ஒரு கொலை அனுபவம் என்கிற புதுமைப்பித்தன் கதை/அழகியசிங்கர்

இன்று புதுமைப்பித்தனின் நினைவு நாள். எதாவது ஒரு கதையைப் படித்துவிட்டு எதாவது எழுத முயற்சி செய்ய

>>

இதற்கினி ஞானம் எதற்கு ‌?/கேள்விக்காரன்…

1. வாழ்வில் எருதோகாளையோ பசு‌வோகட்டப்படும் கொட்டிலிலும்முளையிலும் இல்லைஉரிமையாளர் வணிகத் தேவையறிதல் அன்றி இதற்கினி ஞானம் எதற்கு ‌? 2. திடீர் மழையில் பாதையெங்கும்குளமானதில்கடந்து சென்ற பஸ் இறைத்தசேறும் சகதியில் உடை அழுக்கானதில் இதற்கினி ஞானம் எதற்கு 28/06/2023

>>

கண்ணன் கல்யாணமும் மிளகாய் பொடி யும்/மாதவ பூவராக மூர்த்தி

ஒரு காலத்தில் பயணங்கள் கடினமானவை. போக்குவரத்து வசதிகள் மிக குறைந்திருந்தது. பயண நேரம் அதிகமாக இருந்தது. தொலைதூர பயணங்கள் ரயில் வண்டிகளில் பெரும்பாலும் நிகழ்ந்தது.‌வழிப் பயணத்தில் நிற்கும் நிலையங்களில் உணவு கிடைத்தாலும், வீட்டிலிருந்து

>>

இனிக்கும் தமிழ் – 184/-டி வி ராதாகிருஷ்ணன்

முத்தொள்ளாயிரம் (மூன்று+தொள்ளாயிரம்) என்பது தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. ஆயினும் இந்நூலின் கடவுள் வாழ்த்து, முக்கண்ணனான சிவபெருமான் பற்றியது. ஆதலால் இந்நூலின் ஆசிரியர் சைவ மதத்தைச் சேர்ந்தவர் என்ப

>>

அடையாளம்/S.L. நாணு

அந்த வங்கியின் ஜலந்தர் கிளையின் இண்டர்னல் ஆடிட் இன்றோடு முடிந்தது. இதில் விசேஷம் என்னவென்றால் ஜலந்தர் கிளையின் மேலாளர் பிரதாப்பும் தமிழன்.. ஆடிட் பண்ண வந்த அதிகாரி ஜகனும் தமிழன். இரண்டுபேருக்கும்

>>

கவிதையும் ரசனையும் – 18 – 1/அழகியசிங்கர்

ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ என்ற கவிதைப் புத்தகம் க்ரியா வெளியீடாக 31.10.1976ல் வெளிவந்தது. அத் தொகுப்புக்கு பிர்மிள் தர்மூஅரூப்சிவராம் எழுதிய முன்னுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

>>

திருமண என்பா /ஹரணி

சாப்பிட விடாமல் பின்னால் நின்றபடி
சாப்பிடுபவர் சங்கடம் உணர்வது இல்லை
பதினொரு மணிக்கே பந்திக்குப் பறத்தல்
காத்திருப்பது கண்ணியம் பண்பு.

>>

வேலையில்லாப் பட்டதாரிகள்/புவனா சந்திரசேகரன்

இன்று இதோ அவளுடைய வீட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கயல்விழி அந்தப் பெண்ணின் பெயர். நல்ல படிப்பு. நல்ல வேலை. நல்ல சம்பளம் அவளுடைய தகுதிக்கும் வேலைக்கும் பொருத்தமாக நிச்சயமாக இருக்கும்.

>>

ஓவியம்/விஜயலக்ஷ்மி கண்ணன்

எப்பொழுதும் காலை காபிக்கு ரெடியாக நிற்கும் சரவணன் திரும்பி க் கூட பார்க்காமல் மும்முரமாக தூரிகையும் வண்ணமும் கொண்டு சித்திரம் தீட்டிகொண்டிருக்க காபி நினைப்பு கூட வரவில்லை.

>>

சில துளிகள்……./அழகியசிங்கர்

படுக்கையிலேயே படுத்துக்கொண்டிருந்த அப்பா திடீரென்று எழுந்து உட்கார்ந்து கைகளை அசைத்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டார். நான் எடுத்துப் படிக்க நினைத்த புத்தகங்களின் ஒன்றின் பெயர் கானகன். என் கம்பூயூட்டர் டேபிள் பக்கத்தில் வீற்றிருக்கிறது. கடந்த நாலைந்து நாட்களாக நான் சளி, இருமலால் …

>>

துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்/நிவேதிதா

ஒருமுறை காஞ்சிபுரத்துக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து ஒரு பக்தர் மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார்.அந்த பக்தர் எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறார் என்பத விசாரித்துத் தெரிந்துகொண்ட மகா பெரியவா; “ஒன்னோட ஊர்ல ராம பிள்ளையார் கோயில்ங்கற பேர்ல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கோன்னோ?” என்று கேட்டார்.

>>

அழகியசிங்கரின் என்பாக்கள்/நாகேந்திர பாரதி

1. எலியைக் பிடிக்கப் பூனை வளர்த்தோம்பாலைக் குடித்துப் படுத்த பூனைஎலியார் வந்தும் எழும்பக் காணோம்பூனை நல்ல பூனைதான் 2. தேசம் எங்கும் ஊழல் நிரம்பும்ஊழல் தடுக்க வன்முறை கிளம்பும்வன்முறை முடிவில் மிஞ்சிய மனிதர்வாழ்க வாழ்க வாழியவே 3. சாப்பிட்டுப் படுத்துத் தூங்குதல் …

>>

அம்மா ஒரு ப்ராண ஸ்நேகிதி /பாலகுமாரன்

தேவகி ஆஸ்பத்திரியில் நிறைய கார்கள் நின்றிருந்தன. நடுவே நான் அழுது கொண்டு நின்றேன். இது திங்கட்கிழமை ஐந்தேகால். ஞாயிற்றுக்கிழமை ஐந்தேகாலுக்கு அவள் எங்களோடு டைனிங் டேபிளில் உட்கார்ந்து

>>

வல்லிக்கண்ணன் திரும்பவும் வந்து விட்டார்/அழகியசிங்கர்

1.12.1992 அன்று வல்லிக்கண்ணனை அவர் வீட்டில் சந்திந்தேன். சந்தித்த நோக்கம். அவரைப் பேசக் கூப்பிடலாமென்றுதான் . நான் அப் போது விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் மாதம் ஒருமுறை நடத்திக் கொண்டிருந்தேன்.

>>

பூனை நல்ல பூனை/சசிகலா விஸ்வநாதன்

1. நீல நிற கண்களோடு ஒன்று உருக்கி விட்ட தங்க கண்களோடும் மரகதப் பச்சை கண்களோடும் இரண்டு பூனை நல்ல பூனை 2. ஒரு கண் பார்வை இல்லா சிங்கி, செல்ல சிணுங்கலுடன் என்னைப் பார்க்க, மனம் மயங்கி சொல்லியது; பூனை …

>>

இனிக்கும் தமிழ் – 184/டி வி ராதாகிருஷ்ணன்

ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள் வருவதன் மூலம், தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக்
குறைந்து கொண்டே வருகிறது என்பதை எண்ணிப் பார்க்காமல், நாள்தோறும் தங்கள்

>>

விருட்சம் கூட்டத்தில் ஜெயகாந்தனைப் பற்றி அசோகமித்திரன் பேசியது/அழகியசிங்கர்

ஜெயகாந்தன் சின்ன வயசிலேயே எழுத ஆரம்பித்து விட்டார். ஆரம்பத்தில் அவர் பொது உடமை அதைச் சார்ந்த வெளியீடுகளுக்காக எழுத

>>

க்ரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார்/கார்த்திக்குமார்

க்ரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமாரின் மகன் கார்த்திக்குமார்: அப்போது எனக்கு வயது 4 இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதும் அழகாக நினைவு இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்

>>

அழகு தேவதைகள்/ஆர்க்கே

கதையின் நாயகி மாலதி தன் தந்தை காலமானதால் ஆபீஸ் வீடு என எனவும் அம்மாவுடன் ஆஸ்பத்திரி எனவும் நாட்களைக் க/ நடத்துகிறாள். ஆபீஸில் அவள் மேலதிகாரி தனது தம்பிக்கு அவளை திருமணம் செய்து வைக்க ஆசைப்பட அம்மா தன்னுடன் இருப்பதற்கு ஒப்புக்கொண்டால் திருமணம் சம்மதம் என்கிறாள். அவள் நிபந்தனையை ஏற்று வீட்

>>