என்பா 144/அழகியசிங்கர்
சொல்லாமல் கொள்ளாமல்ஏறிவிட்டது விலைவாசி காலையில் கடைக்குச்சென்றேன் தக்காளி வாங்க. விலையைக்கேட்டவுடன் மயங்கிவிழுந்தேன். விழுந்தேன்.விழுந்தேன்
>>சொல்லாமல் கொள்ளாமல்ஏறிவிட்டது விலைவாசி காலையில் கடைக்குச்சென்றேன் தக்காளி வாங்க. விலையைக்கேட்டவுடன் மயங்கிவிழுந்தேன். விழுந்தேன்.விழுந்தேன்
>>அந்த வீடியோவைப் பார்த்தவுடன் நாகப்பனுக்குக் கண் கலங்கியது. வயது முதுமை ஒருவரை இப்படியும் படுத்து
>>சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பில் செல்லும்
செல்லம்மா; கொண்டவன் கண்ணில் இயலாமை!
ஆள்வோர்கள் யார்வரினும்
அவலத்திற்குப் பஞ்சமில்லை.