மருதாணி மனசு – ஸ்ரீராம்

நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சுந்தரியைப் பார்த்தாள் மரகதம். மகள் கேட்ட கேள்வி பதிலை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தது.சுந்தரியின் கை இன்னும் தன் உள்ளங்கை மருதாணியைச் சுட்டிக் கொண்டிருந்தது. தலைச் சாய்த்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சுந்தரியின் பார்வையை …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/சிறப்புக் குழந்தை

அன்று வகுப்பில் உமா டீச்சர் பெரிய ஒரு பெட்டி நிறைய மரத்தாலான சிறிதும் பெரிதுமாக பல வடிவங்கள் , பல வண்ணங்களிலும் கொண்டு வந்தவைகளை , இரண்டு மேஜைகளை ஒன்றாக சேர்த்துப் போட்டு அதன் மேல் பரப்பினாள்.ரம்யா நான்காவது வகுப்பு படிக்கும் …

>>

சுஸ்ரீ/வேறென்ன வேண்டும்

“கணேசா சாயந்தரம் சீக்கிரம் வந்துடு பொண்ணு பாக்கப் போறோம்”அம்மாஎன்னவோ 32 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணலை. உற்ற நண்பன் வேலாயுதத்தின் திருமணம் நடந்து 8 வருஷம் இருக்குமா,அழகான பெண்னு ஆசையா கல்யாணம் பண்ணிண்டான் இப்ப பாவம் படற மன வேதனை சொல்லி …

>>

இசைஅமுது /சங்கரநாராயணன்

இசை அமுது ‘ புத்தக வாழ்த்துரை – நாகேந்திரபாரதி‘இசை அமுது ‘ புத்தக வாழ்த்துரை – யூடியூபில் அழகியசிங்கரின் இசை புதிது குழுவின் மூன்றாண்டு நிறைவுவிழாவில் அம்பத்தூர் ,ஆனந்தம் முதியோர் இல்லத்தில் சங்கரநாராயணன் அவர்களின் ‘ இசை அமுது ( இசைப் …

>>

‘அழகியசிங்கரின் இசை புதிது குழு ‘ மூன்றாம் ஆண்டு நிறைவு விழா(1 )

‘அழகியசிங்கரின் இசை புதிது குழு ‘ மூன்றாம் ஆண்டு நிறைவு விழா(1 )-ஆனந்தம் முதியோர் இல்லம் , அம்பத்தூர் -22 – 03 -2026 குத்து விளக்கு ஏற்றுதல், கடவுள் வாழ்த்து , தமிழ்த் தாய் வாழ்த்து, அழகியசிங்கர் வரவேற்புரை நாம …

>>

நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி மூன்றாம் ஆண்டு நிறைவு விழா(3 )

2026-03-25 – Leave a Comment ‘அழகியசிங்கரின் இசை புதிது குழு ‘ மூன்றாம் ஆண்டு நிறைவு விழா(3 )-ஆனந்தம் முதியோர் இல்லம் , அம்பத்தூர் -22 – 03 -2026 நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி ‘அழகியசிங்கரின் இசை புதிது குழு ‘ மூன்றாம் …

>>

‘அழகியசிங்கரின் இசை புதிது குழு ‘ மூன்றாம் ஆண்டு நிறைவு விழா(4 )-

‘அழகியசிங்கரின் இசை புதிது குழு ‘ மூன்றாம் ஆண்டு நிறைவு விழா(4 )-ஆனந்தம் முதியோர் இல்லம் , அம்பத்தூர் -22 – 03 -2026 புத்தக வெளியீடு, காணொளி வெளியீடு, ஆனந்தம் பொறுப்பாளர்களைக் கவுரவித்தல் , வாத்தியக் கலைஞர்களைக் கவுரவித்தல், குழு …

>>

அழகியசிங்கர்/வைரமுத்து

சமீபத்தில்வைரமுத்துக்கு ஞானபீட பரிசு தருவதாகக்கூறி உள்ளார்கள்பலர் இவரை வாழ்த்தநேரிடையாகப் படை எடுக்கிறார்கள்யார் யார் என்னைஆதரிக்கிறார்களென்றுபட்டியல் போட்டுத் தெரிவிக்கிறார் வைரமுத்து இன்னும் பலரோஇவருக்குப் பரிசு பெறத் தகுதியில்லைஎன்று முழக்கம் போடுகிறார்கள்கையெழுத்து வாங்கிகடிதம் அனுப்பி உள்ளார்கள் இருக்கட்டும்நான் எந்தக் கட்சி என்றால்என்னை ஒரு பொருட்டாகயாரும்மதித்துக் …

>>