ஹரணி கவிதை
ரயில் வழியனுப்பலுக்குக்குழந்தைகளை அழைத்துவரவேண்டாம்.. தாத்தாவென அழும்குழந்தைக்குத் தெரியாதுஅப்பாவிடம் கோபித்துக்கொண்டு தாத்தாபோகிறாரென்று… ஒருவேளை ஆயாஇறந்து போகாமல்இருந்திருந்தால்தாத்தாவைச் சமாதானம்செய்து பேரன் அழுகையைநிறுத்தியிருப்பாள்.. புரியும்..அப்பா தாத்தாவாகிப்பேரன் அப்பாவாகும்போது..
>>