தனியாய் ஒரு பயணம்/அன்ன பூரணி
அலுவலகத்துக்கு அவசர அவசரமாக விடுப்பு சொன்னேன். நல்ல வேளை பள்ளி திறப்பதை கொஞ்சம் தள்ளிப் போட்டாங்க.. இல்லன்னா வருட ஆரம்பத்திலயே இவ பாடம் போயிடும்.. மனதில் கொஞ்சமாக நிம்மதி வந்து போனது.
>>அலுவலகத்துக்கு அவசர அவசரமாக விடுப்பு சொன்னேன். நல்ல வேளை பள்ளி திறப்பதை கொஞ்சம் தள்ளிப் போட்டாங்க.. இல்லன்னா வருட ஆரம்பத்திலயே இவ பாடம் போயிடும்.. மனதில் கொஞ்சமாக நிம்மதி வந்து போனது.
>>கற்பதை புரிந்து கொண்டு
கற்கும் வகையில்
நன்முறையில் கற்பிக்கும்
ஆற்றலை எனக்குத் தந்து