எஸ். சண்முகம் கவிதை
முன்அட்டையும் – பின் அட்டையும்
ஒன்றாக மாறியிருந்தன
தலைப்புக்கும் எழுதியவருக்கும் நடுவே
ஒரு புள்ளியாய் சிந்தையற்ற ஒரு
முன்அட்டையும் – பின் அட்டையும்
ஒன்றாக மாறியிருந்தன
தலைப்புக்கும் எழுதியவருக்கும் நடுவே
ஒரு புள்ளியாய் சிந்தையற்ற ஒரு
இயற்கையில் எதுவுமே இயல்புதான் மிகையில்லை…
மாடு வாலையாட்டும் காரணம்
மாடு ஏன் வாலை ஆட்டுகிறது?
மனிதா நீ வாலை ஆட்டாதே.
வகைவகையாய் உண்ண
வயிற்றுக்கு வந்தால்
மாடு ஏன் வாலை ஆட்டுகிறது?அதற்கு தெரியுமாவாலை ஆட்டுகிறோமென்றுவாலை ஆட்டும்போதுஎன்ன நினைக்கிறதுஎன்னை எழுத வைக்கிறது
>>அக்டோபர் 1988 ஆம் ஆண்டிலிருந்து 28வது இதழுடன் ழ என்ற பத்திரிகை நின்று விட்டது. 1978 ஆம் ஆண்டு மே மாதம் கவிதை மாத ஏடு என்ற பெயரில் ஆத்மாநாம் ஆசிரியர் பொறுப்பில் தொடங்கப்பட்ட இதழ். ஒவ்வொரு மாதமும் சரியாக வந்திருந்தால் …
>>