வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”
IX அவள் அவனை சிறிது காலமே அறிந்திருந்தாள்; அவனை அதிகம் கவனித்ததுமில்லை. அவர்கள் முதலில் எப்போது அல்லது எங்கே சந்தித்தார்கள் என்பதையும் அவளுக்கு தெரியாது; நிச்சயதார்த்தத்திற்குப் பிறகுதான், சில நண்பர்கள் அழைத்துச் சென்ற ஒரு நடன விழாவில் தான் அவர்களை அறிமுகப்படுத்தியதாக …
>>