இந்த வெயிலில் வெளியே வேண்டாம்!/கோ.முத்துசுவாமி
நீர்நிலைகளை அடுக்ககங்கள் ஆக்கி சிரித்தோம்;
வெயில் நம்மை விரட்டும்!
நீர்நிலைகளை அடுக்ககங்கள் ஆக்கி சிரித்தோம்;
வெயில் நம்மை விரட்டும்!
கடலில் கலப்பதற்கும் முன்பு
அந்த நதி
பயத்தில் நடுங்கியதாக
சொல்லப்பட்டது
நொங்கு பதனீர்
மோர் விற்போரிடம்
வெளியே இயங்கும் நம் மூளை அவள்.
நம் கை அளைந்து விளையாடி இறைந்த
சோறுதான் அவள் வயிறு நிறைக்கும் அமுது.
நம்மில் தன்னை காணும்
கோபுரத்தின் கீழ் புள்ளியாய்
குறுகிப் போன நிதர்சனம்
ஆண்டவன் ஆலயம் தரும்
அடிக்கோடிட்ட பாடம்
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
>>