ரம்யா/நீலத்தாவணி: முதல் சிறுகதை: வனம் இதழ்
ந நெடுநாளைய ஆசையிது. இதற்காகவே நீண்ட நாட்களாக பணம் சேர்த்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன். இன்று அது நிறைவேறப்போகிறது! அம்மா என்ன நினைப்பாள் என்று யோசித்தாலே பயந்து வருகிறது. நினைத்தால் நினைக்கட்டுமே. அவள் முன் அதை அணிந்து கொண்டு நிற்க வேண்டும். …
>>