மனம் ஒரு வீடு/விஜயலட்சுமி கண்ணன்
ரம்யாவும் ரகுவும் சிங்கப்பூரிலிருந்து இன்று சென்னை வருகிறார்கள் என்று தகவல் தெரிந்தது முதல் சிவகாமிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மனம் துள்ளிக் குதித்தது, சொல்ல முடியாத எண்ணங்கள் அலை அலையாக வந்து போயின. இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு …
>>