கண்ணன் கல்யாணமும் மிளகாய் பொடி யும்/மாதவ பூவராக மூர்த்தி
ஒரு காலத்தில் பயணங்கள் கடினமானவை. போக்குவரத்து வசதிகள் மிக குறைந்திருந்தது. பயண நேரம் அதிகமாக இருந்தது. தொலைதூர பயணங்கள் ரயில் வண்டிகளில் பெரும்பாலும் நிகழ்ந்தது.வழிப் பயணத்தில் நிற்கும் நிலையங்களில் உணவு கிடைத்தாலும், வீட்டிலிருந்து
>>