?

படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுத் திணறல் வருகிறதா? இது கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறி என்று நுரையீரல் நிபுணர் எச்சரிக்கைகதை: அத்ரிஜா டே படிக்கட்டுகளில் ஏறுவது உடலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும், ஏனெனில் நீங்கள் ஈர்ப்புச் சக்திக்கு எதிராக மேலே நகர்கிறீர்கள். இந்த செயல்பாட்டின் …

>>

அழகியசிங்கர்/ மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 172 – தொகுதி : 2

அம்மாவின் பூனை அதிரன் பூரணம் என அதற்குபெயர் வைத்திருந்தாள் அம்மா.அவள் என்ன பேசினாலும்புரியும் அதற்குஅதுபோல்அம்மாவிற்குஅதன் “மியாவ்கள்” ஒரு மியாவில் புரிந்து விடும்அதற்கு என்ன வேண்டும் என. சில நேரம் பசிசில நேரம் ஸ்பரிசம். பூரணத்திற்கு நாங்கள் எல்லாம்ஒரு பொருட்டல்லஅம்மா வீட்டில் இல்லை …

>>

பூ.சுப்ரமணியன் /வெறுங்கை                            

                    அந்த கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாவைக்கூத்து நடைபெற்றது. பாவைக்கூத்தில் இராமாயணக்கதையைக் காண கிராமமக்கள்  ஆர்வமுடன் கூடியிருந்தார்கள்.         கூத்து நடத்துபவன் ஆண் குரலிலும் பெண் குரலிலும் தோல்ப்பாவையை குரலுக்கு ஏற்றபடி  திரைக்குள்ளிருந்து ஆட்டி ஆட்டி கிளைக் கதையை உணர்ச்சியுடன் கூறிக்கொண்டிருந்தான்.         …

>>

அழகியசிங்கர்/வேண்டாம் இனிமேல்

“ஏன் இங்கே தேடி வந்தாய்” என்று கேட்டாள் வைஜெயந்தி. “பொழுது போகவில்லை. அதனால் வந்தேன்,”என்றான் சுந்தர்.“பொழுது அபோகவில்லை என்றால் இங்கே வருவதா? அலுவலகத்தில்தான் உன் தொல்லை தாள முடியவில்லை.”“பிடித்தமான பெண்ணைப் பார்ப்பதால் தப்பில்லையே?”“காதல் கீதல் என்று உளறப் போகிறாய்?” என்று அவனை …

>>

ஜேன் ஆஸ்டின்/அகந்தையும் முன்னறிவும்

அத்தியாயம் II மிஸ்டர் பென்னெட், மிஸ்டர் பிங்க்லியைச் சந்திக்கச் சென்றவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக இருந்தார். அவரைச் சந்திக்க வேண்டும் என்று அவர் எப்போதும் நினைத்திருந்தாலும், கடைசி வரை தன் மனைவியிடம் போகவில்லை என்று கூறிக் கொண்டிருந்தார். அவர் சந்தித்து வந்த பிறகும் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பார்வையின் பொருளென்ன?

அந்த மதுமிதாவைப் பார்த்தாலே சுரேஷுக்குப் பிடிக்காது.அவளும்,அவளது பல வண்ண உடையும்,ஒற்றைக் கண் பார்வையும்!அவளுக்குக் கண்டிப்பாக வயது முப்பத்தைந்தைக் கடந்திருக்கும்.எப்பொழுது பார்த்தாலும் கல்லூரி மாணவனான சுரேஷைப் பார்ப்பதும், காரணமின்றி சிரிப்பதும் அவனுக்கு வெறுப்பையே தந்தன.நண்பர்கள் வேறு இவனை,” பார்ட்டிக்கு ஒரு கண் இல்லை …

>>

நாபா.மீரா/எது அழகு

மாநில அழகிப் போட்டிக்கு அணிவகுத்து நின்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த முதன்மை நடுவர் அருகில் அமர்ந்திருந்த சக தோழியிடம்….அதோ…அங்கே பேக்கு மாதிரி முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கே…. தமிழ்நாட்டில ஏதோ கிராமமாம்…. இதெல்லாம் இந்தப் போட்டியில் கலந்துக்கலைன்னு யாரு அழுதா….முதலில் …

>>

திடீரென லிவிங்ஸ்டன் மனைவிக்கு ஹார்ட் அட்டாக்

திடீரென லிவிங்ஸ்டன் மனைவிக்கு ஹார்ட் அட்டாக். லிவிங்ஸ்டனின் குடும்பம் ஓடிப்போய் ஹாஸ்பிடலில் சேர்க்கிறது. உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும். லிவிங்ஸ்டனிடம் அத்தனை பணம் இல்லை. உடைந்து போகிறார். இன்னும் ஒரு மாதம் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் சொன்னது காதில் …

>>

ஜேன் ஆஸ்டின்/அகந்தையும் முன்னறிவும்

அத்தியாயம் 1 ஒரு நல்ல செல்வம் கொண்ட ஒற்றை ஆண் ஒருவர் ஒரு மனைவியை நாடுவார் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.அத்தகைய மனிதரின் உணர்வுகளும் கருத்துகளும் அவர் ஒரு புதிய பகுதியில் முதன்முதலில் வந்தபோது எவ்வளவு தெரியாமலிருந்தாலும், அந்த உண்மை அப்பகுதியின் …

>>

ஒருத்தி/அம்ஷன் குமார்

2003 ஆம் ஆண்டில் வெளியான ஆவணப்பட இயக்குநர் அம்ஷன் குமார் இயக்கிய, பாராட்டப்பட்ட தமிழ்த் திரைப்படம். தற்போது டிஜிட்டல் முறையில் சப் டைடில் உடன் வெளியிடப்பட்டது. கி. ராஜநாராயணனின் ‘கிடை’என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம், 1884-ஆம் ஆண்டு கிராமப்புறத் தமிழ்நாட்டில் …

>>

சிறகு இரவி/பெண்

எத்தனை அவதாரங்கள்எடுப்பாய் பெண்ணே?அடங்கிய மகளாய்ஆரம்பித்த உன்ஒப்பனை அடக்க மனைவியாய்அதட்டும் மகளுக்குஅனுசரணை தாயாய்பேரன் பேத்தி வளர்க்கும்செவிலியாய்காதில் மூக்கில் இருப்பதைக்கழட்டும் போதுஉயிரிருந்தும் சவமாய்!எத்தனை பாத்திரம் ஏற்பாய் பெண்ணே?

>>

மதுவந்தி/மேடை தாண்டிய நாடகம்

இருப்பது இரு இட்லிதான்எனத் தெரிந்துபசியேயில்லையெனசிரித்த முகத்துடன்சொல்லி தம்பிக்குகொடுத்த போதேநடிப்பு ஆரம்பம். இது போல நாடகம் எல்லா வீடுகளிலும்நிகழ்ந்து கொண்டேஇருக்கின்றனமேடையில் தவிரமற்ற இடங்களிலும்,ஒப்பனையின்றிஒத்திகையின்றி… 27.03.24) (மீள் பதிவு)இன்று உலக நாடக தினம்.

>>

அர்ஜுனன்/மர்ம ஓவியம்

காட்டின் எல்லையில் இருந்த குகையின் சுவற்றில் வரையப்பட்ட அந்த பெண் ஓவியம் சற்று வித்தியாசமானது.அவளது கழுத்து சாய்ந்திருப்பதும், ஒற்றைக் கண்ணோடு இருப்பதும் பார்த்தவுடன் தெரியக் கூடியவை.அதன் கையில் தெரியும் சிவப்புக் கோடு, ரத்தக் கறை என்றும் அந்த ஓவியத்தின் பக்கத்தில் சென்றவர்கள் …

>>

கோவை எழிலன்/பாபம் போக்கும் இராம நாமம்

கோபத்தில் அகலி கைக்குகௌதம முனிவர் தந்தசாபத்தைக் காலால் தீர்த்துசனகனின் அவையில் தெய்வசாபத்தைக் கையால் தீர்த்துசானகி தன்னை வென்றபாபத்தைப் போக்கும் இராமநாமத்தைப் பாடு வோமே குகனொடு விராதன், தீராக்கொடும்பசிக் கவந்தன், தூயஅகனுடை சபரி, பொல்லாஅரக்கனின் தம்பி மற்றும்பகலவன் மைந்தன் என்றுபலரையும் உய்விக் கத்தன்நகரினை …

>>

கோபால்/உலக நாடக தினம்(27 மார்ச்)

கூத்து என்ற கலை நமது தொன்மங்களில் ஒன்று.‌ தொல்காப்பியம் , சிலப்பதிகாரம் இவற்றில் அரங்க அமைப்புகள் , ஒப்பனை , வெளியீட்டு முறைகளுக்கு இலக்கணம் உண்டுஆனால் பல குழுக்கள் நாடகக் கலையை சிறுவர் முதற்கொண்டு அனைவரையும் உள்ளடக்கி வளர்த்தது 19 ஆம் …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 21 – எண் : 148

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 21 – எண் : 148 – வெள்ளி – (27..03.2026) மாலை 6.30 மணிக்கு வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் என்ற தொகுப்பிலிருந்து. (பெண் எழுத்தாளர்களின் தொகுப்பு) சிறப்பாக நடைப்பெற்றது.அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். …

>>

நாகேந்திர பாரதி/அளவுகோல்கள்

தன்னை அளப்பதற்குத்தயாரித்த அளவுகோலை மற்றவரை அளப்பதற்குமாற்றி முயற்சித்தால் வளையும் நெளியும்ஒடியும் உடையும் அளவுகோல் இழப்பதுஅவரவர் இஷ்டம் அவரவர் கையில்அவரவர் அளவுகோல்

>>

அநுத்தமா/திண்ணை

வெற்றிலை பாக்குத் தட்டடை எடுத்துக் வைத்து கொண்டு உட்கார்ந்தேன். “அம்மா, சுத்தி இருக்குதுங்களா?” என்றான் மின்சார ரிப்பேர்க்காரன்.“ஏன் அப்பா, உங்கள் வேலைக்கு வேண்டிய சாமான்களைக் கூடக் கொண்டு வரக்கூடாதா?” என்று முணுமுணுத்துக் கொண்டே எழுந்தேன். அதை எடுத்துக் கொடுக்காவிட்டால் அவன் அதே …

>>

மருதாணி மனசு – ஸ்ரீராம்

நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சுந்தரியைப் பார்த்தாள் மரகதம். மகள் கேட்ட கேள்வி பதிலை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தது.சுந்தரியின் கை இன்னும் தன் உள்ளங்கை மருதாணியைச் சுட்டிக் கொண்டிருந்தது. தலைச் சாய்த்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சுந்தரியின் பார்வையை …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/சிறப்புக் குழந்தை

அன்று வகுப்பில் உமா டீச்சர் பெரிய ஒரு பெட்டி நிறைய மரத்தாலான சிறிதும் பெரிதுமாக பல வடிவங்கள் , பல வண்ணங்களிலும் கொண்டு வந்தவைகளை , இரண்டு மேஜைகளை ஒன்றாக சேர்த்துப் போட்டு அதன் மேல் பரப்பினாள்.ரம்யா நான்காவது வகுப்பு படிக்கும் …

>>

சுஸ்ரீ/வேறென்ன வேண்டும்

“கணேசா சாயந்தரம் சீக்கிரம் வந்துடு பொண்ணு பாக்கப் போறோம்”அம்மாஎன்னவோ 32 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணலை. உற்ற நண்பன் வேலாயுதத்தின் திருமணம் நடந்து 8 வருஷம் இருக்குமா,அழகான பெண்னு ஆசையா கல்யாணம் பண்ணிண்டான் இப்ப பாவம் படற மன வேதனை சொல்லி …

>>

இசைஅமுது /சங்கரநாராயணன்

இசை அமுது ‘ புத்தக வாழ்த்துரை – நாகேந்திரபாரதி‘இசை அமுது ‘ புத்தக வாழ்த்துரை – யூடியூபில் அழகியசிங்கரின் இசை புதிது குழுவின் மூன்றாண்டு நிறைவுவிழாவில் அம்பத்தூர் ,ஆனந்தம் முதியோர் இல்லத்தில் சங்கரநாராயணன் அவர்களின் ‘ இசை அமுது ( இசைப் …

>>

‘அழகியசிங்கரின் இசை புதிது குழு ‘ மூன்றாம் ஆண்டு நிறைவு விழா(1 )

‘அழகியசிங்கரின் இசை புதிது குழு ‘ மூன்றாம் ஆண்டு நிறைவு விழா(1 )-ஆனந்தம் முதியோர் இல்லம் , அம்பத்தூர் -22 – 03 -2026 குத்து விளக்கு ஏற்றுதல், கடவுள் வாழ்த்து , தமிழ்த் தாய் வாழ்த்து, அழகியசிங்கர் வரவேற்புரை நாம …

>>

நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி மூன்றாம் ஆண்டு நிறைவு விழா(3 )

2026-03-25 – Leave a Comment ‘அழகியசிங்கரின் இசை புதிது குழு ‘ மூன்றாம் ஆண்டு நிறைவு விழா(3 )-ஆனந்தம் முதியோர் இல்லம் , அம்பத்தூர் -22 – 03 -2026 நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி ‘அழகியசிங்கரின் இசை புதிது குழு ‘ மூன்றாம் …

>>

‘அழகியசிங்கரின் இசை புதிது குழு ‘ மூன்றாம் ஆண்டு நிறைவு விழா(4 )-

‘அழகியசிங்கரின் இசை புதிது குழு ‘ மூன்றாம் ஆண்டு நிறைவு விழா(4 )-ஆனந்தம் முதியோர் இல்லம் , அம்பத்தூர் -22 – 03 -2026 புத்தக வெளியீடு, காணொளி வெளியீடு, ஆனந்தம் பொறுப்பாளர்களைக் கவுரவித்தல் , வாத்தியக் கலைஞர்களைக் கவுரவித்தல், குழு …

>>

அழகியசிங்கர்/வைரமுத்து

சமீபத்தில்வைரமுத்துக்கு ஞானபீட பரிசு தருவதாகக்கூறி உள்ளார்கள்பலர் இவரை வாழ்த்தநேரிடையாகப் படை எடுக்கிறார்கள்யார் யார் என்னைஆதரிக்கிறார்களென்றுபட்டியல் போட்டுத் தெரிவிக்கிறார் வைரமுத்து இன்னும் பலரோஇவருக்குப் பரிசு பெறத் தகுதியில்லைஎன்று முழக்கம் போடுகிறார்கள்கையெழுத்து வாங்கிகடிதம் அனுப்பி உள்ளார்கள் இருக்கட்டும்நான் எந்தக் கட்சி என்றால்என்னை ஒரு பொருட்டாகயாரும்மதித்துக் …

>>

இசைபுதிது /கஸ்தூரி /சாந்தி /பாலபாடம்

இசை புதிது ‘கர்நாடக இசை பால பாடம் ‘ – கஸ்தூரி மேடம்இசை புதிது ‘கர்நாடக இசை பால பாடம் ‘ – யூடியூபில் அழகியசிங்கரின் இசை புதிது குழுவின் மூன்றாண்டு நிறைவுவிழாவில் அம்பத்தூர் ,ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கஸ்தூரி மேடம் …

>>

மூன்றாம் ஆண்டு நிறைவு விழா

‘அழகியசிங்கரின் இசை புதிது குழு ‘ மூன்றாம் ஆண்டு நிறைவு விழா-ஆனந்தம் முதியோர் இல்லம் , அம்பத்தூர் -22 – 03 -2026 குத்து விளக்கு ஏற்றுதல், கடவுள் வாழ்த்து , தமிழ்த் தாய் வாழ்த்து, அழகியசிங்கர் வரவேற்புரை

>>

மூன்றாம் ஆண்டு நிறைவு விழா

அழகியசிங்கரின் இசை புதிது குழு ‘ மூன்றாம் ஆண்டு நிறைவு விழா-ஆனந்தம் முதியோர் இல்லம் , அம்பத்தூர் -22 – 03 -2026 குத்து விளக்கு ஏற்றுதல், கடவுள் வாழ்த்து , தமிழ்த் தாய் வாழ்த்து, அழகியசிங்கர் வரவேற்புரை

>>

இன்றைய தினமலர் இதழில் (23.03.2026)

இன்றைய தினமலர் இதழில் படிக்கலாம் வாங்க பகுதியில் அசோகமித்திரன் நினைவாகப் பரிசு பெற்ற கதைகள் – 2025 என்ற விருட்சம் வெளியீடாக வந்த புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டு எழுதி உள்ளார்கள். தினமலர் ஆசிரிய குழுவிற்கு நன்றி. தினமலர் தவிர நான் எந்தப் …

>>

கௌரிசங்கர்/மேற்பார்வை

காலையில் எட்டு மணிக்கே கணேசன் வீட்டிற்கு வந்து விட்டான். மாலை மூன்று மணிக்கு வீட்டிற்கு திரும்பிவிடலாம் என்று சொன்னான். வேலை அவ்வளவு கடினம் இல்லை. சுலபம் தான். மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தால் போதும். வேலை முடிந்தவுடன் சம்பளம் தந்து விடுவார்கள் என்றும் …

>>

வைரமுத்துவுக்கு வழங்கப்பட்ட ஞானபீட விருதை திரும்பப் பெற வேண்டும் என்ற கூட்டு கோரிக்கை

தி இந்து பியூரோசென்னை தமிழ் படைப்பாளர்கள், வாசகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்த குழு, வைரமுத்துவுக்கு வழங்கப்பட்ட ஞானபீட விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. எழுத்தாளர் அம்பை, கவிஞர் சுகுமாரன், நடிகை ரோஹிணி உள்ளிட்ட 230 பேரின் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 20 – எண் : 147

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 20 – எண் : 147 – வெள்ளி 20..03.2026 மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது. அதன் காணொளியை காணுங்கள். பூ.சுப்ரமணியன் கதைகள் – இன்ப அதிர்ச்சி என்ற தொகுப்பிலிருந்து உரை நிகழ்த்துபவர்கள் Topic: …

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

புதுக்கவிதை தரமான வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டிருந்த போதே- அந்தக் காரணத்தினாலேயே – அதற்கு எதிர்ப்பும் கிண்டலும் எழுத்தாளர்கள் மத்தியிலும் பத்திரிகையிலும் மீண்டும் தலை காட்டின 1966-67ல். ‘தீபம்’ பத்திரிகை மாதம் தோறும் ‘இலக்கிய சந்திப்பு’ நடத்திய எழுத்தாளர்களிடம் ‘புதுக்கவிதை பற்றி உங்கள் …

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91 ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும். அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின். 92 முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, …

>>

லி போ/இரவில் கரையும் காகம்

தமிழில் : க.மோகனரங்கன் மாலை மங்கிய பொழுதில்,நகர மதிலருகே ஒரு காகம்வந்து அமர்ந்தது;தன் வசிப்பிடத்திற்குவந்து சேர்ந்ததைப் போல,அது திரும்பத் திரும்பக் கரைந்தது.தன் தறியில் அமர்ந்து நெய்து கொண்டிருந்தசின்-சுவான் நாட்டுப் பெண்ணொருத்தி,மெல்லிய துணியால் திரையிடப்பட்ட தன் ஜன்னல் வழியே,யாரோ பேசுவது போல் ஒலித்தஅப் …

>>

அழகியசிங்கர் /100 கவிதைப் புத்தகங்களிலிருந்து 100 கவிதைகள்….

1 மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் இதுவரை 57 கவிதைகள் கொண்டு வந்துள்ளேன். இப்போது 58 கவிதையை கொண்டு வர உள்ளேன். இப்படி 100 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பு நூல் கொண்டு வர உள்ளேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். …

>>

க்ளோத் லேவி-ஸ்ட்ராஸ்/புராணமும் அர்த்தமும்

புராணமும் அறிவியலும் சந்திக்கும் இடம் நான் ஒரு தனிப்பட்ட ஒப்புதலுடன் தொடங்க விரும்புகிறேன். நான் ஒவ்வொரு மாதமும் முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை நம்பிக்கையுடன் படிக்கும் ஒரு இதழ் உள்ளது; அதில் உள்ள அனைத்தையும் நான் முழுமையாகப் புரிந்து கொள்ள …

>>

U.G கிருஷ்ணமூர்த்தி (1895-1986)/“மனம் என்பது ஒரு மாயை”

5. நாங்கள் இந்த “காட்டு சமூகத்தை” உருவாக்கியிருக்கிறோம் கேள்வி: உங்களுடைய புத்தகத்தை நான் நேற்று படித்தேன், யு.ஜி., அதைப் படித்தபோது உங்கள் வாதங்கள் எல்லாம் இறுதியில் நம்பிக்கையை நோக்கி அல்ல, மனித துன்பமும் நம்பிக்கையின்மையும் தவிர்க்க முடியாதவை என்ற உணர்வைத் தருகிறது. …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

VII திருமதி கார்ஸ்டின் ஒரு கடினமான, கொடூரமான, கட்டுப்படுத்தும், ஆசைப்படும், சிக்கனமான மற்றும் முட்டாள்தனமான பெண். லிவர்பூலில் ஒரு வழக்கறிஞரின் ஐந்து மகள்களில் ஒருவராக இருந்தார். பெர்னார்ட் கார்ஸ்டின் அவரை வடக்கு சுற்றுப் பயணத்தின் போது சந்தித்தார். அப்போது அவர் எதிர்காலத்தில் …

>>

கார்லோஸ் காஸ்தனெடா/“டான் ஜுவானின் போதனைகள்”

செவ்வாய், 26 டிசம்பர் 1961 “ஷூட்” (shoot) என்று டான் ஜுவான் அந்த வேர் பகுதியை அழைத்தார்; அதை மீண்டும் நட்டிட வேண்டிய குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்படவில்லை. இருந்தாலும், அது செடியின் சக்தியை அடக்கிக் கொள்ளும் அடுத்த கட்டமாக கருதப்பட்டது.டிசம்பர் 23, …

>>

விஜயலட்சுமி கண்ணன் கவிதைகள்

1.மனித யந்திரம் தூறல் மழைபெருமழையாகிவிட்டது.சே!என்ன மழை,இப்படியா?என்றனர் ஒரு சிலர்.பனி காலம் வந்தது,குளிரில் பற்கள் நடனமாடின.இந்த குளிர் தாங்கவில்லை, என்றும் பலர். அருணனுக்கு ரோசம் பொங்கியது.இனி என் காலம்..வெயில் சுட்டு எரித்தது.என்ன கொடுமை என்று வெயிலை வசைபாடினவர்கள் எத்தனையோ!மனித மனம்எதிலும் குறை காண …

>>

சனிக்கிழமை நடந்த இன்னொரு கூட்டம்/அழகியசிங்கர்

இந்த மாதம் நான் வழக்கம்போல சனிக்கிழமை கூட்டம் நடத்தாமல் வெள்ளிக்கிழமை பொதுவான கூட்டம் ஒன்றை நடத்தினேன். த நா குமாரசாமியும் நானும் என்ற பெயரில் வ வே சு அவர்கள் பேசினார்கள். அதற்குக் காரணம் ஒன்று உள்ளது. என்னவென்றால் சனிக்கிழமை என் …

>>

டெட் கூசர் /இனியதொரு பிறந்தநாள்

தமிழில் : க.மோகனரங்கன் இன்று மாலை,திறந்திருந்த ஜன்னலின்அருகே அமர்ந்துவெளிச்சம் மறைந்துஇருளின் ஒரு பகுதியாகஅந்தப் புத்தகம் மாறும் வரை படித்துக்கொண்டிருந்தேன்.எளிதாக ஒரு விளக்கைஎன்னால் ஏற்றியிருக்க முடியும்.ஆனால் தனியே உட்கார்ந்துவெளிர் சாம்பல் நிறமாகபேயுருவம் பெற்றுவிட்டஎன் கரத்தால்படிக்காத மீதப் பக்கங்களைமிருதுவாக வருடியபடிஇந்த நாளினைஇரவிற்குள் இட்டுச்செல்லவேநான் விரும்பினேன்.

>>

ரா.பி. சேதுபிள்ளை/கடற்கரையிலே

கடற்கரையில் எத்தனை எத்தனையோ காட்சிகள்! கண்ணுக் கடங்காத கடல் ஒருகாட்சி; எண்ணுக் கடங்காத மணல் ஒரு காட்சி அம் மணலிலே அமர்ந்து காற்றை நுகர்பவர், கவிதை படிப்பவர். கண்ணீர் வடிப்பவர் – இன்னோர் தரும் காட்சிகள் எத்தனை? சென்னைமா நகரின் சிறந்த …

>>

பானுமதி ந கவிதைகள்

நுகர்தல் பால் முறுகும் வாசம்.ஏலமும் வெல்லமும் மணக்கிறது.யாரோ அப்பளம் பொரிக்கிறர்கள்எங்கிருந்தோ சின்ன வெங்காயம்எண்ணெய்யில் வதக்கும் நெடிநுகர்தலில் பசியாறும் என்னையும்போ போ என விரட்டுகிறார்கள். தேய்வு நேற்றுக் கூடப் பார்த்தேன்.கடலின் மேலெழுந்து சிரிப்பதைஅலைகள் தொட்டுவிட ஆர்ப்பரிக்கும்இன்ப வாதையைத் தந்த நீஇன்று ஏன் முழுதாக …

>>

அழகியசிங்கர்/கவிதை வாசிக்கும் கூட்டம் – Part 2

எல்லோருக்கும் வணக்கம். வெள்ளி மாலை 6.30 மணிக்கு கவிதை வாசிக்கும் கூட்டம் நடைப் பெற்றது. சூமில். அந்த நிகழ்ச்சியை தொகுத்துள்ளோம். காணொளியில் – Part 2 கண்டு ரசியுங்கள். எல்லோரையும் கவிதை வாசிக்கும் படி கேட்டுகொள்கிறேன். குறைந்த பட்சம் 3 கவிதைகள் …

>>

அழகியசிங்கர்/எல்லோருக்கும் வணக்கம் – Part 1

வெள்ளி மாலை 6.30 மணிக்குகவிதை வாசிக்கும் கூட்டம் நடைப் பெற்றது. சூமில்.அந்த நிகழ்ச்சியை தொகுத்துள்ளோம். காணொளியில் – Part 1 கண்டு ரசியுங்கள்.எல்லோரையும் கவிதை வாசிக்கும் படி கேட்டுகொள்கிறேன்.குறைந்த பட்சம் 3 கவிதைகள் வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இது 42வது கூட்டம். ஏற்கனவே 100 …

>>

குந்தர் கிராஸ்/முட்டையினுள்…

நாம் முட்டையினுள் வசிக்கிறோம்.ஓட்டின் உட்புறச் சுவரில்ஒழுங்கற்ற சித்திரங்கள்,நமது விரோ திகளின் முதற் பெயர்கள்தீட்டி விட்டோம். நாம் அடைகாக்கப் பெறுகிறோம்.நம்மை அடைகாக்கிற யாரோநமது பென்சில்களையும் அடைகாக்கிறார்கள்.முட்டையிலிருந்து விடுபடும் ஒருநாள்நம்மை அடைகாக்கிறவர்படத்தை நாம் உடனே வரைவோம்.நாம் அடைகாக்கப் பெறுகிறோம்என்று நாம் எண்ணிக் கொள்கிறோம்.நல்ல சுபாவமுள்ள …

>>

ஞானக்கூத்தன்/தமிழை எங்கே நிறுத்தலாம்

வாசன் மகனுக்கென்றால் மட்டும்அச்சுப் பொறிகள் அடிக்குமோ?முத்துச்சாமி போன்றவர் சொன்னால்மாட்டே னென்று மறுக்குமோ? காசுகள் ரெண்டு கையிலிருந்தால்எதையும் எங்கும் நிறுத்தலாம்காசு படைத்தவன் தமிழைக் கொண்டுபோய்எங்கெல்லாமோ நிறுத்தினான். புலவர் பலரும் தமிழை இறுக்கிக்குகைக்குள் கொண்டு தள்ளினார்.குறளால் சிலம்பால் புறத்தால் அகத்தால்கண்ணைக் கண்ணைக் கட்டினார். குகையிலிருந்த …

>>

ஞானக்கூத்தன்/நோயாளி

என்னிடம் சொன்னவர் உண்மையைச் சொன்னவர்,யானை எளிதாய் வாசலில் நுழையலாம்.அத்தனைப் பெரிய வாசல் வீடு.உள்ளே நுழைந்தேன். பெரிய கூடம். அங்கே வருவார் என்னை அழைத்தவர்.அவர் வரும் முன்பாகக் கூடத்தைப் பார்த்தேன்.கூடத்துச் சுவரில் அவரே சுட்டுக்கொண்டு வந்தமைத்த விலங்கின் உடல்கள். பயத்தைக் கொடுக்கும் கானகத்தெருமை,இறந்தது …

>>

தங்கேஸ் 3 கவிதைகள்

13-3-26 விருட்சம் இணையவழிக் கவியரங்கில் தங்கேஸ்வாசித்த 3 கவிதைகள் கவிதை 1 சொற்கள் உயிர்க்கும் போது வனாந்தரத்தில் அலைந்தஒரு வார்த்தையைப் பிடித்து வந்துகவிதைக்குள் ஏற்றி வைத்தேன்கண் முன்னால் ஒரு காடுமுளைத்து விட்டது. சிறகடிக்கும் சொற்களை என்னால்கட்டுப்படுத்த முடியவில்லை பச்சைக் கடலில் நீந்தும் …

>>

மீ. விசுவநாதன் 3 கவிதைகள்

இன்று அரங்கில் வாசித்த கவிதைகள். உலகில் அமைதி பரவட்டும்உணர்வில் மனிதம் பெருகட்டும்அலறும் குரல்கள் இல்லாதஅகில மாக விளங்கட்டும்புலரும் பொழுதே புவிநிமிரபூபா ளமிசை ஒலிக்கட்டும்அலையும் சக்தி ஆக்கமுறஅறிவை அன்பே வெல்லட்டும்.(12.03.2026) பிறந்த மேனியாய்இருந்த மேனியைத்தாங்கிய தூளியே ! அம்மாவின் புடவைஅதுவே எனதுமுதல் உடைமை …

>>

வளவ. துரையன் வாசித்த 4 கவிதைகள்

13-3-26 விருட்சம் இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த 4 கவிதைகள் 1.எழுதி வைப்பேன் இந்த மழைத்துளிஇதோ வந்துகொண்டிருக்கிறது வானம் எனும் ஊரிலிருந்துநெடுந்தொலைவு பயணம் செய்துமண் நோக்கி வரும் இதைவரவேற்க நினைக்கிறேன். மனத்துள் மத்தாப்பை ஒளிரச்செய்துமகிழ்ச்சி வெண்சாமரம் வீசும்உயிர்நிலைக்காக நான்உவகையுடன் காத்திருக்கிறேன். …

>>

சசிகலா விஸ்வநாதன் வாசித்தளித்த 3 கவிதைகள்

13-3-2026, இணைய கவியரங்கத்தில் வாசித்தளித்த கவிதைகள் (1) பகிர்தல் பகிர்தலில் எப்போதும் பதற்றம்! பாத்திரம் அறிந்துதான் பகிர்கிறேனா? பகிர்ந்தவர் பெற்றதை நிறைவாக நினைக்கிறாரா! தேவை அறிந்துதான் பகிர்ந்துள்ளேனா? என்னை எவராவதுகண்காணிக்கிறார்களா? என் மதிப்பு உயர்கிறதா? இதை எல்லாம் மீறிஇன்னொன்றும் உள்ளதே! அடுத்த …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி 3 கவிதைகள்

இன்று விருட்சம் இணையவழிக் கவியரங்கில் வாசித்த கவிதைகள். விருந்தினர் மனம் களிக்கஇன்சொல்இன்முகம் இனிய வரவேற்பு.. காலையில் கதிரவனைப்பூக்கள்இதழ்விரித்துபுன்னகை புரிந்து புதுமணம்வீசி வரவேற்கும். விழாக்கள் என்றால் மேடையும்அரங்கும்நிறைக்கும் அன்பர்களுக்குஒருவர் உரை அதுவரவேற்புரை. வீட்டில் ஓர் அறை அது பேர்பெரும்வரவேற்பரை என்று. காலையிளம் பொழுதைக் …

>>

அழகியசிங்கர்/எல்லோருக்கும் வணக்கம்

எல்லோருக்கும் வணக்கம். இன்று (13.03.2026) –மாலை 6.30 மணிக்குகவிதை வாசிக்கும் கூட்டம் நடை பெற உள்ளது. சூமில். எல்லோரையும் கவிதை வாசிக்கும் படி கேட்டுகொள்கிறேன். குறைந்த பட்சம் 3 கவிதைகள் வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இது 42வது கூட்டம். ஏற்கனவே 100 கூட்டங்கள் …

>>

S. பார்த்தசாரதி /எந்த யோக முறைகளையும் பின்பற்றச் சொல்லியதில்லை

யோகி, தனது பக்தர்களில் எவரிடமும் பிராணாயாமம் உள்ளிட்ட எந்த யோக முறைகளையும் பின்பற்றச் சொல்லியதில்லை. நோய்களுக்கு தீர்வாகவும் எந்த யோகப் பயிற்சிகளையும் அவர் உபதேசிக்கவில்லை. ஆசிரமத்தில் தொடங்கப்பட்ட மருத்துவ முகாம் கூட, யோகியின் விருப்பத்திற்கு மாறாகவே ஆரம்பிக்கப்பட்டது. அதனை ஆசிரமத்தின் ஒரு …

>>

🐜 கரையான் (Termite) ஏன் வீடுகளைத் தொந்தரவு செய்கிறது?

கரையான் (Termites) என்பது மரத்தையும் மரச்சேர்மங்களையும் சாப்பிட்டு வாழும் சிறிய பூச்சிகள். அதனால் தான் அவை அடிக்கடி வீடுகளில் பிரச்சினை ஏற்படுத்துகின்றன. 1️⃣ மரம் தான் முக்கிய உணவு கரையான்கள் செல்லுலோஸ் (cellulose) என்ற பொருளை சாப்பிடும்.இது அதிகமாக இருக்கும் இடங்கள்: …

>>

மீ. விசுவநாதன்/அன்பே வெல்லட்டும்

உலகில் அமைதி பரவட்டும்உணர்வில் மனிதம் பெருகட்டும்அலறும் குரல்கள் இல்லாதஅகில மாக விளங்கட்டும்புலரும் பொழுதே புவிநிமிரபூபா ளமிசை ஒலிக்கட்டும்அலையும் சக்தி ஆக்கமுறஅறிவை அன்பே வெல்லட்டும்.

>>

கார்லோஸ் காஸ்தனெடா/“டான் ஜுவானின் போதனைகள்”

வியாழக்கிழமை, 23 நவம்பர் 1961 நான் காரை ஓட்டி வந்தபோது, டான் ஹுவான் தனது மாடிப்படியில் உட்கார்ந்து இருப்பதை காணவில்லை. அது எனக்கு விசித்திரமாகத் தோன்றியது. நான் அவரை சத்தமாக அழைத்தேன்; அப்போது அவரது மருமகள் வீட்டிலிருந்து வெளியே வந்தாள்.“அவர் உள்ளே …

>>

நாகேந்திர பாரதி/ ‘ கதை புதிது’ நிகழ்வில் ‘ கல்கி ரமணன் ‘ அவர்களின் ‘ செருப்பு ‘ சிறுகதையைப் பற்றி வாசித்த மதிப்புரை

நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே , வணக்கம் கல்கி ரமணன் அவர்களே .‘புதுச் செருப்பு காலைக் கடிக்கும்’ என்பார்கள். ரமணன் அவர்களின் இந்தச் ‘செருப்பு ‘ சிறுகதையோ நம் மனதைக் கடிக்கிறது. நாட்டின் நடப்பு உண்மை நிலவரங்கள் கதையாக உருவெடுத்து வரும்போது …

>>

ரமணன்/செருப்பு

‘இன்னிக்காச்சும் வாங்கித்தாங்கம்மா. காதர் பாய் கடையிலே நான் பாத்தது இன்னும் அது இருக்கும்மா.”“பார்க்கலாம்ப்பா. இன்னிக்கு சீட்டுக்குப் பணம் கட்டணும். நாளைக்குக் கடையில வர்ற வியாபாரத்தைப் பார்த்துட்டுசாயங்காலமா போலாம்.”“சரி” என்று அரைமனதோடு தலையாட்டுகிறான் கணபதி, வரும் அழுகையை அடக்கி, பையன் பார்க்காமல் கண்ணைத் …

>>

சோர்வு, மார்பு இறுக்கம், மூச்சுத்திணறல்?

உங்கள் இதயம் எச்சரிக்கை கொடுத்து இருக்கலாம் என்று இதய நிபுணர் கூறுகிறார்உங்கள் இதயம் மெதுவான SOS சிக்னல்கள் அனுப்பி இருக்கலாம், ஆனால் நம்மில் பலர் அவற்றை கவனிக்காமல் விடுகிறோம். சோர்வு, மார்பு இறுக்கம் அல்லது மூச்சுத்திணறல் போன்றவை பல சமயங்களில் மனஅழுத்தம் …

>>

பம்மல் சம்பந்த முதலியார்/யயாதி

உயயாதிநாடக பாத்திரங்கள்யயாதி … ஹஸ்தினாபுரத்து மன்னன்.காஞசேயன் … யயாதி மன்னன் நேசன்.பப்பரன் … அரண்மனை விதூஷகன்.விருஷபர்வா … அசுர ராஜன்.யது … தெய்வயானை புத்திரன்.பூரு … சன்மிஷ்டை புத்திரன்.சுக்ராசாரி … அசுரகுரு.தெய்வயானை … சுக்ராசாரி புதல்வி }யயாதியின் ]சன்மிஷ்டை … விருஷபர்வாவின் …

>>

ஔவையார்/மூதுரை

கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு. நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றிஎன்று தருங்கோல் என வேண்டா – நின்றுதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்தலையாலே தான்தருத லால். 1 நல்லார் …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 18 – எண் : 146

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 18 – எண் : 146 – வெள்ளி அன்று சிறப்பாக நடந்தது – (06..03.2026) மாலை 6.30 மணிக்கு. அந்நிகழ்சிசியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள். ரமணன் கதைகள் – கருணை என்ற தொகுப்பிலிருந்து உரை …

>>

எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் நினைவுகள்-அழகியசிங்கர்

கோபிகிருஷ்ணன் (Gopikrishnan) என்பவர் தமிழ்நாட்டின், மதுரையில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படுபவர். நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும், அபத்தங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர்.[1]உளவியல் துறையிலும் மற்றும் சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். …

>>

நான் என்ற உணர்வில் நிலைத்திருப்பது எப்படி?/நிசர்கதத்தா மகாராஜ்

நிசர்கதத்தா மகாராஜ் – “I Am That” புத்தக விமர்சனம் | Book Review in Tamil இந்த வீடியோவில் Nisargadatta Maharaj அவர்களின் புகழ்பெற்ற ஆன்மீக நூலான I Am That பற்றிய ஒரு எளிய மற்றும் ஆழமான விமர்சனத்தை …

>>

போ சு-ஈ (Po Chü-i)/ரகசியமான விடைபெறல்

ரகசியமான விடைபெறலுக்குகண்ணீர் இருக்க முடியாது;மறைக்கப்பட்ட காதலுக்குபேச்சுகளும் இருக்க முடியாது. எங்கள் இரு இதயங்களைத் தவிரஅதை வேறு யாரும் அறிய முடியாது. இரவில் கூண்டுக்குள்ஆழமாக பூட்டப்பட்ட தனிமைப் பறவை போலஅது அமைதியாகத் தங்குகிறது. வசந்தத்தில் கூர்மையான வாள்இணைந்து வளரும் கிளைகளைப் பிரிக்கிறது. ஆற்றின் …

>>

அழகிய சிங்கர்/பிரமிள் நினைவுப் பாதை

பிரமிள் நினைவுப் பாதை-எழுத்தாளர் அழகிய சிங்கர்-பாகம்-இரண்டு.-POET PRAMIL MEMORIES-WRITER AZHAGIYA SINGAR-PART-TWO கவிஞர் பிரமிள் குறித்து எழுத்தாளர் அழகிய சிங்கர் விரிவாகப் பேசுகிறார். பிரமிள் (Pramil, ஏப்ரல் 20, 1939 – சனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு …

>>

அழகிய சிங்கர்/கவிஞர் பிரமிள் குறித்து எழுத்தாளர்

கவிஞர் பிரமிள் குறித்து எழுத்தாளர் அழகிய சிங்கர் விரிவாகப் பேசுகிறார். பிரமிள் (Premil, ஏப்ரல் 20, 1939 – சனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், …

>>

ஔவையார்/2. கொன்றை வேந்தன்

கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் ககர வருக்கம் சகர வருக்கம் தகர வருக்கம் நகர வருக்கம் பகர வருக்கம் மகர வருக்கம் வகர வருக்கம் ஔவையார்/1. ஆத்திசூடி – விருட்சம் நாளிதழ்

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

VI திருமணமானது மூன்று மாதங்களுக்குள், தன்னால் ஒரு தவறு செய்யப்பட்டுவிட்டது என்று அவள் உணர்ந்தாள்; ஆனால் அது அவளுடைய தவறை விட அவளுடைய அம்மாவின் தவறுதான் அதிகம். அவளுடைய அறையில் அவளுடைய அம்மாவின் ஒரு புகைப்படம் இருந்தது; கிட்டியின் கவலையால் சோர்ந்த …

>>

கார்லோஸ் காஸ்தனெடா/“டான் ஜுவானின் போதனைகள்”

புதன்கிழமை, 6 செப்டம்பர் 1961 இன்று, மாலை நேரத்தில், நாம் மீண்டும் “பிசாசின் செடி” பற்றிய பேச்சுக்குத் திரும்பினோம்.“அந்த செடியைப் பற்றி மீண்டும் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்று டான் ஹுவான் திடீரென சொன்னார்.ஒரு மரியாதையான மௌனத்தின் பிறகு நான் …

>>

ஔவையார்/1. ஆத்திசூடி

கடவுள் வாழ்த்துஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் உயிர்மெய் வருக்கம் ககர வருக்கம் சகர வருக்கம் தகர வருக்கம் நகர வருக்கம் பகர வருக்கம் மகர வருக்கம் வகர வருக்கம்

>>

ஜெயகாந்தன்/அக்ரஹாரத்துப் பூனை

எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது …

>>

நாபா .மீரா/சுமைதாங்கி 

நான் சொல்லுறதைக்  கொஞ்சம் பொறுமையாக் கேளுடிகீது ….இனியா மகப்பேறு மருத்துவமனையின் ஆறாம் தளத்திலிருந்து மின் தூக்கி வாயிலாகக்கீழ்த் தளத்திற்கு இறங்குகையில் தோழியிடம் வாதிட்டாள் மீனலோசனிதோழி பேசியது காதில் விழுந்தாலும் அமைதி காத்தாள் கீதப்பிரியா. அருகில் அவள் புடவைக் கொசுவத்தைப் பற்றியபடிசற்றே தெளிவற்ற நிலையில் ஒரு ஐந்து வயதுப் பெண்.உன் புருசன்… ஏற்கனவே …

>>

அர்ஜுனன்/பிரசவ வைராக்கியம்

வீட்டிற்குள் நுழைந்த அவள், சுவற்றில் சாய்ந்து நின்றாள்.உள்ளுக்குள் மூச்சு மட்டும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.“உன்னால் தான் இந்த தவறு நடந்தது”அலுவலகத்தில் கத்திய மேலாளரின் குரல், மனதுக்குள் வீடுவரை வந்து விரட்டியது.‘அந்த தவறுக்கு காரணம் நான் இல்லை, நீங்கள்தான் என்று சொல்லும் துணிச்சல் நமக்கு …

>>