ஒரு கதை ஒரு கருத்து/அழகியசிங்கர்

தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ கதையை திரும்பவும் எடுத்துப் படிக்க வேண்டிய தூண்டுதல் அவருடன் பேசும்போது ஏற்பட்டது.
நான், ‘அசோகமித்திரன்தான் சிறந்த சிறுகதை ஆசிரியர்’ என்று சொன்னபோது, அவர், ‘தி.ஜானகிராமன்’ என்றார்.

>>

படித்தேன்…ரசித்தேன்…பகிர்ந்தேன்…/சுரேஷ் ராஜகோபால்

வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை. காரணம் அது எந்த முறையில் எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம்

>>

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு/Boston Bala

பெரிதாக இருக்கிறது. இறக்கையைப் பெரிதாக விரித்து பிரும்மாண்டமாகப் பறக்கிறது. கூகை குழறும் என்பார்கள்; கழுகு வீருடுகிறது என்பார்கள்; இரண்டும்

>>

நம் மணிக் கொடி/விஜயலக்ஷ்மி கண்ணன்

கொடி பறக்குது,நம் நாட்டின் கொடி பறக்குதுமூவண்ணம் மிளிர உயரேபறக்குதே நம் மணிக் கொடி.தியாகமும்,பசுமையும்,உடன் சாந்தியும் கிட்டிடவே,உழைப்பின் சிறப்பு ஓங்கிடவும்சக்கரம் சுழலுதே. கோடி கோடி மக்கள் சுதந்திரமாகவளமுடன் வாழவும்நீதி தடுமாறாமல்,அன்பு சிறிதும் நசுங்காமல்,பாசப் பிணைப்பு கள் சிதறாமல்,உலகம் போற்ற,மனித நேயம் ஓங்கவும்நம் திரு …

>>