விபத்தா கவிதையா/அழகியசிங்கர்
ஒரு ஞாயிற்றுக் கிழமைகவிதை எழுத வேண்டுமென்றுநினைத்தேன்அப்போது டூ வீலர்ஓட்டிக் கொண்டுசென்று கொண்டிருந்தேன்முன்னால் சென்ற வண்டி பிரேக் போடகீழேதடுமாறி விழுந்தேன்உலகமே ஒரு வினாடிபுரியவில்லைகையில் அடிகவிதை எங்கே எழுதுவது?நல்லகாலம் கவிதைவாசிப்பவர்கள் தப்பித்தார்கள்
>>