மீ. விசுவநாதன் 3 கவிதைகள்

இன்று அரங்கில் வாசித்த கவிதைகள். உலகில் அமைதி பரவட்டும்உணர்வில் மனிதம் பெருகட்டும்அலறும் குரல்கள் இல்லாதஅகில மாக விளங்கட்டும்புலரும் பொழுதே புவிநிமிரபூபா ளமிசை ஒலிக்கட்டும்அலையும் சக்தி ஆக்கமுறஅறிவை அன்பே வெல்லட்டும்.(12.03.2026) பிறந்த மேனியாய்இருந்த மேனியைத்தாங்கிய தூளியே ! அம்மாவின் புடவைஅதுவே எனதுமுதல் உடைமை …

>>

வளவ. துரையன் வாசித்த 4 கவிதைகள்

13-3-26 விருட்சம் இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த 4 கவிதைகள் 1.எழுதி வைப்பேன் இந்த மழைத்துளிஇதோ வந்துகொண்டிருக்கிறது வானம் எனும் ஊரிலிருந்துநெடுந்தொலைவு பயணம் செய்துமண் நோக்கி வரும் இதைவரவேற்க நினைக்கிறேன். மனத்துள் மத்தாப்பை ஒளிரச்செய்துமகிழ்ச்சி வெண்சாமரம் வீசும்உயிர்நிலைக்காக நான்உவகையுடன் காத்திருக்கிறேன். …

>>

சசிகலா விஸ்வநாதன் வாசித்தளித்த 3 கவிதைகள்

13-3-2026, இணைய கவியரங்கத்தில் வாசித்தளித்த கவிதைகள் (1) பகிர்தல் பகிர்தலில் எப்போதும் பதற்றம்! பாத்திரம் அறிந்துதான் பகிர்கிறேனா? பகிர்ந்தவர் பெற்றதை நிறைவாக நினைக்கிறாரா! தேவை அறிந்துதான் பகிர்ந்துள்ளேனா? என்னை எவராவதுகண்காணிக்கிறார்களா? என் மதிப்பு உயர்கிறதா? இதை எல்லாம் மீறிஇன்னொன்றும் உள்ளதே! அடுத்த …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி 3 கவிதைகள்

இன்று விருட்சம் இணையவழிக் கவியரங்கில் வாசித்த கவிதைகள். விருந்தினர் மனம் களிக்கஇன்சொல்இன்முகம் இனிய வரவேற்பு.. காலையில் கதிரவனைப்பூக்கள்இதழ்விரித்துபுன்னகை புரிந்து புதுமணம்வீசி வரவேற்கும். விழாக்கள் என்றால் மேடையும்அரங்கும்நிறைக்கும் அன்பர்களுக்குஒருவர் உரை அதுவரவேற்புரை. வீட்டில் ஓர் அறை அது பேர்பெரும்வரவேற்பரை என்று. காலையிளம் பொழுதைக் …

>>

அழகியசிங்கர்/எல்லோருக்கும் வணக்கம்

எல்லோருக்கும் வணக்கம். இன்று (13.03.2026) –மாலை 6.30 மணிக்குகவிதை வாசிக்கும் கூட்டம் நடை பெற உள்ளது. சூமில். எல்லோரையும் கவிதை வாசிக்கும் படி கேட்டுகொள்கிறேன். குறைந்த பட்சம் 3 கவிதைகள் வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இது 42வது கூட்டம். ஏற்கனவே 100 கூட்டங்கள் …

>>

S. பார்த்தசாரதி /எந்த யோக முறைகளையும் பின்பற்றச் சொல்லியதில்லை

யோகி, தனது பக்தர்களில் எவரிடமும் பிராணாயாமம் உள்ளிட்ட எந்த யோக முறைகளையும் பின்பற்றச் சொல்லியதில்லை. நோய்களுக்கு தீர்வாகவும் எந்த யோகப் பயிற்சிகளையும் அவர் உபதேசிக்கவில்லை. ஆசிரமத்தில் தொடங்கப்பட்ட மருத்துவ முகாம் கூட, யோகியின் விருப்பத்திற்கு மாறாகவே ஆரம்பிக்கப்பட்டது. அதனை ஆசிரமத்தின் ஒரு …

>>