பாற்கடல். 2.0/சப்தரிஷி லா.ச.ரா

வி ரு ட் ஷ ம் முப்பத்து ஆண்டுகளுக்கு மேலாக விருட்ஷம் இதழினை விடாப்பிடியாக வைராக்யத்துடன் நடத்தி வரும் அழகியசிங்கர் சிந்தாநதியை பிரசுரிக்க விரும்புவதாக கூறினார். அவர்கேட்டுக்கொண்டபடி இதற்கு அணிந்துரை எழுதியிருக்கிறேன் தேன் குடிக்க கசக்குமா என்ன?அட்டைப்படத்தின் லாசரா அதிலிருந்து நம்மைப்பார்க்கும்போதுஅதிலிருந்து …

>>

உலகமே அழும்போது நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேனா?/எம்.டி.முத்துக்குமாரசாமி

நம் காலத்தில் நிகழ்த்துவதற்கான நாடகப் பிரதி சாமுவேல் பெக்கெட்டின் End Game என்பது என் அபிப்பிராயம். எண்ட் கேம்

>>

தன்னை அறிய இரு வழிகள் /பகவான் ரமணர்

ஒரு தடவை டாக்டர் சையத் என்ற நண்பர் பகவானைக் கேட்டார். ‘சுவாமி ! பூரண சரணாகதியில் ஒருவன் மோட்ச இச்சையையும் கடவுளை அடைய வேண்டும் என்ற ஆசையையும்

>>

ராபர்ட் பிர்சிக்கின் Zen and the art of motorcycle maintenance நாவல்/எம்.டி.முத்துக்குமாரசாமி

motorcycle maintenance நாவல்சொல்லியின் பெயர் ஃப்யாட்ரஸ், ஆமாம் பிளேட்டோவின் உரையாடல்களில் வரும் கிரேக்க தத்துவஞானியான அதே ஃப்யாட்ரஸ்தான்.. நினைவின்

>>

உன்னிடத்தில் ஒப்புவித்த உள்ளத்தால்/அழகியசிங்கர்

பகவானை நமஸ்கரித்து வருத்தம் தோய்ந்த குரலில், “பகவானே இன்று தங்களுக்குச் சமர்ப்பிக்க இந்த ஏழை ஒன்றும் கொண்டு வரவில்லை

>>

புத்தக விமர்சனம் 8 – எங்கதெ/அழகியசிங்கர்

நாவலைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள். தமிழ் இந்துவில் பெரிய அளவில் இந்தப் புத்தகத்தைப் பற்றி இரண்டு பேர்கள் விமர்சனம் செய்திருந்தார்கள். அதேபோல்

>>

நரேந்திரர்களின் கவனித்திற்கு/ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்

மகன் சஞ்சய்காந்தி விமான விபத்தில் பலியானபோது மிகவும் அதிர்ந்து போய் இருந்தார் இந்திரா..! அந்த துக்கத்தை தாங்க முடியாமல் தவித்து புழுங்கினார்..! தன்னிடம் ஆறுதல் சொல்ல வருபவர்கள் முன்பு, ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டால்கூட அவர்கள் மனம் பாதிக்கப்படும் என்று தன்னுடைய …

>>

வாழும் சாட்சிகள்/அதங்கோடு அனிஷ்குமார்

விரலசைவில்ஒரு நொடியில்கடல் கடந்தும்கதைக்க முடிகிறது. கால வேகத்தைகடக்க கூடஎதிர்காலத்தில்கைகூடலாம். நாளைகளைஇன்றே எழுதிப் பார்க்கலாம். நமக்காகசெயற்கை கரங்கள்கவிதை எழுதிக்குவிக்கும்காலத்தில்அசாத்தியங்கள்சாத்தியமாகும்அற்புத உலகின்வாழும் சாட்சிகள்நானும்நீங்களும் ஆனாலும் என்ன?புல் தானாகவே வளர்கிறது.மொட்டவிழ்ந்துபூக்கள் தானாகவேமலர்கின்றன.–

>>

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 8/அழகியசிங்கர்

பரம ரகசியம் குவளைக் கண்ணன் என் அப்பா ஒரு சும்மாஇதுஅவர் இறந்துபல வருடங்கள் கழித்துஇப்போதுதான் தெரிந்தது அதுவும் நான் ஒரு சும்மாஎன்பது தெரிந்தபிறகு வெவ்வேறு தொழில்களில் பொருளீட்டும்நண்பர்கள் உண்டெனக்குஅவர்களின் வாழ்வுமுறை பற்றிஎனக்கு ஒன்றும் தெரியாதுபுதிய நண்பர்களும் கிடைக்கிறார்கள் அனைவருடனான எனதுஅனைத்துத் தொடர்பும் …

>>

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?/சுரேஷ் ராஜகோபால்

உடனே நம்மவர்கள் “முட்டாள்” என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல். சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன…? அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு …

>>

பூமியும்-வானமும்/நியாண்டர் செல்வன்

தன்னை முந்திக்கொன்டு அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பியதால் ஜாம்பியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனர் அதிர்ச்சி, நிறுவனம்

>>

குங்குமம்/ஜெ.பாஸ்கரன்

அம்மன் சன்னதியில் கொஞ்சம் கூட்டம் கூடுதலாய் இருந்தது.
இந்து, கோயில் வாசலில் செருப்பை விட்டு, வரிசையாய் அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களைத் தாண்டி உள்ளே சென்றாள். இடதுபுறம் குழாயடியில் பாதம் கழுவி, நேரே தெரியும் விநாயகரை வணங்கினாள்.

>>

இந்தியா என்றப் பெயரை உச்சரித்து பிரசாதம் தாருங்கள்

அப்துல்கலாம் சார் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது திருப்பதிக்கு வந்திருக்கிறார்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் திருப்பதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

>>

சும்மாவா சினிமாஆசிரியர் – டாக்டர் ஜெ. பாஸ்கரன்/SL நாணு

டாக்டர் பாஸ்கரன் முகநூலில் ஒரு சின்ன பதிவு போட்டாலே அதில் அவருடைய உழைப்பும் மெனக்கெடுதலும்

>>

விபத்தா கவிதையா/அழகியசிங்கர்

ஒரு ஞாயிற்றுக் கிழமைகவிதை எழுத வேண்டுமென்றுநினைத்தேன்அப்போது டூ வீலர்ஓட்டிக் கொண்டுசென்று கொண்டிருந்தேன்முன்னால் சென்ற வண்டி பிரேக் போடகீழேதடுமாறி விழுந்தேன்உலகமே ஒரு வினாடிபுரியவில்லைகையில் அடிகவிதை எங்கே எழுதுவது?நல்லகாலம் கவிதைவாசிப்பவர்கள் தப்பித்தார்கள்

>>

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி…/எம்.டி. முத்துக்குமாரசாமி

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சுற்றுப்புற வீடுகளிலும் வேலை செய்கிறார்.அவர் இன்று

>>

அர்ஜுனனும்,கிருஷ்ணரும்../சுரேஷ் ராஜகோபால்

ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது.கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். “அர்ஜுனா,அது புறா தானே.?” என்று கேட்டார் கிருஷ்ணர்.” ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!” என்றான் அர்ஜுனன். சில …

>>

சந்திராயன் 3/விஜயலக்ஷ்மி கண்ணன்

இன்று ஒருத் திருநாள்வாழ்த்திப் பாடி கொண்டாட உள்ளம் விழைகிறது! நிலவைத் தொட்ட நம் நாட்டின் பெருமைப் வரும் தலைமுறைக்குகலங்கரை விளக்கு. நிலா நிலா ஓடி வாஅன்று பாடிய நாம்நிலவே நிலவேஇதோ வந்தேன் நான் இன்று. நிலவைக் காட்டி சோறு ஊட்டிய காலம் …

>>

ஒரு உண்மைக்கு உடன்பாடில்லை/அனங்கன்

்்்்் எத்தனையோ கவிகள் பாடியஇன்பநிலா….காதலர்கள் கண்டுகிறங்கியத்தங்கநிலா… களங்கமுடன் தேய்ந்து..வளர்ந்த அந்த அழகுநிலா…ஒப்புமைக்கு பெண்முகத்தைப்பெற்றநிலா… பாலையிலும்…ஆழியிலும் காய்ந்தநிலா…பரம்பரையாய்க் கதைகள் சொல்ல வந்தநிலா…. திரையிசையில் பலபாடல்களைக் கண்டநிலா…திக்கற்றோர் துன்பத்தை தின்ற நிலா… வானமதில் தொங்கின்ற வண்ணநிலா…வாழ்க்கையெங்கும் நம்முடனேவந்தநிலா…. இன்று வெறும் தரையாய் நாம் அதனை …

>>

சந்திராயன் 3/அழகியசிங்கர்

நிலாவை வைத்துபாடுவது அர்த்தமில்லைஎன்று தோன்றுகிறதுபெண்ணை நிலாவோடுதொடர்புப்படுத்தியஅர்த்தமற்ற கவிதைகள்சாரமிழந்து போய்விட்டனசந்திராயன் 3 தோன்றியபிறகுஎத்தனை அபத்தமானகவிதைகள் நிலவை வைத்து

>>

இன்று சதுரங்கமகுடத்துக்கான மோதல்/பாலு கவுண்டர்

சில நாள்களுக்கு முன்பு சர்வதேச செஸ் சம்மேளனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் உங்களுக்குப் பிடித்த செஸ் வீரர் யார் என்று பார்வையாளர்களிடம் தொகுப்பாளர் கேட்கும்போது, பெரும்பாலானவர்கள்மேக்னஸ் கார்ல்சன் என்றே கூறினார்கள். சிலர் வேறு சிலரின் …

>>

புத்தக விமர்சனம் 7 – ‘இந்தியா 1948’/அழகியசிங்கர்

நான் சில தினங்களுக்கு முன் தாம்பரம் சென்றேன். வெயில் சற்று குறைவாக இருக்கும்போது போனேன். மின்சார வண்டியில தாம்பரம் சென்றேன். பஸ்ஸில் சென்றால் அதிக நேரம் எடுக்கும்.

>>

சில ரகசியங்கள்/விஜயலக்ஷ்மி கண்ணன்

நேற்று சென்றுவிட்டதுஇன்று கிடைத்தது இப்போது வரைநாளை உண்டா தெரியவில்லை. சில ரகசியங்கள் வெளி தெரியாமல் இருக்கவே நிம்மதி இறக்கும் தருணம் அறிய நேர்ந்தால் தினமும் இறப்பே. நம்மை ஈன்றவர்களைநாம் நிர்ணயிக்க வில்லை.நம்மையும் அப்படியே. கல்லை கடவுள் என்றும்,கடவுளை கல் என்றும் காட்டுகிறோம். …

>>

திண்ணை இருந்த வீடு – தஞ்சாவூர்க் கதைகள்/ஜெ.பாஸ்கரன்

புத்தக அறிமுகம் – 3. சசி எம். குமார். தஞ்சாவூர் மானோஜ்பட்டி கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தற்போது திரைப் படத்துறையில் இணை இயக்குனராய் செயலாற்றுகிறார் சசி எம்.குமார். சின்னச் சின்னக் கதைகளாக 23 கிராமீய மணம் வீசும் கதைகளின் தொகுப்புதான் …

>>

?/புதுமைப்பித்தன்

அதுவரை மனிதன் காலடிச் சுவடே படாத பிரதேசங்கள் வழியாகக் குருவும் சிஷ்யனுமாக இருவர் சென்றுகொண்டிருக்கின்றனர். இருவரும் நடந்துகொள்ளும் மாதிரியைத் தவிர மற்றப்படி வித்தியாசம் தெரியவில்லை. இ

>>

நகுலன் கவிதைகள்/வாசுதேவன்

எந்த இலக்கணமும் பார்க்க முடியாது….ஆடம்பரம், அலங்காரம், ஜோடனைகள் அவர் எழுத்தில் கிடையாது…அவர் எழுத்தில் முன்வைத்தது இந்திய தத்துவத்தின் சூன்யவாதத்தை

>>

கவிதை வாசிக்கலாம்வாங்க.. 11/அழகியசிங்கர்

போனமுறை பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் குறித்து சிறப்பாக உரை நிகழ்த்திய எம்.டி.முத்துக்குமாரசாமி
அவருடைய இன்னொரு மொழி பெயர்ப்பு புத்தகமான ‘ஃபெர்ணாண்டோ பெசோவா கவிதைகள் குறித்து அரை மணி நேரம் உரை ஆ

>>

வடிகால்/சுப்ரமண்ய ராஜு

அவன் சரியாக ஐந்துமணிக்கு அந்த ஆபீஸில் ரிஸப்ஷன் அறைக்குள் நுழைந்தான். மூன்று மாடிகளை ஏறிவந்த அயர்ச்சி குறைய சிறிது நேரமாயிற்று. கர்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டபோது ரிஸப்ஷனிஸ்ட், ‘எஸ் ப்ளீஸ்?’ என்றாள்.

>>