ஸ்ரீராம் /நாளை முதல் நீ வேறோ நான் வேறோ…
அந்த காஃபி ஷாப் இருவரும் ஏற்கனவே பலநாட்கள் வந்த இடம்தான். கல்யாணத்துக்கு முன் தினமும் சந்தித்த இடம். அதன்பின் இப்போது விவாகரத்து தீர்ப்பாகி இன்று மறுபடியும் இங்கே.. பிரிவுக்கு முன் கடைசியாக ஒருமுறை இங்கேதான் சந்திக்க வேண்டும் என்று இருவருக்குமே தோன்றியது …
>>