துணிப் பை/மதுவந்தி

(இன்று 12-05-23 விருட்சம் கவிதை வாசிக்கும் நிகழ்வில் வாசித்த கவிதை) தூரத்துச் சொந்தமாயும்,மனசுக்கு நெருக்கமாயும் ஆன உறவினரின் இல்லவிழா, ஊருக்கு வெளியே. பட்டுப்புடைவையணிந்துபஸ்ஸில் போக முடியாதென,ஆட்டோவில் பயணம்.விழா முடிந்து, உடைமாற்றி,பட்டுப்புடவை, பட்டுவேட்டி, மகளின் உடையைல்லாம் மடித்துதுணிப் பையில் வைத்துமறுபடியும் ஆட்டோ பயணம்.உறவினர் …

>>

ஒத்தையடிப் பாதை/நாகேந்திர பாரதி

( இன்று (12/5/23) நவீன விருட்சம் கவியரங்கில் வாசித்த கவிதை ) ஆரம்பத்தில் கிளைகளாகப் பிரிந்தாலும்அடுத்தடுத்த அடிகளினால் அமைந்த பாதை வயக்காட்டு நடுவினிலே ஒரு பாதைகண்மாயின் மேட்டினிலே ஒரு பாதை காஞ்சுபோன கண்மாய்க்கு நடுவினிலேகுறுக்கு வழி ஆகிப்போன ஒரு பாதை புல்லும் …

>>