ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதல்/அழகியசிங்கர்
ஒடிசாவில் மூன்று
ரயில்கள் மோதல்
மரணம் இப்படியா
துக்கமாகப் போகவேண்டும்
யாரையும் குற்றம்
ஒடிசாவில் மூன்று
ரயில்கள் மோதல்
மரணம் இப்படியா
துக்கமாகப் போகவேண்டும்
யாரையும் குற்றம்
வரிசையாய்
தண்டவாளம்
எங்கும் சடலங்கள்
முகவரி தந்தவர் முகமன் தொலைத்தார்.
ஏதோ ஒன்று எகத்தாளமாய்ச் சிரிக்கிறது
ஒரிசாவில் மூன்று ரயில்கள் மோதல்
உண்டோர் உறங்கியோர் இருந்தோர் பேசியோர்
சிதறிப்போன பெட்டிகளுள் சிக்கிய சித்ரகுப்தன்
மதுபோதையில் மாட்டிக் கொண்டான்.