யானை/அழகியசிங்கர்
அழகியசிங்கர்கொடுக்கிறது தெரியுமா?
மற்ற மிருகங்களுடன்
வாலாட்ட முடியாத மனிதன்
கம்பீரமான யானையிடம்
அழகியசிங்கர்கொடுக்கிறது தெரியுமா?
மற்ற மிருகங்களுடன்
வாலாட்ட முடியாத மனிதன்
கம்பீரமான யானையிடம்
சாதி என்பது சிறுகதை தான் அதுமீதியான பழங்கதைதான்ஆதியில் சாதியை விதைத்தவர்கள்பாதியில் மாண்டதை அறியாயோ? நேர்மைக்குச் சாதியில்லை -உடல்வேர்வைக்குச் சாதியில்லை – காதல்பார்வைக்கும் சாதியில்லை-பின் சாதிப்போர்வைக்குள் நீ மட்டும் ஏன்? அன்புக்குச் சாதியில்லை -உயர்பண்புக்குச் சாதியில்லை -செய்யும்வம்புக்கும் சாதியில்லை-பின்வீம்புக்குச் சாதிகள் ஏன்? கருத்தை …
>>காடெல்லாம் நானிருந்தேன் மனிதா! மனிதா! எனை கடைத்தெருவில் பிச்சையெடுக்க வைத்தாய் மனிதா! மனிதா!
>>அறங்கள் ஆயிரம் காலங்காலமாய் ஒற்றுமை பகர்கின்றது.
உள்ளே இருக்கும் மிருகம்…மீண்டும் பாய்கின்றது.
யானை வரும் பின்னே,மணியோசை வரும் முன்னே!அசைந்து அசைந்து நடக்கும் அழகே அழகு!யானை முகத்தினைமனை முன் வைத்தால் திருஷ்டி தோஷங்கள் அணுகாது என்று நம்பிக்கை.யானை முகத்தோனை முழுமுதல் கடவுளாக காண்கிறோம்.யானை மேல் தெய்வத்தின் ஊர்வலம் , சேர நாட்டில் சீவேலி.யானை கொள்ளை கொள்ளும் …
>>அம்மாவின்
சேலைமுந்தானைக்கு பின் நின்று
எட்டத் தூக்கும் தும்பிக்கையின்
அழகை மிரட்சினோடு
பார்த்த தருணமும்…
யானை
கடலைப் போல,
வானத்தைப் போல,
பார்க்கப் பார்க்க,
என்னைநான் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்கிறேன் நானும்இப்படித்தான்புத்தகக் குவியலுக்குநடுவில்வீற்றிருக்கிறேன் நான் எழுந்துநடமாடும்போது புத்தகமே நடனமாடுவதுபோல் தோன்றுகிறது.
>>