காக்கைச் சிறகினிலே!!/?லதா ஸ்ரீனி

ஆசையாய் இரண்டு பிஸ்கட் கையில் வைத்து வேடிக்கைப் பார்த்து சாப்பிடுகையில் எங்கிருந்தோ வந்து என் கையில் இருந்ததை பிடுங்கி சென்றது.பிடுங்கிய வேகத்தில் கையில்

>>

ஆடி வா ஆடி/விஜயலக்ஷ்மி கண்ணன்

ஆடி வந்தால் எல்லாம் தெய்வீகம்.ஆடி வெள்ளிக்கிழமைகள்,ஆடிப் பூரம்,ஆடிப் பெருக்குவரலட்சுமி விரதம் ,பூஜை,அலைமகளும்கலைமகளும் போட்டி போட்டுக் கொண்டு நம் இல்லம் வருவார்கள்மலைமகள் உடன் வந்துவாழ்த்திடும் அற்புதமான ஆடி.🙏🙏

>>

ஆசை வரம்/கலைச்செல்வி

முதல் பூ பூத்து விட்டதுஆசையாய் வைத்த செடி.மலர்தல் ஒரு வரம் அடுத்த பூ மலர்வதற்காககாத்திருக்க வேண்டும் நானும் செடியும். காத்திருத்தல் என்பதுஒரு நேரத்தின் நிம்மதி 3.8 2023

>>