வேலை கிடைக்காதவன்/சுரேஷ் ராஜகோபால்
மறுபடி அந்த நிரம்பிய
குவளையை முதல் குவளையில்
கொட்டினான் கீழே சிதறாமல்
மறுபடி அந்த நிரம்பிய
குவளையை முதல் குவளையில்
கொட்டினான் கீழே சிதறாமல்
ஈரமற்ற கல் கண்களில் திரளும் நீர்உன் நெஞ்சில் குருதியாகப்பாய வேண்டாம்ஆனால்நான் எதற்கெடுத்தாலும்அழுபவள் இல்லை எனஅறிந்த உன் கரங்கள்என் தோளைத் தழுவிஇருக்கலாம்,என் தோழா!கன்னங்களின் நீரை கைக்குட்டை கொண்டுஒத்தி இருக்கலாம்என் அன்பேவெம்பாலையின் கல்லைப் போல் ஈரமற்றுப் போனதில்என் மனதிலும் வடிகிறது செந்நீர்ஒரு நாள் அது …
>>நான் ஒன்று தட்டச்ச
அது வேறு ஒன்றடித்திட
அவள் கழுத்தில் அவன் தாலி
அச்சொல்லை சொல்லிவிடின் அகத்தில் கொஞ்சம்
அமைதிநிலை வரலாம்தான்; சொன்னால் என்ன?
புறந்திரும்பியதைச் சுட்டாது
பெருகும் சுடுநீர் வழித்து
நெட்டி முறிக்கும்
உனதன்பின் பொறியில்
செங்கோல்வெள்ளியில்
பசும்பால்குடி
வேறேதும் வேண்டாம்
வேதம் ஓது
எல்லாக் கதைகளும்
எழுதப் படவில்லை
அந்தக் கிழவர் – இப்படிக் குறிப்பிடுவது பலருக்குப் பிடிக்காது – தினமும் காலையில் மெதுவாக நடந்து வந்து அந்தப் பழங்காலக் காப்பிக் கடை
>>இது என் 21வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது இரண்டரை நிமிடங்களுக்குள் முடிந்து விடுகிறது. ஏன் இப்படி? அந்த இடம் அமைதியாக இருந்தது. கேட்டிலிருந்து ஆசிரமத்தைப் பார்க்கும்போது அமைதி என்றால் அப்படியொரு அமைதி. அங்கு எல்லோரும் சந்திக்கும் பெரிய கூடத்தில் ஒருவர் …
>>