இன்றைய என்பா/சசிகலா விஸ்வநாதன்
ஆலாய் பற,
அருகாய் சிறு
ஆலாய் பற,
அருகாய் சிறு
1)இவர்கள் இப்படித்தான் அப்போதே தெரியும்மனக்கணக்கு எனக்கு சுத்தமாக வராதுவரம் தந்தவன் தலையில் கைவைக்கநானொன்றும் தவம் செய்யவில்லை! 2)நீங்கள் அப்படியே இருந்துவிட்டுப் போங்கள்உங்களால் எனக்கொன்றும் காரியம் ஆகப்போவதில்லைபூனை வீட்டுக் கல்யாணத்தில் யானையாம்கழுதை கெட்டால் குட்டிச்சுவர்! 3)உங்கள் கருத்து எனக்கு முக்கியமில்லைஜவ்வு மிட்டாய் மாதிரி …
>>பகற்றெற்கு நோக்கார்; இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்.
ஓம் கடவுளர்களே
நாங்கள் எங்கள் காதுகளால்
புனிதமானவற்றையே கேட்போமாகுக.
ஐந்து நாட்களுக்கு முன்பு கோவை பொருட்காட்சியில் உள்ள,
காவல்துறை அரங்கிற்கு நான் சிறப்பு விருந்தினனாக சென்ற பொழுது பல வாசகர்
வாசகிகள் என்னை சந்தித்து பேசினார்கள். அதில் ஒரு வாசகி வயது 50 இருக்கும் .
இயந்திரப் பாம்பு ஒன்று
விரைந்து வந்தது
நகர மின்தொடரி நிலையத்துள் நுழைந்தது
உடனே
மதிலடியில் நின்றிருந்த
கழுதை
தனக்குத் தானே
கத்திக்கொண்டது!
மெட்ரோ ஸ்டேஷனில்
காலையிலிருந்து
இரவு வரை காத்திருந்தேன்
இது ராமநாதபுரம் மாவட்டம் கொடிக்குறிச்சி என்ற ஊரின் கண்மாய் அழிந்தபோது அங்கு துருத்திக் கொண்டிருந்த கல்லைக் கண்டு தோண்
>>இது என் 13வது கதை. இந்தக் கதையைப் படிக்கும்போது ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும். முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். கூடவே இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் வாய்விட்டுச் சிரிக்காமஙூருக்க முடியாது. எதிர்பாராத தகவல்? நாங்கள் இருவரும் முடிவு …
>>கடல்
ஆறு
காடு
கழனி
மலிவாகிப்
>>ஒவ்வொரு
ரேக்கிலும்
பல அறிஞர்கள்.
தொட்டுத் தூக்கி
சாதனையாளரை மிகப் பிடிக்கும்
உமைப் போல் ஆகத்தான் என் மனம் துடிக்கும்
ஆஹா இயல்பாய் இருக்கு உம்
நான் சியாமளாவைத் திட்டினேன். அது பண்ணுகிற அட்டகாசத்தை யாராலும்
பொறுத்துக் கொள்ள முடியாது.
விட்டு வெட்டி இருக்கானே பாவி. மரம் காய்த்து,பழுத்தப் பழங்களோடு குலுங்கி நின்றதே. எவன் கண் பட்டதோ என்று சொல்லி சொல்லி வருத்தப் பட்டது
>>எளிமையான அறநூறுஅடி ஃப்ளாட் அது. சீனுவின் அப்பாவும் அம்மாவும் முதன் முதலாக வாங்கிய வீடு. இரண்டு பெட் ரூம், ஒரு ஹால், கிசசன், வாசல் பார்த்த பால்கனி, புறாக் கூண்டு போன்ற சிறிய வீடு. அருகிலிருந்த வேப்ப மரக் கிளையொன்று பால்கனியில் எட்டிப்பார்த்தபடி இருக்கும்!
>>“நல்லாப் பாரு.. தெர்தா?”
“அக்காங்.. நீ சொன்னது கரீட்டுதான்..”
“நாந்தா சொல்றேன்ல.. அந்த வூட்ல ரெண்டு மாமரம் பெர்சா ருக்கு..
இங்கிருந்து பார்த்தால் தெரியுமே, அந்தப் பாலம், அதை அமைக்க நானும் இடைவிடாது ஓயாமல் ஓடினேன். எல்லாம் அந்த சுந்தர புருஷன் ராமனின் மீது கொண்ட பக்தியால். அது பக்தியா, பரிதாபமா, காதலா என்று இன்றுவரை புரியவில்லை. இப்படி ஒரு கணவன் அமையக் கொடுத்து வைத்தவள் எத்தனை புண்யம் செய்திருக்க வேண்டும்,
>>அந்த அணில் திகைப்போடு இங்கும் அங்கும் பார்த்தது .
‘என்ன ஆனது இங்கிருந்த என் மரம் .
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
>>எலிகளை ஒழிக்க
வலைக்கம்பி போட்டீர்
பாலும் நெய்யும்
பூனை தானே என்று
நினைத்தது தப்பாகப் போய்விட்டது
அதற்கும் எனக்கும்
உன் கண்களின் பளபளப்பை
எந்தப் பளிங்கினால் செய்தார் கடவுள்.
மெல்ல நடந்து அடுக்களைகளில் திருடி
வேக வேகமாய்
வருவதும்
போவதுமாய்
நகரத் தொடரிகள்.
இந்த கடுமையான வேனிற் காலத்தில்
சூரியனை மறைத்த மேகக்கூட்டம்
தனக்குள் சண்டை போட்டதன்
விளைவாகப் பெரிய இடியோசை
கதையைப் படிக்கும் முன்:
ஆனந்த விகடனில் பொறுப்பான பதவியில் (உதவி ஆசிரியர் என நினைக்கிறேன்) ஒரு காலத்தில்
சில நேரம்
என் முகத்தைக் கொஞ்சம்
குறைத்துக் காட்டுவது போல்
எனக்குத் தோன்றும்!
ண்ணை மூடிக் கொண்ட பூனை
விளக்கை அணைக்கச் சொ
ஒரு சிறு கைப் பையை
மடியில் வைத்திருந்த பெண்
மிக அழகாக இருந்தார்.
ஒரு மனிதன் அவனுக்கென ஏற்படுத்திக் கொண்ட தனிப்பட்ட எல்லைகள் குறித்தான ரகசிய வட்டத்திற்குள் அவ்வளவு சுலபமாக மற்றவர்களை அவன் உள்ளே நுழைய ஒரு போதும்
>>அவளுக்கு காலையிலிருந்து கைவலியாக இருந்ததால் வீட்டு வேலைகள் சிலவற்றை செய்ய முடியாமல் போனது.
>>படுக்கையில் தலைகாணியை மூடிவைத்துவிட்டுக் கிளம்பி சத்திரம் பஸ்ஸ்டான்ட் வந்துவிட்டான்.
>>வீட்டில் பரபரப்பு. ஆனால் ரம்யா அலுவலகம் போய்விட்டு மாலை ஒரு மணி நேரம் அனுமதிப் பெற்று வருவதாக சொல்லியிருந்தாள்.
>>செங்கோல் என்பது மன்னர்கள் நேர்மை தவறாமல் ஆட்சி புரிவதற்கான குறியீடு. முன்னாள் வைஸ்ராய் ராஜ கோபாலாச்சாரியின் ஆலோசனைப்படி
>>சென்னை நகரத்தின் மெரீனா கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்த பகுதியில், ” ஒரு நிமிடம் ” என்று கூவிக் கொண்டிருந்த அந்த இளைஞன்
>>கொண்டிருந்தேன்,” என்றாள் கல்பனா அவளைப் பார்த்து.
“எதற்கு?” என்று கேட்டான் அவன்.
சமீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் என் சகோதரரின் நண்பரைச் சந்தித்தேன். அவரைப் பார்த்து பல ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் கையில் என் பத்திரிகை
>>ரம்யாவும் ரகுவும் சிங்கப்பூரிலிருந்து இன்று சென்னை வருகிறார்கள் என்று தகவல் தெரிந்தது முதல் சிவகாமிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மனம் துள்ளிக் குதித்தது, சொல்ல முடியாத எண்ணங்கள் அலை அலையாக வந்து போயின. இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு …
>>திரும்பி வரும்போது கோமளா, “என்னை விட பிரேமா உன்னை நன்றாக கவனித்துக் கொள்வாள்” என்று
>>5 வது கதை அழகியசிங்கரை vpn அடுக்ககத்தில் தினமும் காலை நேரத்தில் பார்க்கலாம். கிட்டத்தட்ட 9 மணியிலிருந்து 10.30 மணி வரை இருப்பார். அவருடைய நெடுநாள் கனவு அவருடைய இடத்தை ஒரு லைப்பரரி ஆக மாற்ற வேண்டும் என்பது. ஆனால் இதுவரை …
>>திவ்யா தன் பெற்றோருக்கு ஒரே பெண். எதையும் அப்பாவிடம் மறைக்காமல் பகிர்ந்து கொள்வாள். இந்த விவேக்கின்
>>விழுப்புரம் பிரகாசநாதன் அவர்களைத் தெரியாதவர்களே கிடையாது. அந்த ஊரிலேயே நிறைய தான தர்மங்கள் செய்யும் கொடை வள்ளல். தொழிலதி
>>இது ஆறு வல்லிகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. இரண்டு அத்யாயங்கள் ஆறு கிளைகள். ஒவ்வொரு அத்யாயத்திற்கும் மூன்று
>>யாரோ அழைக்கிறார்களென்கிறாள்.
அவளுக்கு நான்
மூன்றாம் மனிதனாய் தெரிகிறேன்.
ஐம்பதுக்குப் பிறகு
“இந்த வீடா?” சந்தேகமாகக் கேட்டாள் வனஜா. பழைய அபார்ட்மென்ட் என்று பார்த்த உடனேயே தெரிந்தது. வாசலில் வேப்பமரம் தலை சாய்த்து வரவேற்றது அழகாக இருந்தது. கட்டிட முகப்பில் கண்திருஷ்ட்டி விநாயர் படம் போட்ட டைல்ஸ் பதித்திருந்தது. போதாதற்கு திருஷ்ட்டி பொம்மையின் படமும் …
>>நவீனுக்கு கோபம் கோபமாக வந்தது இன்னும் பழைய நாளை போல பெண் பார்க்க பொண்ணு வீட்டுக்கு போறது காபி குடிக்கிறது, அப்புறம் தகவல் சொல்றேன்னு சொல்றது எல்லாமே எரிச்சலாக இருந்தது. இந்த அம்மா அப்பா ஏதாவது புரிஞ்சு கொண்டா தானே என்று நினைத்துக் கொண்டான்.
>>அலமாரிகளின்
துணிமடிப்புகளிலா?
குழந்தைகளின்
வீட்டுப் பாடங்களிலா?
எந்த துக்கத்திலும்
அழுகை வராது
ஆனால்
அழுபவர்களை பார்த்தால் மட்டும்
தனத்திற்கு தனக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. திருமணம் ஆகி இந்த
>>கடகட கடகட கட கட கடகட
>>நெற்றியில் திருநீறு துலங்க, சிரித்த முகத்துடன் எளிமையாக இருப்பார். எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசிக்கொண்டிருப்பார். தனது இறுதி
>>
அது போஸ்டல் காலனியில் முதல் தெருவில் உள்ள வீடு . அதில் ஒரு சிறிய லைப்ரரி உள்ளது . அவர் வாங்கிக் குவித்த புத்தகங்கள் எல்லாம் அங்கே அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளன . தினசரி
>>
ஆண்டாளின் பெண் வளர்மதி. அவளுடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லை. ஆண்டாள் பெண்ணை சாடுகிறாள்.
“காசு இல்லாட்டி எப்படி ஆஸ்பத்திரிக்குப் போவது” என்கிறாள் வளர்மதி.
எழிலரசி அலுவலகத்தில் இருந்து பெர்மிஷன் போட்டு வீட்டிற்குக் கிளம்பினாள். சலிப்பாகத் தான் இருந்தது. ஒவ்வொரு முறையும் நடக்கும் இந்தப் பெண் பார்க்கும் வைபவமும் அதற்குப்
>>என் தனித்த பயணங்களில்
நள்ளிரவில் ஒரு தேநீர் கடையில்
என் காரை நிறுத்தும்போது
மலையாள மொழியிலிருந்து மொழிபெயர்த்தவர். சிற்பி அவர்கள். மலையாளத்தில் மட்டுமல்லாது
>>கல்லூரியில் பட்டப்படிப்பு முடிக்கும் சமயம் அவள் நண்பன் நரேஷ் இப்படி செய்வான் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. தன்னுடன் படிக்கும் நரேஷை உற்ற தோழனாகக் கருதி அவனுடன் தன் அனைத்து விஷயங்களையும்
>>சர்க்கரை நோய் உச்ச
வீச்சில்
கர்ணனின் தேர்ச்சக்கரம் மண்ணில் புதைந்தது/
உதிரம் வழிய கிடந்தான் களத்தில்/
தண்டவாளத்தில் இரயில் தூரம் கடக்கும் ;
அண்டவெளியில் மேகம் வானம் கடக்கும் ;
கடவென்று கடந்தது இனிய வாழ்க்கை…
காத்திருக்கிறது மாற்ற முடியாத முடிவு
கடகட கடகட கடகட கடகட
கவிதை புனையக் கிடைத்தது வாய்ப்பு
“அம்மா… அம்மா…. நீ கொஞ்சம் என்கிட்ட வாம்மா… நான் மிஸ்ஸிடம் பேர் கொடுத்திருக்கேன்…. சித்திரம் வரையும் போட்டியில் பங்கு கொள்ள நாளையே கடைசி நாளாம்…. ப்ளீஸ்மா…. எனக்கு ஹெல்ப் பண்ணும்மா…” என்று கெஞ்சினான் விஸ்வம் தன் அம்மா சுமதியிடம்.
>>பாப்பாவுக்கு என்ன வயசும்மா?”
பூக்காரம்மா கேட்டாள்.
“ஒண்ணே கால்..”
தயக்கத்தோடு சொன்னாள்
அந்த வீட்டுக்குப் போக முடியாது .அங்கே பைத்தியம் இருக்கிறது ‘என்று அந்த ஓடக்காரப் பையன் சொன்னான். தொடர்ந்து ‘ அந்த சம்பவத்துக்கு பிறகு, அந்த அக்காவின் அப்பா அம்மாவும் இறந்து போ
>>செய்துகொண்ட செய்தி…
யோசனைகளில் களைத்து சுருண்டு
உணவு மறுத்து உற்சாகம் தொ
ஒருபக்கம் தோளைச்.
சாய்த்து,
ஒரு காலை
ஊன்றி ஊன்றி
நடந்து வருகிறார்;
உனக்குநன்றாகத்தெரியும்என்றுசொல்கிறய்அதுஅப்படிஅல்ல..உனக்குத்தெரிந்தஅந்தபிரம்மமும்தேவர்களின் விஷய இருப்பும்கொஞ்சமே. பிர்மத்தைஇன்னும்அறிதல்வெண்டும்.
>>இப்டித் தோள்ள சாஞ்சிண்டு, பார்க்கைச் சுத்தி வேடிக்கை பார்க்கப் பிடிக்கும் எனக்கு. நெறைய பூச்செடி, சறுக்கு மரம்,
>>அதே நேரம் அவளும் அவர்கள் இரண்டு பேரையும் பார்த்தாள். சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டவள் அங்கிருந்து நகர ஆரம்பித்தாள். கூடவே அவள் கணவனாக
>>ஒரு சிறிய தீப்பெட்டிக்குள்
அடைத்து விடத் தோன்றுகிறது
இந்த நிலவை
பொன்வண்டு போல்
ஓடிக் கொண்டிருக்கிறது காலம்… ஆண்டுகள் கடந்து போய்விட்டன…அந்த மனிதர் மறைந்துவிட்டார் என்பதை இந்தக் கணம் கூட நம்ப முடியவில்லை….அவர் என்றாவது
>>தன்னுடைய பர்த்தில் தூங்கிக் கொண்டிருந்தவன் சட்டென்று முழிப்பு வந்து எழுந்தபோது, எதிரில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண்ணைப்
>>காப்பிக் குடிக்கச் சென்றேன். அப்போதுதான் அந்தப் பெண்ணை குழந்தையுடன் பார்த்தேன்.
>>இறுதியாக அந்த உதடு.. ரொம்பவே சாதாரண உதடு தான்.. இருந்தாலும் அதில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதாக
>>சில தினங்களாக நான் ஒரு நேர்காணல் புத்தகத்தை எடுத்துப் படித்து முடித்தும் விட்டேன். 260 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. மறுதுறை மூட்டம் என்பது
>>முதலில் ஒரு வரியில் மனுபாரதி அவர்களின் இந்த ‘மண் பிள்ளையார் ‘ கதை.
>>வேலை விஷயமாக இரண்டு நாட்கள் அந்த ஊருக்கு வந்திருந்தான். அடிக்கடி வரும் ஊர்தான். பகல் முழுதும் அலுவலகத்தில் அயராத வேலை. இரவு
>>19.05.2023 – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலம் சிறப்பாக நடந்தது.
சாலமன் தன் காரை நிறுத்தி விட்டு அந்தக் காட்சியை ரசிக்கவே ஆரம்பித்துவிட்டான்
>>அவளைத் தொடர்ந்து சென்று மேலும் விவரங்களைச் சேகரிக்க அவனுக்கு அனுபவம் போதவில்லை.
>>‘இந்த நேரத்தில யாரா இருக்கும்?’ என்று நினைத்தபடியே மெதுவாய் எழுந்து வந்து மின் விளக்கைப் போட்டாள்.
>>விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
>>நான் பொதுவாக ஒவ்வொரு எழுத்தாளரின் நினைவு நாளை ஞாபகம் வைத்துக்கொண்டு எழுதுவது வழக்கம் இல்லை. சில தினங்களுக்கு
>>தமிழில் பக்திப் பாடல்களைப் பரவசத்துடன் பாடி, தமிழிசை மூலம் பக்தியையும், தமிழையும் வளர்த்த பல சான்றோர்களில் மிக முக்கியமானவர்
>>எனக்குக் கவிதை
எழுதுவதுதான் எளிது
1)என்னால் செருப்பு தைக்க முடியாது
என்னால் சமையல் செய்ய முடியாது
என்னால் பேரம் பேச முடியாது
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
ப.மதியழகன்
>>அந்தப் பத்திரிகையில் வெளிவந்த ஓவியத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. நான் அந்த ஓவியத்தைப் பார்த்துப்
>>தவம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய தவம் கலையாமல் இருக்க அவருடைய சீடர்கள் காவல் காத்து வருகிறார்கள். புத்தருக்கு வேண்டாதவ
>>அந்த வருடம் விடாது பெய்த மழையில் ஊரே வெள்ளத்தில் மிதந்தது. ஏரியில் வெள்ளம் போல் தண்ணீர் – ஊரே மிதக்கும்போது, பாண்டியின் சின்ன
>>“அப்பா! அப்பா! நா வரைஞ்ச படம் எப்டிப்பா இருக்கு?” ஆறாவது படிக்கும் அஸ்வின், தகர டப்பா போன்ற ஒரு பழைய சைக்கிளை பழுதுபார்த்துக் கொண்டிருக்கும் தன் அப்பா மகேஷிடம் கேட்டான். “ம்.. தொந்தரவு பண்ணாத.. வேலையா இருக்கேன்ல..” என்று சிடுசிடுத்தான் மகேஷ். …
>>அவனும் கட்டித் தருகிறான். ஒவ்வொரு மாதமும்
பவுர்ணமி அன்று ஆசைநாயகியைப் பார்த்து அவளுடன் ஒருநாள் முழுவதும் இருப்பான்.
அவளுடன் இருக்கும் பொழுது
இருக்கும் என் காதில் விழுகிறது;
>>அதாவது ‘இரத்த அழுத்தத்தைத் துல்லியமாக கணக்கிட்டு கட்டுப்படுத்தி நீடித்து வாழ்வோம்’ இதுவே இந்த வருடத்தின் World Hypertension Day (உலக உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு
>>நான் தினமும் பார்க்குக் போய் வாக்கிங் என்று சுற்றிச் சுற்றி வருவேன். அந்தப் பையனும் கனத்த தோல் வார்ப் பட்டியால் கட்டப் பட்ட நாயைக் கூட்டிக் கொண்டு
>>பிழைப்பு வெயிலிலும் மழையிலும்.
>>சென்னை அடையாறு, ‘பெட்ரீஷியன் கலை அறிவியல் கல்லூரி’ தமிழ்த்துறைத் தலைவரும், என் அன்புத் தம்பியுமான முனைவர் ஏகா.ராஜசேகர் அவர்கள்
>>பிரபஞ்சனின் ஒரு பகல் நேர நாடகம் என்ற சிறுகதை 1972 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதில் தன் அனுபவத்தைக் கதையாக மாற்றி உள்ளார். ஒரு
>>