பிறந்தநாள் நினைவுகள்/புஷ்பா விஸ்வநாதன்
ஹாலின் நடுவே வட்ட மேஜை
அதன் மேல் பெரிய வட்டக் கேக்
எரியும் ஏழு மெழுகுவர்த்திகள்
சீனு கையில் பிளாஸ்டிக் கத்தி
ஹாலின் நடுவே வட்ட மேஜை
அதன் மேல் பெரிய வட்டக் கேக்
எரியும் ஏழு மெழுகுவர்த்திகள்
சீனு கையில் பிளாஸ்டிக் கத்தி
அந்த நாள்ஞாபகம் வருகிறது அம்மாஎங்களை விட்டுப்பிரிந்த நாள் அப்போது அம்மாவின்வயதுஇப்போதுஎன் பெண் வயதைவிடசிறியவளாகஇருந்திருப்பாள் அந்த வருடம்தீபாவளிக்குஅடுத்த நாள்முடிந்தது தீபாவளி அன்றுதீபாவளியை அங்குக்கொண்டாடினோம் உற்சாகமான கொண்டாட்டமில்லை ஒவ்வொரு வருடமும்தீபாவளிக்கு அடுத்தநாள்புகைப்படத்தில் அம்மாஎன் வீட்டில்சிரித்துக் கொண்டிருப்பாள்
>>அன்னையே அருந்தமிழ் அமுதே அருமையே
முன்னைப் பிறவிக்கும் இற்றையென் பிறப்பிற்கும்
மனமெலாம் எங்கோ இலயிப்பில்
இருந்தாலும்
எந்திர கதியில் ஆயிரம் மைல்
தள்ளி
இருக்கும் அன்னைக்கு
அலைபேசியில்
குறுஞ்செய்தி விரல்கள்
அனுப்பும்.
புலனமெனும் தகவல்
களஞ்சியம்
நினைவூட்டும்.
எங்களுக்கு எதுவும்
செய்யமுடியவில்லை என்ற
ஏக்கத்தின் தவிப்பு
உன் ஒவ்வொரு
திரும்பியதும்
அற்புதமாக அமைந்து விட்ட
அன்னையர் தினக் கவிதையை
புலனத்தில் பகிர்ந்து
என்ன சொல்ல? உள்ளே எல்லாரும் பேசும் மொழி எனக்குப்புரியவில்லை. நான் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்’ என்றாள் அத்தை சோகமாக.
>>