மீன் கடையில் /மனுஷ்ய புத்திரன்

‘ஐஸ்’ஸிலிருந்து எடுத்த மீனைகையில் ஏந்திக்கொண்டோம்தலைக்குமேல்வெய்யிலின் அக்கினிக் கதிர்கள்உதிர்ந்துகொண்டிருந்தனஇறந்த மீனோகையில் பற்ற முடியாதபடிகுளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது‘கடலின் ஆழத்தில் இருக்கும்அதே குளிர் இது ‘ என்றேன்பதட்டத்துடன்கடலை உணர்ந்துகொள்ளஒன்று அலையைத் தொட வேண்டும்அல்லதுஒரு மீனைத்தொட வேண்டும் 3.6.2023இரவு 9.32

>>

ஒரிசா விபத்து/அழகியசிங்கர்

நான்போகாத ஒரிசாவில்நடந்த விபத்தைஎன்னால்கற்பனை செய்ய முடியவில்லை எத்தனைப்பேர்கள்உயிரிழந்தார்களோ எத்தனைப்பேர்கள் கைகால்இழந்துநிரந்தர நோயாளிகளாகமாறினார்களோ இந்தஅதிர்ச்சியிலிருந்துமீளமுடியாமல் எத்தனைப் பேர்கள்புத்திப் பேதலித்தார்களோ எல்லோருக்கும்என்ன சொல்வது? வருந்துகிறேன்என்பதைத் தவிர

>>

அசொகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு/அழகியசிங்கர்

கொண்டு வந்துள்ளேன். ஐந்தாவது புத்தகம் அசொகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு. 232 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது.

>>

ஆட்டோ ராணி/விஜயலக்ஷ்மி கண்ணன்

அகிலா 10வது வரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே உள்ள பெண்கள் பள்ளியில் படித்து விட்டு வேலை த் தேடி அலைந்த பொழுது சட்டென்று இப்படி ஒரு எண்ணம் தோன்றியது.

>>

கணையாழி கி.கஸ்தூரிரங்கன் மனைவி திருமதி இந்து ரங்கன்/திருப்பூர் கிருஷ்ணன்

கணையாழி ஆசிரியரான அமரர் கி. கஸ்தூரிரங்கனும் கணையாழியில் பல்லாண்டுகள் இலக்கிய விசாரம் என்ற பகுதியை எழுதிவந்த நானும்

>>

கடுகுவின் ‘கமலாவும் நானும்’../அழகியசிங்கர்

கடுகு இறந்துவிட்டதாக திருப்பூர் கிருஷ்ணன் முகநூலில் எழுதியிருந்ததைப் படித்தேன். நான் கடுகு என்கிற பிஎஸ் ரங்கநாதன் என்கிற

>>

மறந்துவிட்ட  பிரிமணை யாது??/விஜயலட்சுமி கண்ணன்

அப்போதல்லாம் எல்லோர் வீட்டிலும் விறகு அடுப்புதான். சமைத்த சோற்று பானை, குழம்பு சட்டியைத் தரையில் இறக்கி வைக்க மாட்டார்கள் ஏனென்றால் சட்டியி

>>