ஆஸ்பிரின் மாத்திரைகளை../செந்தூரம் ஜெகதீஷ்

ஒரு ஆங்கில கிரைம் நாவலைப் படித்துக் கொண்டிருந்த போது, நாயகன் தலைவலி தாங்காமல் வழக்கைத் துப்பறிய தவித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகளை விழுங்கியதாகப் படித்து நானும்

>>

மார்பு மறைக்கும் போராட்டத்தின் களப் போராளி/ஷாகூல் ஹமீத்

Shahul hameed மார்பு மறைக்கும் போராட்டத்தின் களப் போராளி, 103 வயது வேலத்து லட்சுமிக்குட்டி அம்மா, இனி… நினைவில் மட்டும்…. மன்னர் ஆட்சிக் காலத்தில், மன்னர் உட்பட பிரமுகர்கள் வரும்போதும், கோவில்களில் மூர்த்திகள் ஊர்வலம் வரும்போதும், வரவேற்பு கொடுக்க, ஒடுக்கப்பட்ட மக்கள் …

>>

தில்லைக்கூத்தன் சன்னதியில் ‘பீமரத சாந்தி’!/ஜெ.பாஸ்கரன்

வருகின்றது. ஆகவேதான் ஒரு வருடம் பூர்த்தியானவுடன் ‘ஆயுஷ்ய ஹோமம்’ செய்யப்படுகின்றது. ஒன்று முதல் இருபது வயது வரை பிரம்மாவின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனால்தான் ‘பிரம்மோபதேசம்’ செய்யப்படுகின்றது. அவர்களும்

>>

டாக்டர் வள்ளுவர்/டாக்டர் முருகுசுந்தரம்

கள்ளமில்லா உள்ளத்தோடு குழந்தைகள் நம் உடல் மீது தவழ்ந்து
ஏறிக் குதித்து, மிதித்து, உதைத்து விளையாடுவதும், அவர்கள் பேசும்
மழலையும், நம் உடல், மனம் இரண்டையும் நெகிழ வைத்து,

>>

பானகம் / ஷைலஜா

மகன்களைக் கண்டு திகைத்தாள். ஆறுவயதிலும், நான்கு வயதிலுமாக இரண்டுஆண்குழந்தைகளும் ஒன்றரை வயதில்ஒருபெண் குழந்தையும் இருக்கிறது இருபத்தி ஒன்பதுவயது ஜனகாவிற்கு. வேறெந்த செ

>>

பிரமிள் விமர்சனம்/மௌனி நினைவுகள்

மௌனியின் தந்தை பெயர் சாமா.இளமையில் மெளனி, காவேரியில் நிறைய நீந்தி இருக்கிறார். காலேஜ் காலத்திலிருந்து பல வருஷங்களாகவே, மைல் மணி என்று தெரிய வருமளவுக்கு, மைல் ஓட்டப் பந்தயங்களில் முதலாவதாக வந்திருக்கிறார். ஒரு தடவை, அந்த காலத்திய நல்ல பேனாவான ‘வாட்டர்

>>

கல்லுப்பிள்ளையார் என்ற சிறுகதையைப் பற்றி விமர்சனம்/கோ.வைதேகி

சுமதி திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்.அப்பா முனுசாமி இறந்து போன சுமதியின் அம்மா சுசீலா இடத்திலிருந்து தன் பெண்ணின் திருமணத்தை

>>

சகுனம் யாருக்கு?/புவனா சந்திரசேகரன்

விஜயாவிற்கு அறுபது வயது இந்த வருடம் நிரம்புகிறது. போன வாரம் சின்னதாக ஒரு பிரச்சினை. எதற்கும் மருத்துவரிடம் கேட்டு விடலாம் என்று அந்தப் புகழ் பெற்ற மருத்துவமனையின் அந்தப் புகழ் பெற்ற பெண்

>>

ஆசாரக் கோவை 41—45/வளவ. துரையன்

அறநூல்களின் நுணுக்கங்களை அறிந்தவர், பிறர் கண்ணுக்கு மை தீட்டிய கோலை (குச்சியை) சுத்தம் செய்யாமல் தான் பயன்படுத்த மாட்டார். காலோடு கால் தேய்த்துக் கால்கழுவமாட்டார்.

>>

இனிக்கும் தமிழ் -188/டி வி ராதாகிருஷ்ணன்

மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மதுரை கலம்பகம், நான் மணிமாலை,
செய்யுட்கோவை, மும்மணிக் கோவை போன்ற சிறந்த நூல்களை எழுதியுள்ளார்.

>>

மேதகு ஆளுநர் மாளிகையில் கலைமகள் விழா/ஜெ.பாஸ்கரன்

தமிழ்நாடு மேதகு ஆளுநர் திரு R.N.Ravi அவர்கள். ஆளுநர் மாளிகையின் எழில்மிகு ‘தர்பார்’ அரங்கில், அமைதியாகவும், நேரப்படியும்,

>>

டாக்டர் வள்ளுவர்/முருகுசுந்தரம் 

உடலையும் மனத்தையும் பாதிக்கும் எல்லா நோய்களுக்கும்
அடிப்படைக் காரணம் மனக் கவலைகள் தான் என்பதை மருத்துவ
உளவியல் ஆய்வுகள் ஆணித்தரமாக உறுதி செய்கின்றன. மனக்

>>

மரத்தை வணங்காத செடி/ஸிந்துஜா

மனிதர்களுக்குள் எதற்கு இத்தினை பாகுபாடு என்று அவனது இளம் மனது அடிக்கடி கேள்வியை எழுப்பியது. இத்தினைக்கும் அவர்கள் இருவருக்குள்ளும் நெருங்கிய சொந்தம் இருந்தது. மாமா.மருமகன்.

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் நிகழ்ச்சி எண் 60./ ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி

கதைசொல்லியின் வாழ்வில் நடந்ததோர் நிகழ்வுதான் இந்தக்கதை.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் இவர் , இவரது வகுப்பில் மொத்தம் 40 பேர் அதில் இருபது பேர் மாணவியர். இவர் படிப்பில் கெட்டிக்காரர் அதே

>>

அறியாப்பிழையா? விதியின் சதியா?/புஷ்பா விஸ்வநாதன்

வழக்கம்போலவே காலைக் காப்பியைக்கலந்து ஹாலில் நாற்காலியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த கௌதம், வாசலில் பேப்பர் பையன் பேப்பர் போடும் குரல் கேட்டு, காலிக்கப்பை அருகில் இருந்த உயர்ந்த ஸ்டூல் மீது வைத்து விட்டு, வாசலுக்குப்போய்

>>

தீர்ப்பு/அழகியசிங்கர்

மகாதேவனுக்கும் சரஸ்வதிக்கும் ஏறத்தாழ 20 வயசு வித்தியாசம். அவனுக்கு 40. அவளுக்கு 22. சரஸ்வதி எட்டாவது பெண். குருக்கள் வீட்டுப் பெண். ஏழை. மாயவரத்திலிருந்து மறையூர் போகத் தெரியுமா? அங்குதான் அவள் அப்பா சிவன் கோயில் குருக்கள். ஊரார் தயவில் கோயில் சாத்தப்படாமல் இருக்கிறது.

>>

கவிதையும் ரசனையும் – 19/அழகியசிங்கர்

கவிதைகளை வாசிப்பது, இரண்டாவது வாரம் மற்றவர்களுடைய கவிதைகள் வாசிப்பது, மூன்றாவது வாரம் மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிப்பது, நாலாவது வாரம். கவிதை

>>

ஓவியர் மாருதி மறைவு குறித்து கே.என்.சிவராமன்

இரு மகள்களையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தவர் சென்னையில் தன் மனைவியுடன் தனியாகத்தான் வசித்தார்.

>>

பெ.நா.அப்புசுவாமி என்ற அறிவியல் எழுத்தாளர்/இரா.முருகன் 2001

பெயரை அட்டையில் நடுநாயகமாக அச்சிடுவதைத் தற்போது இலக்கியத்திலிருந்து அறிவியல்நூல் பதிப்பு வரை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நூலும் இதற்கு விதிவிலக்கில்லை.

>>

வசீகரமும் பெண்மையும் -புத்ரியா/முபீன் 

வசீகரம் இறையின் எல்லா ஒழுங்கையும் உற்பத்தி, விருப்பம் என்ற ஒழுங்கின் பகுதிகளையும் அழிப்பதற்குக் காத்திருக்கிறது. தீமை, சூழ்ச்சி, உண்மையிலிருந்து விலகும் சூனியம், தவறாகப் பயன்படுத்தப்படும் குறிகள், சதி செய்யப் பயன்படுத்தப்படும் குறிகள் போன்ற எல்லாவற்றிலும் வசீகரம் தோன்றுகிறது.

>>

வசீகரித்தல்-ழான் புத்ரியா/ முபீன் 

ழான் புத்ரியா, வசீகரித்தல் என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். அதில் வசீகரித்தல் என்பது அதிகாரத்தின் ஒரு வகை என்கிறார். ஏனெனில் வசீகரித்தல் மூலம் உண்மையுடன் விளையாட நாம் அனுமதிக்கப்படுகிறோம் என்கிறார் ழான் புத்ரியா. பிம்பங்கள், பா

>>

கவிதை வாசிக்கலாம்வாங்க.. 9/அழகியசிங்கர்

முதல் 20 நிமிடங்கள் சமீபத்தில் வெளிவந்த மூத்தக் கவிஞர் கல்யாண்ஜியின் ‘வெயிலில் பறக்கும் வெயில்’ என்ற புத்தகத்திலிருந்து கவிதைகளை வாசித்தோம்.

>>

பெருந்தலைவரும் நானும்/திருப்பூர் கிருஷ்ணன்

தேர்தல் பிரசாரத்திற்காக, திருப்பூருக்கு காமராஜ் வருகை புரிந்தார். திருப்பூர் ராயபுரம் முக்கோணப் பூங்கா அருகே கிருஷ்ணன் கோயிலை ஒட்டியிருந்த

>>

நேற்று நடந்த கூட்டம்/அழகியசிங்கர்

இன்றைய கூட்டத்தைப் பற்றி நாளையும் சொல்வதாக உள்ளேன். எதிர்பாராதவிதமாக குவிகம் வெளியீடாக கிருபானந்தன் ஒரு புத்தகம் கொண்டு

>>

ஆபன்ஹீமர்-அமெரிக்க வரலாறும் குற்றவுணர்வும்/முபீன் சாதிகா

கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருக்கும் ஆபன்ஹீமர் படம் வெறும் அமெரிக்க வரலாறு அல்லது அணு ஆயுதம் பற்றிய

>>

அம்மாவின் முடிவு/என் செல்வராஜ்

கணேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவன் அவ்வப்போது சென்னையில் இருக்கும் அம்மாவிடம் அலைபேசியில் பேசுவான். இப்போது அம்மாவின் அலைபேசியில்

>>

எனக்குப் பிடித்த தலையங்கம்…./அழகியசிங்கர்

அக்டோபர் 1988 ஆம் ஆண்டிலிருந்து 28வது இதழுடன் ழ என்ற பத்திரிகை நின்று விட்டது. 1978 ஆம் ஆண்டு மே மாதம் கவிதை மாத ஏடு என்ற பெயரில் ஆத்மாநாம் ஆசிரியர் பொறுப்பில் தொடங்கப்பட்ட இதழ். ஒவ்வொரு மாதமும் சரியாக வந்திருந்தால் …

>>

மரப்பாச்சி பொம்மை.!/வே.கல்யாணகுமார்

பிரிவறியா இளம்பருவம் பேசிமகிந்தோம் அதனுடனே.. கூட்டாஞ் சோறாக்கி ஊட்டிவிட்டோம்.. கொல்லைப்பக்கம் மணலால் வீடுகட்டி சொப்புவைத்து விளையாடக் கொடுத்தானே மரப்பாச்சி

>>

மரப்பாச்சி பொம்மை/அனங்கன்

1) உண்மையாய் உனக்கு நான்யார் அன்பே!கேட்டால் சிரிக்கிறாய்எதுவும் சொல்லாமலே…சின்னவயதில் நீயென்னைஎப்படிக் கூப்பிடுவாய்…ஏ…மரப்பாச்சி பொம்மை. 2) நெற்றித் தழும்மைதடவிப் பார்க்கிறாய்….அது நீகொடுத்த பரிசென்கிறேன்…திகைக்கிறாய்….முத்தமிட முயன்றேன்…திமிறிஅடித்தாய்…அது…மரப்பாச்சி பொம்மை. 3) கால ஓட்டத்தில் எல்லாம்மாறிவிட்டது…செப்புவைத்து விளையாடும்விளையாட்டு இன்றில்லை…என்காலத்தில் எனக்கு வாய்த்தது கைஒடிந்த…ஒரு….மரப்பாச்சி பொம்மை. 4) மண்டை …

>>

மரப்பாச்சி வீரன்/அழகியசிங்கர்

நான் ஒரு மரப்பாச்சி வீரன் உங்களுக்கில்லைமனைவிக்கு ஆடாமல் அசையாமல்மனைவி செல்லுமிடம்சென்று கொண்டிருப்பேன் நில் என்றால் நிற்பேன்உட்கார் என்றால் உட்காருவேன் சில சங்கடமானஇடங்களுக்குப் போகும்போதுஎன் தூக்கம் கெடுகிறதுநிம்மதி இல்லாமல் தவிக்கிறேன் ஆனால்நான்தான் மரப்பாச்சி வீரனாயிற்றே?அதுவும் மனைவிசொல்படி கேட்பவன் ஆயிற்றே

>>

இரு கவிதைகள்/சுரேஷ் ராஜகோபால்

1. அழகான பொம்மைகள் வரிசையாக நின்றனபழகிய நண்பர்களாக அணிவகுத்தது சிறப்புநவராத்திரிகொலுவுக்கு பொம்மையே பிரதானம்ஓரத்துல மரப்பாச்சி பொம்மை. 2. வலுவான இடத்துல வல்லவன் இருப்பான்கொலு முடிந்தால் பொம்மைகள்பரண்மேலேஅடுத்த வருடம்தான் அதற்கு மறியாதைமரப்பாச்சி பொம்மை மட்டும் வெளியே. 23 07 2023

>>

இரு கவிதைகள்/ந.பானுமதி

ஈரமற்ற கல் கண்களில் திரளும் நீர்உன் நெஞ்சில் குருதியாகப்பாய வேண்டாம்ஆனால்நான் எதற்கெடுத்தாலும்அழுபவள் இல்லை எனஅறிந்த உன் கரங்கள்என் தோளைத் தழுவிஇருக்கலாம்,என் தோழா!கன்னங்களின் நீரை கைக்குட்டை கொண்டுஒத்தி இருக்கலாம்என் அன்பேவெம்பாலையின் கல்லைப் போல் ஈரமற்றுப் போனதில்என் மனதிலும் வடிகிறது செந்நீர்ஒரு நாள் அது …

>>

ஆபிச்சுவரி…/

அந்தக் கிழவர் – இப்படிக் குறிப்பிடுவது பலருக்குப் பிடிக்காது – தினமும் காலையில் மெதுவாக நடந்து வந்து அந்தப் பழங்காலக் காப்பிக் கடை

>>

அஞ்சலட்டைக் கதைகள் 21/அழகியசிங்கர்

இது என் 21வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது இரண்டரை நிமிடங்களுக்குள் முடிந்து விடுகிறது. ஏன் இப்படி? அந்த இடம் அமைதியாக இருந்தது. கேட்டிலிருந்து ஆசிரமத்தைப் பார்க்கும்போது அமைதி என்றால் அப்படியொரு அமைதி. அங்கு எல்லோரும் சந்திக்கும் பெரிய கூடத்தில் ஒருவர் …

>>

தாவோ தே ஜிங் 3/அழகியசிங்கர்

நற்பண்புகள் என்று பொருள் கொள்ளப்படும் என்கிறார். இருப்பினும் தே சற்று வித்தியாசமானது. சுயமாக உருவாகும். தன்னளவில் உறுதி காட்டும்

>>

நெகிழ்ச்சியுடன் கென்ய நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது காவ்லி குடும்பம்! /அம்ரா பாண்டியன்

வங்கிகளில் கோடிகளில் கடன் வாங்கி வெளிநாடுகளில் அலையும் இந்தியத் தொழிலதிபர்கள்…30 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.200 கடனை அடைக்க இந்தியாவில் கடைக்காரரைத் தேடி அலைந்து கண்டுபிடித்த கென்யா எம்.பி! கோடிகளில் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பும் நம்ம ஊரு தொழிலதிபர்கள் …

>>

இனிக்கும் தமிழ் – 187/ டி வி ராதாகிருஷ்ணன்

நீரைப் பிரிந்த மீனைப் போல உன்னை பிரிந்து வெறுமையில் தவிக்கிறேன்.
பொங்கி வரும் கங்கை நீரில் மிதக்கும் ஓடத்தைப் போல உன் தலையில் உள்ள
ஆகாய கங்கையில் பிறைச் சந்திரனை கொண்டவனே, என்னை கைவிட்டு விடாதே.

>>

பிரமிள் விமர்சனம்/ டி.எஸ்.சொக்கலிங்கம்

இந்திய விடுதலை இயக்கத்தின் காந்திய முகாமைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம்.தாமாகவே, காந்தி, வந்தேமாதரம் ஆகிய பத்திரிகைகளை, தமிழ்நாடு பத்திரிகையில் உதவியாசிரியராக இருந்து பெற்ற பயிற்சிக்குப் பின்,ஆரம்பித்து நடத்தியவர்; அவர் எழுதிய தலையங்

>>

இரு கவிதைகள்/எல்.ரகோத்தமன்

   1)        சட்டம் நீண்ட மதிலுக்குஅப்பக்கம் நீ!இப்பக்கம் நான்!நம்மை கண்காணிக்கமதில் மேல் பூனை!                                      2)        எலிகளும் பூனைகளும் ஒரு மாயக்காரனின்வாத்திய இசையில் மயங்கிஊரிலுள்ள எலிகளெல்லாம்அவன் பின் ஆவலுடன்ஓடின எங்கே போகிறோம்என்று தெரியாமலே!எலிகளற்ற ஊரில்உணவின்றிதனிமை கொண்டன பூனைகள்!பூனைகளை  தத்தெடுக்கபிராணி நல அன்பர்கள்எவருமில்லை ஊரில்!அவர்களெல்லாம்எந்த வாத்தியஇசைக்குப்  பின்னால்ஓடிப் போனார்கள்!                                        …

>>